958
958 பொருளருகு வில்லை objective lens போக்கு விகித முறை - ratio to trend method மக்கள் தொகையியல் - demography மகரந்தக் குழாய் - pollen tube மகரந்தம் - stamen மகரந்தச் சேர்க்கை - pollination மகரந்தத்தாள் வட்டம்-androecium மகரந்தப் பை - anther, microsporangia மங்கலான tinted 1 மங்கிய மிளிர்வு - dull lustre மசகு - grease மஞ்சரி - inflorescence மஞ்சரித்தண்டு - peduncle மட்டக்குதிரை - pony மட்டநிலைத்தண்டு - rhizome மட்டு - head மட்டுப்படுத்தி-moderator மடல் lobe மண்கல் - sandstone மண்டலங்கள் - galaxis மண்டலம் domain, zone மண்டலமுடிச்சுகள் - cluster of galaxy மண் துகள், வண்டல் - silt மண்வாரி - shovel மணித்துகள் - grain மணிதாங்கி-ball bearing மரக்கட்டை - timber மரக்கரி - wood charcoal மரு - wart மருங்குகோட்டு உணர் உறுப்பு - lateral line sense மலட்டுத்தன்மை - sterility, infertility மலட்டு மகரந்தத்தாள் -staminode மலட்டு வகை - sterile caste மலப்புழை, குதம் - anus மழுங்கிய blunt மறுதலை converse றைமுகப்பகுப்பு mitosis மனநோய் - psychosis மாசு - impurity மார்பெலும்பு 9 sternum மாலுமி அட்டவணை மாற்றியம் - isomer nautical almanae மாற்றியமாதல் - isomerisation மாற்றுவழி bypass மாறாத - unmodified மாறி - variable மாறியல் சிதறல் - incoherent scattering மாறிலி -constant மாறுநிலை - transition state மாறும் ஒலிவேகம் - transonic speed மிகு ஒலி supersonic organ மிகு நுண் - hyperfine மிகு நுண்வரி முரண்பாடு - hyperfine anomaly மிகை ஆக்சைடு superoxide மிசை கடத்தி super conductor மிகைப்பி - amplifier மிகைமுழு எண் - positive integer மிதக்கும் ஊர்திகள் - hover craft மிதப்பு விசை - buoyan force மிதவெப்பக்காடு - temperate forest மிருதுமண் soft mud மிளிர்வு - irridescence, lustre மின்கடவா இழப்பு -dielectric loss மின்கடவாப்பொருள் - dielectric material மின்கடவா மாறிலி dielectric constant மின்கடவா வலிமை - dielectric strength மின்காந்த அலகு -electromagnetic unit மின்காந்தவியல் - electromagnetism மின்கூழ்மப் பிரிகை -electrodialysis மின்கொம்பு நீக்கி - electric dehorner மின்திருக்கை - electric ray மின்திருத்தி - rectifier மின்துடிப்பு y electric pulse மின் தொடுவான் electric contact மின்புல வீழ்படிவாக்கி -electrostatics separator மின்மறிப்பு - impedance மின்மாற்றி - transformer மின்முறிவு - electrical breakdown மின்வாய் - electrode மின்னகம் armature மின்னணு ஏற்பி -clectron acceptor மின்னணு கடத்தல் -electron transport மின்னழுத்தம் voltage முன்னழுத்த அளவி மின்னாக்கி -generator voltmeter மின்னாற்பகுப்பு - electrolysis மின்னியல் தந்திமுறை - electric telegraphy மின்னோட்டம் - current மீ சுடத்திக் காந்தம் - superconductive magnet மீச்சிறு இருபடி least square மீச்சிறு வர்க்கமுறை - method of least squares மீச்சூடேற்றம் - super heating மீட்சித்தன்மை elasticity மீப்பெரு சிறுகோள் - asteroid மீள் களி - elastic gel மீள்சக்திச் சுருள் - spring மீள்திறன் குணகம் - elastic modulus மீள்திறன் திரிபு - elastic strain மீள்வெண் - frequency மீள்வழி sidereal மீன் வளர்ப்பகம் மீனம் - Pisces aquarium முக்கோணத் தள இரு கோபுரம் - trigonal bipyramid.