பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/983

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆங்கிலம் - தமிழ் abelian group எபிலியன் குலம் aberration - பிறழ்ச்சி abiotic factors உயிரற்ற காரணிகள் abrasive - தேப்பொருள் abscissa - கிடை ஆயம் absolute temperature - தனி வெப்பநிலை absolute zero தனிச்சுழி absorbance உறிஞ்சல் - absorbent உறிஞ்சி absorption - உட்கவர்தல் absorption coefficient உட்கவர் குணகம் abstract algebra - கருத்தியல் இயற்கணிதம் acceleration - முடுக்கம் accessory bud - துணை மொட்டு accommodation விழி ஏற்பமைவு acicular - ஊசி அமைப்பு acid fire brick அமிலத் தீச்செங்கல் acidimetry - அமில வலிவளவு - acidity - அமிலத்தன்மை acoustic field ஒலிப்புலம் activated complex கிளர்வுற்ற activation - கிளர்த்தல் இடைநிலை active hydrogen - வினையுறு ஹைட்ரஜன் adamantine lustre - வைர மிளிர்வு adaptation தக அமைவு additive - சேர்க்கைப்பொருள் additive property - கூட்டுத்தொகைசார் பண்பு adhesive - ஒட்டுப்பொருள் adiabatic - வெப்பமாறா adrenal gland - அண்ணீரகச் சுரப்பி adult - நிறையுயிரி, முதிரி adventitious root tubers - வேற்றிட வேர்க்கிழங்குகள் aerobe - காற்றுயிரி aerobiology - காற்று உயிரியல் aerodynamic force - காற்றியங்கு விசை aerodynamics - காற்றியங்கியல் aerodynamic wave drag - காற்றியங்கு அலை aeromechanics - காற்றியக்கவியல் aerostat - காற்று மிதப்பு ஊர்தி - காற்று நிலையியல் காரணவியல் 4 aerostatics aeriology affinity - இன உறவுச் சாயல் after image பின் உருத்தோற்றம் agglomeration -திரட்சி aggregate fruit - திரள் கனி air bladder காற்றுப்பை க 8 - 61 அ இழுவை air brake - காற்று வேகத்தடை air compressor காற்றழுத்தி air conditioning - காற்றுக் குளிர்பதனம் air entraining portland cement காற்றூடும் போர்ட்லாந்து சிமெண்ட் air filter - காற்று வடிகட்டி air float - காற்றுமிதவை air heater காற்றுச் சூடேற்றி air lock-காற்றடைப்பு air mass - காற்றுக் குவியல் air pocket - காற்றுப்பை air preheater - காற்று முன்சூடாக்கி air propeller காற்றிடைச் செலுத்தி air register - காற்றுப்பதிப்பி airship - காற்று வெளிக்கப்பல் algebraic equation - இயற்கணிதச் சமன்பாடு alkali காரம் alkali metal - கார உலோகம் alkalimetry - காரவலிவளவு alkaline earth கார மண் alkaline magma காரப் பாறைக்குழம்பு alkalinity - காரத்தன்மை alkalosis - காரமிகைப்பு allotropy - புறவேற்றுமை alloy - உலோகக் கலவை alluvial soil வண்டல் மண் alpha decay - ஆல்பாச்சிதைவு alternating current - அலைவு மின்னோட்டம் altimeter - உயர அளவி altitude குத்துயரம் alum படிகாரம் amorphous படிக உருவிலா amorphous alloy - படிகமிலா உலோகக் கலவை amphicoelous - இருபக்கக்குழியுள்ள amplifier - மிகைப்பி amplitude - வீச்சு anaemia இரத்தச் சோகை anaerobe - காற்றிலியுயிரி anaerobic metabolism - காற்றிலி வளர்சிதைமம் anaerobic respiration - காற்றிலி உயிர்ப்பு anaesthetics - உணர்விழப்பு மருந்து anal cercus - குதக்கொம்பு, குதக்குச்சி analyser - பகுப்பான் analysis - பகுப்பாய்வு androecium - மகரந்தத்தாள் வட்டம் anemometer - காற்று வேக அளவி angiosperm - பூக்கும் தாவரம்