950
950 காலநிலை வரைபடம் - weather map காலமுறைச் சார்பு - periodic function காலவரைப்படிவு இயல் - chronostratigraphy கால வரைபடம் - chronograph காலற்ற இருவாழ்வி - apoda காவ தூர் வான் ஆய்வு நிலையம் Kavalur observa- காளான் mushroom காளான் நோய் mycosis . காற்றடைப்பு - air lock காற்றலை gusty காற்றழுத்த அளவி - barometer காற்றழுத்தி air compressor காற்றறைப்பை - ballonet காற்றிடைச் செலுத்தி - air propeller காற்றாலை wind mill காற்றியக்கவியல் aeromechanics காற்றியங்கியல் - aerodynamics காற்றியங்கு அலை இழுவை aerodynamic wave காற்றியங்கு விசை aerodynamic force காற்றிலி உயிர்பு - anaerobic respiration காற்றிலியுயிரி anaerobe காற்றிலி வளர் சிதைமம் - anaerobic metabolism காற்றிலை -air foil காற்று உயிரியல் - aerobiology காற்றுக் குவியல் - air mass காற்றுக் குழாய் - pneumatic duct காற்றுக் குளிர்பதனம் -air conditioning காற்றுச் சுரங்கம் - wind tunnel காற்றுச் சுழல் vortice காற்றுச் சுழலி - wind turbine காற்றுச் சூடேற்றி ait heater காற்று நிலையியல் aerostatics காற்றுப் பதனாக்கல் -air conditioning காற்றுப் பதிப்பி -air register காற்றுப் பை -ar bladder. air pocket காற்றுப் போக்குக் கோணம் drift angle காற்று மிதப்பு ஊர்தி - eerostat காற்று மிதவை - air float காற்று முன் சூடாக்கி - air preheater காற்றுயிரி aerobe காற்று வடிகட்டி - air filter காற்று விசை wind force 9 காற்று வெளிக் கப்பல் - airship காற்று வெளி மிதவை parachute காற்று வேக அளவி anemometer காற்று வேகத் தடை air brake tory drag காற்றூடும் போர்ட்லாந்து சிமெண்ட் air entraining காற்றோடைக் கோடு - stream line கானல் நீர் - mirage காஸ் தொகையீட்டுக் கணிமுறை - gauss method for quaratures காஸியன் முழு எண் வளையம் ring of Gaussian கிடை ஆயம் - abscissa கிடைநிலை horizontal கிடைநீட்டம், திசை - strike கிராம் நேர் gram positive கிராம் எதிர்-gram negative - கிராம் சம எடை - gram equivalent weight integers கிராம் மூலக்கூறு எடை - gram molecular weight கிராமர் விதி Crammer's rule கிரீன்விச் சராசரி நேரம் - greenwich mean time கிரீன்விச் சராசரி வானியல் நேரம் - greenwich mean கிருமி வளர்ச்சித் தடை மருந்து கிள்ளு விளைவு - pinch effect கிளர்த்தல் -activation கிளர் துகள் -exciton கிளர்வு நிலை excited state astronomical time bacteriostatics கிளர்வு மின்னழுத்தம் -excitation potential கிளர்வுற்ற இடைநிலை -activated complex கிளர்வூட்டல் -excitation கிளைச் சுற்று - branch circuit கிளைத் தேற்றம் - corollary கிளைத் தொடர் வினை -branched chain reaction கிளையலை அலையாக்கி - harmonic oscillator கிளையிணைப்பு - shunting கீழ் எல்லை lower bound 8 கீழ்த் தாவரங்கள் - cryptogams கீழ்த் துருவம் -sub polar கீழ்ப் பெருந்தமனி - ventral aorta கீழ் முன்னிலை அசைவு -hyponasty கீற்றணி grating கீற்றணி நிலைப்பாடுகள் - grating mountings கீற்றணி. விளிம்பு விளைவு - grating, difraction கீற்று - streak கீற்றுத் தேமல் - streak mosaic கீறிய காயம் - incised wound குட்டிப் போடுபவை - viviparous குட்டைக் கலப்பு - dwarf mixed குடம் hub குடற்புண் peptic ulcer குடியிருப்புக் கட்டடம் - residential building குணகம் - coefficient, modulus குத்தாயம் -ordinate குத்துத்தூண் தடுப்பணை portland cement pile dike காற்றெடுக்கும் முறை - deairing process காற்றோட்டம் ventilation குத்துமுறை எழுதலும், இறங்கலும் - vertical take off and landing, VTOL