960
960 மோதல் - collision மோதலிடைத் தூரம் - mean free path யுகம் - era ரம்பப் பல் விளிம்பு serrated லட்சியத் தன்மை - ideal . வகுத்தல் வளையம் - division ring வட்டத்தட்டுச் சிறு மலர்கள் - disc florets வட்ட நாண் வடம் cable chord வடிகட்டி - filter வடிகால் drain வடிகால் ஓடு - drain tile வடிப்பி மின்சுற்று - filter circuit வடிவக் கூறு ஒப்பீட்டு விகிதம் aspect ratio வடிவமைப்புத் தகைவு - design stress வண்டல் silt வண்டல் நீக்கித்தொட்டி - desilting tank வண்டல் மண் வணரி crank alluvial soil வர்க்கப்படுத்தப்பட்ட வேறுபாடுகள் - squared differ வரப்பு - ridge வரிசை-order வரிப்பள்ளம் - slot வரியோட்டம் scan வரைகோல் - ruler வரையறுத்த தொகையீடு - definite integral வல ஏற்றம் - right ascension வலிவூட்டி reinforcement வலை - grid வலை நரம்பு அமைப்பு - reticulate venation வழிவிடும் பட்டை - band pass வளர் உருமாற்றம் - metamorphosis வளர் கரு - foetus வளர்ச்சி ஊக்கி - growth regulator CRCES வளர்சிதையம், ஆக்கச் சிதை மாற்றம் - metabolism வளர்வடக்கம் - dormancy வளிமண்டலம் atmosphere வளிம நீக்கி -getter வளிமம், வாயு - gas வளிமமாக்கி -gasifier - வளிவகை - pneumatic வளை கொண்டி - gusset வளைகோட்டியல்பு - curvilinear வளை பரப்பு - curved surface வளைபரப்புத் தொகை - surface integral வளையக் குழல் -forus வளையச் சுருள் வளைவு camber toroid வளைவுத் திருப்புமை - bending moment வன்கட்டை -hard wood வன்காற்றலை - gust வன்னீர் hard water வாத்து விண்மீன்குழு வார்ப்பு - mould வார்ப்புரு - castings cygnus வால் துடுப்பு - caudal fin, tail fin வாலை வடிநீர் - distilled water வாழிடம் - habitat வானக்கூறுகள் - celestial coordinates வான சராசரி சூரியன் - astronomical mean sun வான நடுவரை - celestial equator வானியல் அட்டவணை astronomical ephemeris வானிலையியல் - meteorology வானூர்தி - air craft, space craft விகிதமுறா எண் - irrational number விசை மீன் trigger fish விடுபடு (வெளியேறும்) தொகுதி - leaving group டுபற்சக்கரம் - escapement wheel விண்மீன் ஆண்டு - sidereal year விண்மீன்குழு - constellation விதானம் canopy விதைப்பை, விந்துப்பை, -testicle விதை மேலுறை-seed coat விதையிலை - cotyledon விதையுறை-testa விந்து சேமிப்புப்பை - seminal vesicle விந்துப்பை -testicle விமானக் கட்டம் - fuselage விரலூன்றி நடக்கிற - digitigrade விரவி diffuser லிரவுதல், பரவுதல் -diffusion விரிப்புப் பலகை base board விரிவாக்கக் கட்டுப்பாட்டிதழ் - expansion valve விரிவாக்கப்பட்ட களம் extension field வில்லை lens - ல்லை வடிவம் lenticular விலக்கம் deflection விழி அகநோக்கி - ophthalmoscope விழி ஏற்பமைவு - accommodation விழி ஒளித்திரைப் படலம் - retina விழி வெண்படலம் - conjunctiva விழி வெண்படலம் - cornea விழி வெளித்திரை - sclera ழுங்கு துளை - swallow hole விளிம்புச் சூல் ஒட்டு - marginal plcaentation விளிம்பு விலகல், விளிம்பு விளைவு - diffraction விறைப்பு -edge effect, rigid வினைக்கலவை, வினைப்பொருள் - reactant வினைபுரியும் திறன் - reactivity வினையுறு தொகுதி functional group வினையுறு ஹைட்ரஜன் - active hydrogen வினை வழிமுறை - mechanism வினைவேகம் - kinetics