பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/895

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து வளராமை 875

தோற்றுவிக்கும். அரைத்த கடுகிலிருந்து, வாலை வடித்தல் மூலம் காரமான தைலம் கிடைக்கும். இதில் அல்லைல் ஐசோதையோசையனேட், அல்லைல் சையனைடு, கார்பன் - பை - சல்பைடு என்னும் வேதிப் பொருள்கள் உள்ளன. கடுகுத் தாவரத்தின் இளம் இலைகள் ஐரோப்பாவில் உணவாகப் பயன்படு கின்றன. மாட்டுத் தீவனமாகவும், பசுந்தழை உரமாகவும் பயன்படுகின்றன. தென்னிந்தியச் சமை யலில் கடுகுவிதைகள் பயன்படுகின்றன. கடுகு பயிரிட வண்டல்மண் சிறந்தது. ஒரிஸ்ஸா, மத்தியபிரதேசம் இவற்றில் சிவந்த வண்டலான களிமண்ணில் இதைப் பயிரிடுகின்றனர். விதைத்து ஆறு வாரம் சென்ற பின் பூக்கத் தொடங்கும். பின்னர், பூத்து ஆறு வாரம் சென்றபின் அறுவடை செய்து கோலால் தாவரத்தை அடித்துக் கடுகு விதை களைப் பெறுகின்றனர். ஓர் ஏக்கருக்கு 100-150 கிலோ வரை விளைச்சல் கிடைக்கும். வங்காளிகள் கடுகு எண்ணெயைச் சமையலுக்கும், உடலில் தேய்த்துக் குளிக்கவும் பயன்படுத்துகின்றனர். என்பார் கார்பசென்கோ (Karpesenko) முட்டைக்கோசையும் முள்ளங்கியையும் கலவியல் செய்து ரஃபேனோ-ப்ராசிகா (Raphano brassica) என்னும் கலப்புப் பயிரியைத் தோற்றுவித்தார். அவரின் குறிக்கோள் ஒரே தாவரத்திலிருந்து முட் டைக் கோஸையும் முள்ளங்கியையும் பெறுவதாகும். ஆனால் எதிர்பாராவகையில் முள்ளங்கியின் பகுதியும், முட்டைக்கோஸின் வேர்ப்பகுதியும் ரஃபேனோ பிராசிகாவில் அமைந்துவிட்டன. லைப் -டோரதி கிருஷ்ணமூர்த்தி நூலோதி.K.N. Rao & K.V. Krishnamurthy, Angiosperms, S. Viswanathan, Pvt., Ltd., Madras, 1980. குருத்து வளராமை 875 மாதம் வரை ஆகலாம். இதற்குக் குறைவாகவும் இருக்கலாம். இம்மருக்கள் ஏனைய பாலின நோய் களுடன் சேர்ந்தே காணப்படுவது தவிர்க்க முடியாத நிலையாகும். இதில் புற்றுநோய் உண்டாவது அரிது. சாரதா கதிரேசன் குருத்து வளராமை இது மரபு வழித் தொடர்கின்ற, குருத்தெலும்பு, எலும்பாக மாறுவதில் ஏற்படும் குறைபாடு ஆகும். இக்குறை உள்ளோரின் உடலும், தலைப்பகுதியும் சாதாரண வளர்ச்சியுடனும்,கை,கால்களின் நீண்ட எலும்புகள் முறையாக வளராமையால் குறுகியும் காணப்படும். இவர்களுடைய அறிவுக்கூர்மையும், னப்பெருக்க ஆற்றலும் பாதிக்கப்படுவதில்லை. வர்களைப் பெரும்பாலும் சர்க்கஸில் பார்க்கலாம். நேர்நிலை. (incidence). ஆண், பெண் ஆகிய இரு பாலாரும் சமமாகவே பாதிக்கப்படுகின்றனர். தலையும் உடல் பகுதிகளும் வயதிற்கேற்றவாறு வளர்ந்திருக்கும். ஆனால் கை கால்கள் மட்டும் குட்டையாக இருக்கும். அதிலும் கை, கால்களின் மேல் பகுதி, கீழ்ப் பகுதியை விடக் குட்டையாக இருக்கும். முதுகெலும்பு மிகையாக வளைந்திருக்கக் கூடும். கை கால்கள் வளைந்து இருப்பதால் வாத்துப் போன்ற நடை இருக்கும். தலை பெருத்தும் மூக்கின் அடிப்பகுதி அமுங்கியும் நெற்றிப் பகுதி பெருத்தும் காணப்படலாம். வயிற்றுப் பகுதி முன் தள்ளியும் கொப்பூழ்ப் பகுதியில் வீக்கமும் காணப்படலாம். மன வளர்ச்சி இயல்பாக இருக்கும். வை நோயை அறுதியிட உதவும். கூ குருடு, காரணங்களும் தடுப்பு முறைகளும் காண்க: கண் நோய் குருத்து மருக்கள் பாலின உறுப்புகளில் தோன்றும் மருக்களில் 2% மருக்கள் வைரசால் உண்டாகின்றன. இவை சாதாரண மருக்கள் போன்று இருப்பதுடன், கை களில் தோன்றும் சாதாரண மருக்களுடன் சேர்ந்தும் காணப்படும். பாலின உறுப்பின் மருக்கள் விரைவில் தொற்றும் தன்மையுடையவாக இருப்பதுடன், புணர் சேர்க்கை யாலும் பரவக்கூடும். நோய் மறை காலம் 3-8 குருத்தெலும்பு வளராமை