பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/976

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

956

956 நேர்கோட்டுத் தொகை - line integral நேர்த்தி - elegance நேர்மின்வாய் anode நேர்மை - fidclity நேர்வரிப்பாடு - collimation நேர்வழிப்பிறப்பு - orthogenesis நேரயனி - cation நேரான கரு அமைப்பு - embryo straight நேரியல் சார்பு - linear dependence நொதி - enzyme நொறுங்கிய பாறை - disintegrated rock நொறுங்கும் தன்மை - brittleness நோய் ஆய்வு - diagnosis நோய்க்கிருமிக் கொல்லிகள் - bactericides நோய்த் தடுப்பான் disinfectant நோய் நுண்ணுயிரிகள் - microbes நோய் நுண்மம் கடத்தி - vector பக்கக் கிளை - axillary branch பக்கச் சரிவு - side slope பக்கவசம் - equatorial பக்கவாட்டில் lateral பக்க விளைவுகள் - side effects. பகலில் திரியும் - diurnal பகா எண் - prime number பகுக்கும் களம் - sptilling field பகுத்துணர்வான் - discriminator பகுதி வேதிக்கூழ் - semi chemical pulp பகுப்பாய்வு analysis பகுப்பான் - analyser பங்கீட்டு விதி - distributive law பசுமை மாறாக் காடு - ever green forest பட்டகம் prism பட்டாணி அமைப்பு - pisolitic பட்டை-belt பட்டை அமைப்பு - bladed பட்டைக் கட்டமைப்பு band structure பட்டைக் கடத்து வடிப்பான் - band pass filter பட்டை நிரல் - band spectrum பட்டை நிறமாலை band spectra படக் கருவி - projector படர்தல் - creep படர் தாமரை - ring worm படலம் - film, layer படிக அச்சு -crystal axis படிக அழுத்த மின்சாரம் - piezoelectricity படிக உருவற்ற, படிக உருவிலா - amorphous படிக உருவுள்ள crystalline படிகத் தளம் lattice plane படிகப் புலக் கொள்கை - crystal field theory படிகம் crystal படிகமிலா உலோகக் கலவை - amorphous alloy படிகவியல் - crystallography படிகாரம் - alum படிமம் - deposit படிமலர்ச்சி - evolut ion படிமானத் தொட்டிகள் - settling tank படுகதிர் - incident ray படுகைச் சுமை bed load பண்பிறக்கி -demodulator பண்பேற்றம் - modulation பதங்கமாதல் sublimation பதங்கமாதல் வெப்பம் - heat of sublimation பதிப்பி - recorder பதிவி - substituent பதிவு செய்யும் தலைப்பகுதி - recording head பந்துக் கட்டுப்பாட்டிதழ் - ball valve பயணக் கட்டம் - hop பயன்பாடு - application பயனுடைமைக் கருத்து - concept. of utility பயிர்க்கொல்லி -crop pest பயிர்ச் சுழற்சி - crop rotation பரப்பு இழுவிசை - surface tension பரப்புக் கருவி - flow spreader பரவல் - dispersion பரவளைவு parabola பரிமாணம் dimension பரிமாணவெளி dimensional space பரிமாற்று ஆற்றல் - exchange energy பரிமாற்று விதி commutative law - பரும வளைய macrocyclic பருமனாதல், உப்புதல் - swell பருவ ஆண்டு tropical year பருவகால மாறுபாடுகள் - seasonal variations. பல் பிணைப்பு - multiple bond பல்முகி - polyhedra - பல்லுருவமாதல் - polymorphism பல்லுறுப்பாக்கல் - polymerisation பல்லுறுப்பி - polymer பல்லுறுப்புக்கோவை - polynomial பலகாலுடையவை - myriapoda பலகை அமைப்பு - tabular பலகைப் பாறை slate பல தமனிக் கணு அழற்சி - plyarthritis பலபடித்தான heterogeneous பல பருவக் களைகள் - perennial weeds பவளம் coral பள்ளத்தாக்கு valley பளுச் சுற்று - load circuit பற்சக்கரம் - gear பற்ற வைத்தல் - welding பறக்கும் தன்மை - fliability பனி வீழ்படிவு - fog subsidence பாகுத் தன்மை - viscosity பாதுகாப்பு வளையம் - guard ring