860 குரங்கினங்கள்
860 குரங்கினங்கள் ஏற்படுகிறது. இது இயக்க நரம்பு முடியும் தட்டு களின் ஏற்பிகளில் அசெட்டைல்கோலினுடன் போட்டி யிட்டுத் துருவ நிலை மாற்றம் ஏற்படுவதைத் தடுக் கிறது. எனவே இதைப் போட்டியிட்டுத் தடுப்பான் (competetive blocker) என்றும் குறிப்பிடலாம். இவ்வாறு இது அசெட்டைல்கோலினுடன் போட்டி யிட்டு யங்குவதால் கோலினெஸ்ட்டரேஸ் எதிர் மருந்துகளைக் கொண்டு அசெட்டைல்கோலினின் அளவை உயர்த்தினால் இம்மருந்தின் இயக்கத்தை முறியடிக்கலாம். விளைவுகள். இதைச் சிரை வழியாகச் செலுத்தும் போது கை, கால் தசைகளைச் செயலிழக்கச் செய் கிறது. இந்த அளவை இருமடங்காக்கினால் மூச்சு நின்றுவிடும். இதன் இயக்கம் 10 நிமிடம் நீடிக்கிறது. தசை இறுக்கம் 40 நிமிடத்தில் மீண்டும் பெறப்படு கிறது. முதலில் கண் தசைகள், பின்னர் முகத் தசை கள் கை கால்தசைகள், இறுதியாக உதரவிதானம் என்னும் வரிசை முறையில் தசைத் தளர்வு ஏற்படு கிறது. மருத்துவ அளவில் இம்மருந்து மைய நரம்பு மண்டலத்தில் எந்த விளைவையும் ஏற்படுத்துவ தில்லை. ஏனெனில், இது ஒரு நான்கிணைய அமோனியக் கூட்டுப்பொருளாதலால் இரத்த மூளைத் தடையை இது கடப்பதில்லை. மூச்சு நின்றுவிடுதல், இதன் அஞ்சத்தக்க விளைவாகும். இது ஹிஸ்டமினை வெளியிடுவதால் இரத்தக் குறையழுத்தம், மூச்சுக் குழாய்ச் சுருக்கம் ஆகிய வேண்டா விளைவுகளும் ஏற்படக்கூடும், மருத்துவ அளவாக 5-10 மில்லி கிராம் சிரை வழி செலுத்த வேண்டும். மருந்து இடைவினைகள். ஈதர், ஹாலோத்தேன். சைக்ளோபுரோப்பேன், மீத்தாக்ஸி ஃபுளுரேன் ஆகிய பொது உணர்விழப்பு மருந்துகளும் குவினிடின், அமைனோ கிளைக்கோசைடுகள் என்பவையும் இதன் இயக்கத்தை அதிகரிக்கின்றன. இதன் இயக்கத்தை நீக்க, செயற்கை மூச்சு சிறந்த வழியாகும். மேலும் கோலினெஸ்ட்டரேஸ் எதிர் மருந்தான நியோஸ்டிக் மின் சிரை வழியாக 1- 3 மில்லி கிராம் தரும் போது, டியூபோகுயுரேரினின் விளைவுகளை எதிர்க் கிறது. குரங்கினங்கள் குரங்குகளில் மூன்று பிரிவுகளுண்டு. அவை குரங்குகள், வாலில்லாக் குரங்குகள், லெமூர்கள் ஆகும். நல்ல மூளை வளர்ச்சியும், அறிவுடைமையும் நிறைந்த விலங்குகள் இவை. குரங்குகளின் கைகள், மனிதனின் கைகளைப் போலவே அமைந்துள்ளன. ஆனால் இக குரங்குகளின் கைகள், கால்களின் வேலையான நடப்பது, ஒரு மரம் விட்டு அடுத்த மரம் தாவும்போது கிளைகளில் தொற்றிக் கொள்வது போன்ற செயல் களுக்குப் பயன்படுகின்றன. குரங்கு, மனிதக் குரங்கு