கன்று வீச்சு நோய் 69
வல்லுநர்களால் பெயர்கள் இடப்பட்டன. மேற்கூறிய அனைத்து நுண்ணுயிர்களும் கால் தாக்குவதுடன் நடைகளைத் மனிதர்களையும் தாக்கிப் பல இன்னல்களை விளைவிக்கின்றன. ஒட்டு மொத்தமாக இந்நோயினைப் புருசல்லோசிஸ் என்று குறிப்பிடுகின்றனர். மனிதர்களில் மால்ட்டா கன்று வீச்சு நோய் 69 மூலமும் இந்நுண்ணுயிரி பசுக்களிடம் இருந்து தூய்மை யான கால்நடைகளுக்குப் பரவுகிறது. எனவே சுற்றுப் புறச் சூழ்நிலையைத் தூய்மையாக வைப்பதுடன் பல பால் கறவையாளர்களும் தூய்மையாக இருந்து பால் கறவையில் ஈடுபடுதல் மிக முக்கியம். மேலும் இந் நு நுண்ணுயிர் புல்தரை, நீர் நிலைகள், தீவனத் தொட்டிகள், மாட்டுக் கொட்டகைகளிலும் இந்நோயை உடையனவாய் காய்ச்சல் அல்லது ஏறி இறங்கும் நாள்களுக்கு உயிர்வாழும் தன்மை காய்ச்சல் என்னும் பெயர்களால் குறிப்பிட்டு வரு இருப்பதால் இவ்வாறு தூய்மையற்ற இடங்களில் கின்றனர். மேற்கூறிய புருசல்லா வகைகளில் புரு சென்று பழகும் தூய்மையான கால்நடைகள் எளிதில் சல்லா அபார்ட்டஸ் மூலம் ஏற்படும் கன்று வீச்சு பாதிக்கப்படுகின்றன. நோயுற்ற தாய்ப் பசுவிடமிருந்து நோய் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இந்நோய் கால் கன்றுகள் இந்நோய் நுண்ணுயிர்களைத் தங்கள் பாதித்துப் பல நடைகளைப் ஆயிரக்கணக்கான உடலில் பெற்றுப் பின் சாணம் வழியாக இந்நோய் நுண்ணுயிரிகளை வெளியேற்றுவதால் தாய்ப் பசுக்களும் பாதிப்படைய ஏதுவாகிறது. பசுக்களில் கருச்சிதைவை ஏற்படுத்திக் கன்றின் பிறப்பு விகிதத்தை மிகப் பெருமளவில் குறைத்துப் பொருளாதார இழப்பினை ஏற்படுத்துகிறது. கால் நடைகளை மட்டும் பாதிப்பதோடல்லாமல் கால் நடை வளர்ப்போர், மேய்ப்போர், கால்நடை மருத்துவர், கால்நடை ஆய்வாளர், இறைச்சிக் கூடத் தொழிலாளர்களையும் பாதிக்கும் நோயாக உள்ளது. நுண்ணுயிரியின் தன்மைகள். இந்நோய் நுண்ணு யிர் குளிர்ந்த, வெப்பம்படாத மிதவெப்பச் சுற்றுப் புறச் சூழ்நிலையில் நீண்ட நாள் உயிர் வாழும். இந் நுண்ணுயிர்கள் குளிர் சாதனப் பெட்டியில் பதப் படுத்தப்பட்ட நோய்கண்ட பசுவின் பாலில் 38 நாளும், வெண்ணெய், பாலாடைக்கட்டி ஆகிய வற்றில் 142-180 நாளும் உயிர்வாழும் தன்மை யுடையவை. மர நிழலில் வீசப்பட்ட நஞ்சுக்கொடி, கரு, கருப்பைக் கழிவுப்பொருள்கள் ஆகியவற்றில் உள்ள இந்நுண்ணுயிர்கள் 10 முதல் 135 நாள் சுளுக்கு உயிர்வாழ வல்லமையுடையனவென்று ஆய்வுக் குறிப்பிதழ்கள் மூலம் தெரிய வருகிறது. எனவே இந்நோய் நுண்ணுயிரை மிக எளிதில் சுற்றுப் புறச் சூழ்நிலையைவிட்டு