குரல்முறைத் தொடுப்பி 865
இலக்கண மாற்றம், உச்சரிப்பு மாற்றம் எனப் பலவகை அடங்கும். பட உடல் பகுதிகள், குரல் வழி (vocal tract) உட் பங்கு பெறுகின்றன. இதில் இவ்வாறாக மனிதரின் வாயிலிருந்து வெளிப்படும் குரல் அலைகள் அவர் கருத்தின் குறியீட்டுச் செய்திமுறையாகும். இச் செய்தி, கேட்போரின் செவிப்பறையில் மோதுகிறது. அதன் நகர்வால் தசை ஏற்றமும் பின்னர் நரம்பேற்ற மும் நடைபெறும். அவை மூளை ஏற்றமாக உரு வெடுக்கின்றன. பேசியவரின் கருத்துகள் இடையில் நடைபெறும் ஏற்றங்களில் உருவான திரிபுகள் மற்றும் கேட்போரின் உளவியல் காரணிகளுக்கேற்ப அவர் பதிகின்றன. பேசுபவர் கருத்து மூளை மனத்தில் குரல்முறைத் தொடுப்பி 865 பேசுபவர் எழுத்து, தட்டச்சு, தந்தியைப் போன்று கையாலும் செய்தியைத் தெரிவிக்கலாம். இங்கு உச்சரிப்பு அல்லது. எழுத்துகளின் வழியாகக் குறிப்புமொழி ஏற்றம் நடைபெறுகிறது. இதனால், பேச்சு எழுத்து ஆகியவை ஒரே மொழியின் இரண்டு கூறுகள் எனவும், தனியானவை அல்வ என்றும் தெளிவாகிறது. பேச்சுத்,தொடங்கிய பின்னர் மனிதரிடம் குறிப்பாக அவர் மூளையில் குறிப்பிடத் தக்க மாற்றங்கள் உருவாகியுள்ளன என்பதும் புலனாகும். மொழி என்பது செய்தித்தொடர்பின் இரண்டாம் கூறேயாகும். முதல் கூறு கருத்துகளை உரு வாக்குதலே ஆகும். அது நினைவு, மனப்பாங்கு. விருப்பம்,உளவியல் செயல்பாடுகளைப் பொறுத்தது. ஆகவே செய்தித் தொடர்பு, பேச்சு, எழுத்து குறியீட்டுச் செய்தி முறை சொல் வடிவான ஒலியலை- நரம்புத் கேட்பவர் ளை குரல்வழி எண்ணம் அ அ. க.8-55 தொடர்பான திரத்தனமான குறியீட்டுச்செய்திமுறை சொல்வடிவான யுஎழுத்து வடிவான நரம்புத் தொடர்பான. எந்திரத்தனமான பார்வை தந்தி சாவி அனுப்பி ஆ எழுத்து-காட்டி வாங்கி படம் 3. பேச்சுத் தொடர்பின் குறிப்புக் கட்டங்கள் வாய்ப்பேச்சு உடலியல் பேச்சு காது எண்ணம்