945
இயக்கவியல் தொழில் ஆலை -mechanical workshop இயக்கி - impeller இயங்கு உறுப்பு, தனி உறுப்பு - free radical இயங்கு சுருள் - moving coil இயல் எண் cardinal number இயல்பாற்றல் - entropy யல்முறைக் கணித எண்கள் - algebraic numbers இயற்கணிதச் சமன்பாடு - algebraic equation இயற்கணிதத்தின் அடிப்படைத் தேற்றம் - funda mental theorem of algebra இயற்கைக் கன்னி இனப்பெருக்கம் - natural parthenogeneis இரட்டை ஒளிவிலகல் - double refraction இரட்டைக் குளம்பிகள் - artiodactyla இரட்டைச் சிதைவு - double decomposition இரட்டைத் துகளாக்கம் - pair production இரட்டைப்படை diploid NO இரட்டைப் பிறவி - twinning இரட்டைப் பிணைப்பு - double bond இரண்டாம் நிலை - secondary இரண்டாம் நிலைக்கதிர் - secondary radiation இரண்டு தொகை - double integral இரத்தச் சிதைவுக் காய்ச்சல் - hemolytic fever இரத்தச்சோகை - anaemia ராசிச் சக்கரம்-zodiac இராயல் ஆய்வுக்கூடம் - royal observatory இருக்கை - posture இருநிலை வேதிவினை - disproportionation இருநிறமை - dichorism இருப்புப்பாதைச்சைகை railway signal இருப்பு விசை - potential இருபக்கக் குழிவுள்ள - amphicoelous இருபக்கச் சமச்சீர் - zygomorphic ருபடி - dimer• இருபடி எதிரீட்டு முறையின் விதி - law of quadratic இருபடியாதல் - dimerisation இருபரிமாணம்- two dimension ரு பருவக் களைகள் - biennials திரும்பியல் காந்தம் - ferromagnet ருமவிண்மீன் binary star இருமுனை - dipole ருமுனைகளைச் சேர்த்தல் -splicing இருமூலக்கூறு - bimolecular ரு வழித் தளம் - two way slab ரு வளைய- bicyclic இருவுருவ - dimorphic ரைதங்கும் பை Сгор இலக்குப் பாங்கம் - target pattern லைக்காம்பு - petiole லைத்தளிர் வடிவம் - dentritic இலை மைய நரம்பு - mid rib அ.க.8-60 reciprocity இலையடிச் செதில் - stipule லையடுக்கம் - phyllotaxy லையடுக்கு - lamellar லையுதிர் காடுகள் deciduous forests இலையுதிர் மரம் - deciduous tree இழப்பு - dissipation இழுதகைவு - tensional stress இழுபடுந்தன்மை - tenacity ழுவலிமை - stretch திழுவிசை - drag force, tout, tension இழைவரி வடி வம் streamlined shape ளக்கி flux 001 - ளமுதுக்குறுதல் - neoteny இளவேனிற் பருவம் - spring season இறுக்கம் - compression இறுக்கு விசை - compressional force ன உறவுச்சாயல் affinity இனக்கலப்பு - hybridisation இனக்கீழ்த்தகடு - subgenital plate னப்பெருக்க அறை - nuptial chamber இனப்பெருக்கத்திறன் - fertility ஈர்ப்புப் புலம் - gravitational feld ஈரச்சு biaxial ஈரடுக்கு விதி - square law ஈரத்தன்மை moisture - ஈரப்பதம் - humidity ஈரிணை திறனுடைய - divalent ஈரிணைய secondary ஈருருவ - dimorphic ஈருறுப்புச் செயலி - binary composition ஈவுகளம் - quotient field ஈனி, ஈந்தணைவி - ligand உச்சநிலைக் குழுமம் - climax community உச்சநிலைத் தாவரக்கூட்டம் - climax vegetation உச்சி -parietal உட்கவர் குணகம் - absorption coefficient உட்சுவர்தல் absorption உட்கவர் திறன் absorbance உட்கவர் வரி absorption line உட்படிக எல்லை - grain boundary உட்புகும் திறன் அல்லது புரைமை உட்புழை - cavity உடற்குழிச் சவ்வு peritoneum உடற்பகுதி - trunk உடன் இணைப்பு - self adjoint உடனிசைவு resonance உடனொளிர்வு - fluorescence உடுக்கணம் - galaxy உடைப்பி - எrusher உண்மைப் போலி -paradox உணர் கருவி - detector உணர்நீட்சி - tentacle permeability 945