அகற்ற இயலாது. இந் நுண்ணுயிர்கள் கால்நடைகளுடன் தொடர்புள்ள மனிதர்களிடம் மட்டுமல்லாமல் தொடர்பற்ற மனிதர்களிடமும் தூய்மைக் கேடான உணவுப் பொருள்களை உட்கொள்ளுதல் மூலமும் கிறது. பாலை பதப் முறையாகப் வதன் மூலமும், கால்நடைக் கொட்டகை. சுற்றுப் புறங்களைத் பேனி தூய்மையாகப் உடனுக் குடன் தொற்றுநோய்த் தடுப்பானைக் கொண்டு தெளிப்பதன் மூலமும் இந்நுண்ணுயிர்களை அகற்றி விடலாம். பரவு படுத்து கால்நடைகளுக்குள் இந்நோய் பரவும் விதங்கள். இந் நுண்ணுயிர்கள் நோயுள்ள கால்நடைகளிலிருந்து நோயற்ற கால்நடைகளுக்கு, தீவனம்,நீர்,பால், தோல், விழிவெண்படலம் மூலமாக வந்தடை கின்றன. தூய்மையற்ற சுற்றுப்புறச் சூழ்நிலையிலும், தூய்மையற்ற கைகளையுடையபால் சுறவையாளர்கள் ஏனைய கால்நடைகள் தங்கள் நாவினால் கன்றுகளை நக்குவதால் நுண்ணுயிரால் பாதிக்கப்பட்ட கன்றுகள் மூலம் எளிதாக இந்நோய் பிற கால்நடைகளுக்குப் பரவுகின்றது. மேலும் கன்று வீச்சால் பாதிக்கப்பட்ட பசுக்களின் சிதைந்த கரு, நச்சுக்கொடி, கருப்பைக் கழிவுப்பொருள்கள் மூலமாகவும் பிற கால்நடை களுக்கு இந்நோய் பரவுகிறது. பூச்சி, வண்டு. எலி, பறவை,நாய்,ஏனைய உயிர் இனங்கள் மூல மாகவும் இந்நுண்ணுயிரிகள் ஓர் இடத்திலிருந்து மற் றோர் இடத்திற்குப் பரவுகின்றன. சிறிய இடத்தில் பெருமளவில் அடைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வரும் கால்நடைகள் உள்ள இடங்களில் ஈரப்பசை யுடன் கூடிய இந்நுண்ணுயிரிகள் பிறமாடுகளின் தோலின் மூலம் பரவுகின்றன. மேலும் இவை விழி வெண்படலத்தில் பட்டு, நோயை விளைவிக் கின்றன. நோயுற்ற பொலிகாளைகளை இனப் பெருக்கத்திற்கென்று பயன்படுத்தும் போதும் இந் நோய் பரவுகிறது. நோயற்ற கால்நடைகளைப் பேணி வரும் பண்ணைகளிலும் இந்நோய் எளிதில் பரவுகிறது.புதி தாக வாங்கப்படும் கால்நடை இந்நோயால் பாதிக் கப்பட்டிருப்பின் நல்ல பண்ணைக்கும் பேரழிவை ஏற்படுத்தும். இந்நோய் கொடிய உருவில் தோன்றிக் புயல் (abortion storm) என்னும் கருச்சிதைவுப் நிலையை ஏற்படுத்திப் பெரும் இழப்பை உண்டாக் கும். எனவே புதிதாகக் கால்நடைகளை வாங்கும் போது அவற்றை நன்கு பரிசோதித்து அக்கால்நடை சுன்றுவீச்சு நோயால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்து கொள்வது நலம். நோய் உண்டாகும் விதம். இந்நோய் நுண்ணு யிரானது நோய்கண்ட கால்நடைகளின் விதைப்பை (testicle) நிணநீர்ச் சுரப்பிகள்(lymph glands)மூட்டுகள், மூட்டுத்தசைகளை உறைவிடமாகக் கொண்டுள்ளன. இந்நுண்ணுயிரிகள் உணவுப்பாதை, தோல், விழி