பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/974

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

954

954 தாங்கி - stand, substrate தாடை -jaw தாது ore தாரை-jet தாரை முறை ஊடுருவல் - jet piercing தாரை வீழ் முனை jetting tip தாவர எச்சம் strawy residue தாவரவுண்ணி herbivore தாவும் தொடர்விடுப்பு - jump discontinuity தாழ் வெப்பமண்டலப் பகுதி - sub tropical latitude தானியங்களின் பதர் நீக்குதல் - winnowing தானியங்கி automobile திசுச்சுவாசம் tissue respiration திசையறிந்து திருப்பும் கருவி - steering equipment திசையோடு மாறும் தன்மை - unisotropy திசையொத்த - isotropic திசையொவ்வா - anisotropic திசைவழி நடத்தப்படுதல் திசைவில் - azimuth திசைவேகம் - velocity திடீர் மாற்றம் - mutation திண்ணிய massive திண்மக் கோணம் solid angle திரட்சி agglomeration திரள் கனி திரள்தல் - coagulation dirigible துருவல் - milling துலங்கல் response துளை slit, pore, hole தூக்கு விசை lift தூசிச் சாம்பல் - fly ash தூண்டம் inductor INC தூண்டல் induction saturation induction . saturable reactor தூண்டல் கோடுகள் - lines of induction தூண்டல் விளைவு - inductive effect தூவுதல் - sprinkle தூள் வடிவ amorphous தெவிட்டிய நிலைத் தூண்டல் தெவிட்டு நிலை saturation தெவிட்டு நிலை வினைக்கலன் தேக்கி reservoir, capacitor தேக்குந்திறன் - retentivity Gsh her search coil தேய்வுப்பொருள் - abrasive தேர்திறன் - selectivity தாகு உயரம் - effective height தொகுதி - block தொகுதிப் பெருந்தமனி வளைவு - systemic aortic arch திரவமாக்கும் அல்லது நீராக்கும் கலன் condenser aggregate fruit திராட்சைக் குலை அமைப்பு - botryoidal திரிபு - strain திரிபு வாட்டம் - strain gradient திருக்கம், சுழற்சி - torsion திருக்கு விசை torque திருகல் - skew திருகு ஊர்தித் தளம் - helipad திருகு சுருள் வால்வு - spiral valve திருகு பல்வெட்டி hober திருத்தும் காரணி modification factor திருப்புத் திறன் SEP moment திரும்பப் பெறும் தலைப்பகுதி - play back head திரும்பப் பெறும் காற்றுச் சூடேற்றி - regenerative air திறச்செறிவு - intensity திறன் பெருக்கி - power amplifier தீச்செங்கல் - fire brick தீர்க்க ரேகை - meridian துடுப்பு - fin துணிப்பு shear துணிப்பு விசை shear force துணை உரிமைப் படிக்கோவை - sublattice heater துணைச் சுவாச உறுப்பு - accessory respiratory organ துணைமொட்டு - accessory bud துருப்பிடிக்காத எஃகு - stainless steel தொகுப்பு - synthesis தொங்கல் கரைசல் suspension தொங்கு ஒட்டுமுறை - pendulous placentation தொங்கு பாறை - dripstone தொட்டுப்பார்த்தல் - palpation தொடக்க நிலைமை - initial phase தொடர் அவை இயக்கம் - peristalsis தொடர்ச்சியற்ற - discrete தொடர்தளம் - continuous slab தொடர் நிரல் - continuous spectrum தொடர்பம் - continuum தொடர் பொழிவுச் செயல்முறை - coscade process தொடர்வண்டி - locomotive தொடர்வினை chain reaction தொடரகக் கோட்பாடு - continuum hypothesis தொடு இதழ் அமைவு - imbricate தொடுகோணம் glancing angle தொடு நஞ்சு -contact poison தொடு வார்ப்படம் contact moulding தொடுவியல் விதி - tangent law தாண்டை அடைப்பான் - haemorrhagic septicaemia தாண்டைச் சட்டகம் pharyngeal skeleton தால் புதைப்படிவங்கள் fossils தால்லுயிர்க் காலம் - palaeozoic era தொல்லுயிர்த் தாவர இயலார் - palaeobotanist தொலை கீழ்ச்சிவப்பு - far infrared தொற்று நோய்த் தடுப்பான் - disinfectant தோள் துடுப்பு - pectoral fin தோள் வளையம் - pectoral girdle