949
949 காட்சிக் குறிப்பலை video signal காட்சி நிலை வரைபடம் - pictorial drawing காட்சியலை மிகைப்பி - video amplifier காடிகள் - splines காது கேள் பொறி - hearing aid காந்த அழுத்தம் - magnetic potentials காந்த இயக்கு விசை - magnetomotive force காந்த இருமுனை magnetic dipole காந்த ஈர்ப்புத் தன்மையான காந்த ஊசி - magnetic needfe paramagnetic காந்த ஏற்புத் திறன் - magnetic susceptibility காந்த ஒத்ததிர்வு magnetic resonance காந்த ஒளியியல் விளைவு - magneto acoustic effect காந்த ஒளியியல் magneto optics காந்த ஓய்பாடு - magnetic relaxation காந்தக் கம்பி - magnetic wire காந்தக் குடுவை - magnetic bottle காந்தக் குமிழ் magnetic bubble காந்தக் கோள எல்லை magnetopause காந்தக் கோளம் - magnetosphere காந்தச் சலனம் காந்தச் சுற்று magnetic convection magnetic circuit காந்தத் தடை magnetic reluctance காந்தத் தயக்கம் magnetic hysterisis காந்தத் தள்ளல் - magnetic pumping காந்தத் தனிமுனை - magnetic monopole காந்தத் திருப்புமை - magnetic moment காந்தத் தூண்டல் - magnetic induction காந்தத் தூள் பாங்கம் magnetic powder pattern காந்தத் தேக்கம் -remanence காந்த நீக்கம் - demagnetization காந்த நீக்குவிசை - coercivity காந்தப் பதிவு - magnetic recording காந்தப் பரிமாண மாற்றம் - magnetostriction காந்தப் பலதிசைப் பண்பு - magnetic anisotropy காந்தப் பாய்ம இயக்க மின்னாக்கி - magneto hydro- dynamic generator காந்தப் பாய அடர்த்தி - flux density காந்தப் பாயம் - magnetic flux காந்தப் பரிப்பான் - magnetic separator காந்தப் புயல் - magnetic storm காந்தப் புலச் செறிவு - field intensity காந்தப் புலம் - magnetic field காந்தப் பொருள்கள் - magnetic materials காந்த மண்டலம் domain காந்தமாக்கல் சுழல் - magnetizing cycle காந்தமாக்கும் புலம் - magnetising field காந்த மிகைப்பி - magnetic amplifier காந்த மீட்சி நிகழ்வு - magneto elastic phenomenon காந்த முனை magnetic pole காந்த வட்ட இரு நிறமை - magnetic circular dichroism காந்த வளிம இயக்கவியல் magneto gas dynamics காந்த விசைக் கோடுகள் magnetic lines of force காந்த வில்லை magnetic lens காந்த விலக்க diamagnetic காந்த வேதியியல் magnclochemistry காப்பணை-coflerdam காப்பு உரிமை - patent காப்புக் கட்டுப்பாட்டிதழ் - safety valve காப்புக் கண்ணாடி - safety glass காப்புக் கவசம் harness காப்புக் காரணி - safety factor காப்பு விளக்கு - safety lamp காம்ப்டன் விளைவு compton effect காமன் சிறு கோள் cros காமாக் கதிர் காட்டி - gamma ray detector. காமாச் சார்பு >. function காமாச் சிதைவு - gamma decay காய்ச்சி அடித்துருக்கல் - forging காய்ச்சி (வாலை ) வடித்தல் - distiliation கார்டீஷியன் ஆயங்கள் - cartesian coordinates கார்த்திகை piiedes கார்பாக்சில் நீக்கம் - decarboxylation கார உலோகம் - alkali metal காரணமுடைமை - causality காரணலியல் - aetiology காரணி factor காரணியப் பெருக்கம் - factorial காரணியப் பெருக்கக் குறி - factorial rotation காரணியப் பெருக்கச் சார்பு factorial function basicity, alkalinity காரத் தன்மை காரத் தீச்செங்கல் - basic fire brick காரப் பாறைக் குழம்பு - alkaline magna காரம் - alkali கார மண் - alkaline earth கார மிகைப்பு alkalosis - கார வலிவளவு - alkallimetry கார வினையாக்கம் - mercerisation கால் அழுத்துங் கட்டை - foot pedai கால் கை வலிப்பு - epilepsy கால்வட்டம் quadrature கால்வண்டல் loess - கால்வாய்க் கதிர்கள் - canal rays கால அடிப்படை - time base கால அளகு - time unit கால அளவி - chronometer கால் அளவியல்-horology காலக் கட்டம் - epoch காலங்காட்டி calendar காலச் சமன்பாடு - equation of lime காலத் தொடர் - time series காலதர் - window காலநிலையியல் - meteorology