களில் முழு வளர்ச்சி பெறாத கட்டை விரல்கள் காணப்படுகின்றன. சில குரங்குகளில் கட்டை விரல் களே காணப்படுவதில்லை. அங்ஙனமிருந்தும், அவை பயனற்றவையாகவே உள்ளன. கட்டை கிப்பன்கள் எனப்படும் மனிதக்குரங்கு வகைகளில் நீண்ட, மெல்லிய உள்ளங்கையும், நீண்ட வளைந்து கொடுக்கக்கூடிய விரல்களும், மரங்களில் தொங்கிக் கொண்டு இருக்கும்போது வலிவாகப் பிடித்துக் கொள்ள உதவுகின்றன. விரல் இல்லாமல் இருப்பதுதான், மரக்கிளைகளில் தாவும் இவ்வகை விலங்குகளுக்கு நல்ல தகவமைப்பாக உள்ளது. லெமூர் எனப்படும் குரங்கினத்தில் நன்கு வளர்ச்சியடைந்த கட்டைவிரல்களும், முழு வளர்ச்சி பெறாத ஆட் காட்டி விரல்களும் காணப்படுகின்றன, கைகளின் அமைப்பை ஒத்தே கால்களின் அமைப்பும் உள்ளது. மரங்களில் ஏறி இறங்க வாய்ப்பான முறையில் இவற்றின் கால்கள் உள்ளன. மரங்களில் ஏறி இறங்கும் முறை ஒவ்வொரு குரங்குக்கும் வேறுபடு கிறது. இம்முறையைப் பொறுத்தே கைகளின் அமைப்பும் வேறுபடுகிறது. கிப்பன் எனப்படும் குரங்கினத்தில் நீண்ட கைகளும், வலிவான மார்பும், தோள்களும் அவற்றின் மரம் விட்டு மரம் தாவும் முறைக்கு ஏற்றவாறு அமைந்துள்ளன. லங்கூர் வகை களில் நீண்ட கைகள் காணப்படுவதில்லை. ஆனால் கால்கள் நீண்டும், தொடைப்பகுதி நன்கு வளர்ச்சி யடைந்தும் காணப்படுகின்றன. குரங்கினத்தில் வாலின அமைப்பும் வேறுபடு கிறது. மனிதக் குரங்குகளுக்கு வால் இல்லை. வாலில்லாக் கிப்பன்களின் கைகள் . மரங்களிலும், தரையின் மீதும் நடக்க உதவுகின்றன. பொதுவாக பயன்கள். அறுவை மருத்துவத்தில் தசைத்தளர்வை குரங்குகள் வாலின் உதவியாலேயே மரக்கிளைகளில் ஏற்படுத்த கிப்பன்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்கின்றன. இது பயன்படுகிறது. இசிவு நோயில் (tetanus) பிற மருந்துகளுடன் பயன்படுத்தப்படுகிறது. இடைவிடாத வலிப்புநோயிலும் (status epilepticus) பிற மருந்துகளுடன் இதைப் பயன்படுத்தலாம். தற் போது அறுவை மருத்துவத்தில் தசைத் தளர்வை ஏற் படுத்தப் பயன்படுத்தப்படும் மருந்துகளில் இதுவும் ஒன்றாகும். முத்துலட்சுமி பாரதி தரையிலோ மரக்கிளையிலோ நடக்கும்போது நிமிர்ந்தே நடக்கின்றன. லங்கூர்களும் குரங்குகளும் நாய்களைப் போலவும் ஏனைய நாலுகால் விலங்கு களைப் போலவும் நடக்கின்றன.மக்காக்கா எனப் படும் குரங்குகள் நன்கு நீரில் நீந்தக் கூடியவை. வாலில்லாக் குரங்குகளும், குரங்குகளும், லெமூர் களும் இலை, பூ, பழம் ஆகியவற்றைத் தின்று வாழ்