பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/972

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

952

952 சங்கு முறிவு - conchoidal fracture சடத்துவம் - inertia சந்தி - junction சந்திப் புள்ளி விFnodal law t சப்பை நோய் black quarter சம இறக்கைப் பூச்சி -isoptera சமச்சீர் இருபடிக் கோணம் சமச்சீர்மை - symmclry சமச்சீர்மையின்மை asymmetry சமச்சீரற்ற unsymmetrical சமதள மஞ்சரி - corymbose cyme symmetric linear expression சமதள மீட்சிக் கீற்றணி plane reflection grating சமன்செய் சக்கரம் - balance wheel - சமன்செய் சுருள் balance spring சமுதாயம் - colony ஈரக்கு -cargo சரவிளக்கு, கொததுவிளக்கு - chandelier சராசரி சூரியநாள் mean solar day சராசரி சூரிய நேரம் - mean solar time சராசரி நண்பகல் சராசரி நள்ளிரவு mean noon mean midnight சலவைக்கல் marble, flag stone சவ்விறக்கைப் பூச்சிகள் - hymenoptera சாதாரண சீரிசை இயக்கம் - simple சாய் சதுரம் - rhombohedron சாய் பரப்பு - ramp சாய்வு - oblique, slope சார்பு function . சார்பு உட்புகுதிறன் relative permeability சார்புக் கொள்கை - relativity theory சார்பு நிலை, மாதிரி reference சால்- களிம மீள் தன்மை - thixotrophy சாரளத்தளம் sill சாறுண்ணி saprophyte சிக்கல் பகுப்பாய்வு - complex analysis சிக்கல் மின்னியக்கு விசை complex emf சிக்கல் மின்னெதிர்ப்பு complex impedance சிக்கல் மின்னோட்டம் - complex current சிக்கனப்படுத்தி -economiser சிட்டங் கட்டுதல் -sintering சிட்டம் reel சிதரோட்டம் - turbulence சிதல்கள் spores scatterer சிதற வைக்கும் பொருள் சிதறு கதிர் - scattered ray சிதைக்குமுயிரி - decomposer சிதைந்த காயங்கள் lacerated wounds சிதைவு - decomposition சிப்பம் pack harmonic சிலேட்டுமப்படலம் - mucous membrane சிற்றிலைகள் - leaflets சிறப்பினம் - species சிறப்புக் குடியுரிமை - honorary citizenship சிறு உருண்டைகள் - pellets சிறும ஆற்றல் நிலை - ground state சிறும தொலைவுக் கோடு - geodesic. geodesic line சினை தூவுதல் - spawning சீம்பால் - colustrum சீர்நிலை விதிகள் equilibrium laws சீர்மை - symmetry சீர்மையற்ற தொகுப்பு - asymmetric synthesis சீராகவுள்ள -euhedrat கூட்ட சுண்ணாம்பு - quick lime சுட்டுறுப்பு parameter சுடர் நிரல்கள் - flame spectra சுண்ணப்பாறை limestone, dolomitic stone சுத்திகரிப்பு - refining சுத்தித்தலைச் சுறாமீன் -hammerheaded shark சுமைகோடு load line 3 சுமை தூக்கு - derrick சுரப்பு - secretion சுருக்குத் தசை - Sphincter muscle சுருங்குதல் shrinkage சுருணை - winding motion சுருள் coil சுருல்விள் - spring சுவடறிவான் - tracer சுவர் ஒட்டிய சூல் அமைப்பு - parietal placentation சுவர் முகப்பு -coping சுவற்றின் மேற்பகுதி - ceiling சுவாசக் குழாய் - trachea சுவாசமையம் - respiratory centre சுழல் - turbulance, rotary சுழல் அழுத்தி -rotary compressor சுழல் தாங்கி - journal bearing சுழல் மாறுபாடுகள் - cyclical variations சுழல் மின்னோட்டம் - eddy current சுழல் முனை pivot சுழலி - turbine சுழற்சிக் கன்னி இனப்பெருக்கம் - cyclic parth- சுழற்சி விசை - torque சுற்றக ஆலை - rotor mill சுறா மீன் - shark சூட்டிணைப்பி - solder சூடாக்கி heater . சூரியக் கொழுந்து - solar flame சூரியக் காலம் - solar time சூரியத் தட்டு - sun dial enogenesis