பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/967

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

947

947 எல்லைவரை relief . எலெக்ட்ரான் ஈர்ப்புத்தன்மை electronegativity எலெக்ட்ரான் காந்த உடனிசைவு நிரலியல் - electron magnetic resonance spectroscopy எலெக்ட்ரான் கூடு (பாதை) - electron shell எலெக்ட்ரான் விரும்பும் - electrophilic எளிதில் உருகி - cutectic ரடமைப்பு foliated ஏவுகணை ballistic ஏற்பி receiver ஏற்றுக்கொள்ளும் சிட்டம் -take-up reel ஏறி இறங்கும் காய்ச்சல் undulent fever ஒட்டிக் கொள்ளுதல் - adhere ஒட்டிப்புக் களிப்பாறை - cementation shale ஒட்டுண்ணி - parasite ஓட்டுப்பொரு-adhesive ஒடுக்கம் - damping ஓடுங்கு நிலை - recessive ஒத்த இரு அமைப்பு, - isodimorphism ஒத்த இறக்கைப் பூச்சிகள் - homoptera ஒத்த உருவமாதல் தன்மை -isomorphism ஒத்த சுழற்சி ஒத்ததிர்வு isorotation - resonance ஒத்தவடிவுடைமை - isomorphism ஒப்பு அடர்த்தி - specific gravity ஒப்புமைக் கொள்கை - relativity theory ருங்கமை சமன்பாடுகள் simultaneous equations வருங்கிசைவு எண்கள் congruent numbers . monochromater ரு நிறக்கதிர் புகவிடு கருவி ஒரு பக்கக் களைதல் - cis elimination ஒருபடித்தான - coherent, homogenous ஒரு பருவக் களைகள் - annual weeds ஒருபால் மலர் unisexual flower - ஒருமச்செயல்முறை - unit operation ஒரு முனை தாங்கப்பட்ட உத்திரம் - cantilever beam ஒரு மூலக்கூறு unimolecular 9 ஒருமையுடையவை - associated ஒரு வழித்தளம் one way slab - equigranular ஒரே அளவு துகள்கள் ஒலிச் சுருள் voice coil ஒலிப்புலம் - acoustic field ஒலிபெருக்கி -loudspeaker ஒலி மிஞ்சும் - supersonic ஒலி வாங்கி -microphone ஒழுங்கற்ற anhedral - ஒழுங்கற்ற ஏற்ற இறக்கங்கள் - random fluctuations ஒழுங்கு நிலை steady state ஒழுங்கு பலகோணம் regular polygon ஒளி அச்சுக்கோணம் optical axial angle ஒளி ஊடுருவும் தன்மை - transparent ஒளி எலெக்ட்ரான் - photoelectron ஒளிக்கருவி - optical instrument அ.க.8.60 அ ஒளி கடத்தும் கீற்றணி - transmission grating ஒளிச்சுடர் - flame ஒளிச்சேர்க்கை - photosynthesis ஒளிப்படப் பூச்சு - photographic emulsion ஒளிப் பண்பு - optical character - ஒளி பெருக்கி - photomultiplier ஒளி புகாத்தன்மை - opacity ஒளி மறைப்பு - eclipse ஒளி மாறிலி - optical constant. ஒளி மின்கடத்தல் -photoconductivity ஒளியின் விளைவு - photo electric effect ஒளியாற் பகுப்பு - photolysis ஒளியியல் - optics ஒளிர் குழல் விளக்கு - fluorescent lamp ஒளிர் பொருள் -phosphor ஒளிர்வான் - illuminant ஒளிர்வு - illumination, luminosity ஒளி விலகல் refraction ஒற்றை அணு அயனி monoatomic ions ஒற்றை அலைநீள, ஒற்றை நிற - monochromatic ஒற்றைச் சரிவு monoclinic ஒற்றைச்சரிவுப் படிகத்தொகுதி 'ஒற்றைச் சுருதியான monotonic ஒற்றைச் சூல் - solitary ovule ஒற்றை நிலை singlet ஒற்றைப்படை haploid monoclinic system ஒற்றைப் பரிமாணம் - single dimension ஒற்றைப் பிணைப்பு - single bond ஒன்றுக்கொன்றான ஒத்தியைபு - one -one ஓங்கு நிலை - dominance ஓடு திறன் - mobility ஓதம் - tide ஓய்பாட்டு நேரம் - relaxation time ஓரச்சான - coaxial ஓரச்சு -uniaxial ஓரிணைய -primary ஓரியல் சிதறல் - coherent scattering ஓரிறகுக் கூட்டிலை - imparipinnate கக்குதல் - syneresis சுச்சாக் கல்நார் - raw asbestos கட்டம் - phase, stage கட்ட மாற்றம் - phase transition கட்ட வரைபடம் - block diagram correspondence கட்டற்ற எலெக்ட்ரான் free electron கட்டி - bullion 40 கட்டுண்ட எலெக்ட்ரான் - bound electron கட்டுமானச் சட்டம் - fuselage கட்டுறா ஆற்றல் - free energy கடத்தல் - conduction கடத்தல் எலெக்ட்ரான் - conduction electron கடந்த முற்று இயல் எண்கள் - transfinite numbers