பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/964

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

944

944 அலைவி வலிமை - oscillation strength அலைவு oscillation அலைவுகள் - perturbation - அலைவுகாட்டுஅளவி - oscilloscope அலைவு மின்னோட்டம் - alternating current அழிப்பான் erase head அழுத்த அவை - compression wave அழுத்த அளவி manometer அழுத்த உருளி - pressure roller அழுத்தத்தகடு - laminate அழுத்தமின் கனிமம் piezo electric mineral அழுத்தமின்சாரம் -piezoelectric அழுத்த வேறுபாடு - pestential difference அழுத்தி compressor அழுத்திப்பதித்தல் embossing களவறி தொடர்பு குறுக்கீட்டு வரைபடம் - interfero- அளவிடப்பட்ட - calibrated அளவு - magnitude அளவுக்கல் - dimension stone அளவுக்குடுவை - measuring flask அளவெண்பெருக்கல் - Scalar product அறுகோணப்படிகத்தொகுதி - liexagonal system அறுமுகப் படிக அச்சு hexagonal crystal axis அறை-chamber அறையாணி rivet அனல் மின்நிலையம் - thermal power station அனற்புகை வளிமம் - fluegas அனைத்துண்ணி - omnivore gram அனைத்துலக அணுக்காலம் - international atomic time அனைத்துலகத் தேதி கோடு - international date line ஆற்றல் பட்டை energy band ஆக்கக்கூறு - component ஆக்கிஜன் ஒடுக்கம், ஒடுக்கம் - reduction ஆக்சிஜனேற்றம் - oxidation 10 ஆடி mirror ஆண் உறுப்பு - penis ஆண்பன்றி boar ஆண்பிறப்புக்கன்னி இனப்பெருக்கம் - arrhenotoky ஆணிவேர்க் கிழங்குகள் ஆப்பு வடிவம் - wedge D tap root tubers ஆம்பியர் சுற்று - ampere turn ஆய்வுகள் - probes ஆயம் - coordinate ஆயிலர் சுருளி - Euler's spiral ஆர்பிட்டால், எலெக்ட்ரான்மண்டலம் - orbital ஆரஅமைப்பு - radiated ஆர அலகு radial blade, radial vane ஆரைத்துடுப்பு மீன்கள் - ray finned fishes ஆல்ஃபாச்சிதைவு -alpha decay ஆவியாக்கக்கலன் - evaporator ஆவியாகும் பொருள்-volatile ஆவியாதல் -vapourisation ஆவியாதல் வெப்பம் - heat of vapourisation ஆழ்நிலைச்சரிவு - geosyncline ஆளி flax ஆற்றல் - energy ஆற்றல் அழிவின்மைக்கோட்பாடு - principle of con ஆற்றல் பெருக்கி - amplifer ஆற்றல் மாற்றி - transducer ஆற்றுதல் curing இசிவு நோய் - tetanus servation of energy இசைவு மின்சுற்று - tuned circuit இடத்தியல் - topology டப்பெயர்ச்சி - displacement டமாற்றம் - translocation இடவிளைவு -position effect இடிப்பு எதிர்ப்பு - antiknock இடுக்கி இணைப்பி - chelating agent இடுக்கி இணைப்பு - chelation டுப்பு வளையம் - pelvic girdle இடைச் சூழலமைப்பு ecotone இடைச்செருகல் interstitial - டைச்செருகல் சேர்மம் - interchelation compound இடைத்திரை - diaphragm இடைநிலை உலோகம் - transition metal டை நிலைத் தனிமங்கள் - transition elements டைநிலைப் பொருள் intermediate டைப்பட்ட கன அளவு - clearance volume டையுயிரூழிக் காலம் ணை - conjugate mesozoic era ணை உருவாக்கம் pair production இணைகாந்தம் - para magnetic ணை காலம் congugate base ணைதிறன் - valency இணைப்புத்திசு connective tissue ணைப்புத்திசுத் தகடு - lamella இணைப்பு மாற்றி - switch இணைப்பு மாற்றுக்கருவி - switching device ணை மின்தேக்கி coupling capacitor ணையா, பங்கிடப்படா -unpaired ணையாக்கி - collimator ணைவிழைச்சு - rut இணை விழைச்சுப் பொருள் - aphrodiasiac தயத் துடிப்புச் சீராக்கி - pace maker இதழ் - perianth இந்திய நியம நேரம் -Indian standard time இந்திய வான் இயற்பியல் கழகம் - Indian Institute fo Astro Physics இயக்கவிடைச் சூரியன் - dynamical mean sun யக்கவியல் kinetics -