பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/984

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

964

964 angular momentum - கோணத்திருப்புத்திறன் anhedral - ஒழுங்கற்ற anion - எதிரயனி annihilation theory - முழு அழிவாக்கக் கொள்கை annual - ஒரு பருவ anode நேர்மின் முனை anomalistic year அண்மைநிலை ஆண்டு anther மகரந்தப்பை anthrax அடைப்பான் antibiotic - நுண்ணுயிர் எதிர் மருந்து antiferromagnet - எதிர் இரும்பியல் காந்தம் antiknock - இடிப்பு எதிர்ப்பு antler - கொம்பு antral portion - குழிவுபகுதி anus - மலப்புழை, குதம் apetalous - அல்லி அற்ற aphrodiasiac -இணைவிழைச்சுப்பொருள் apical bud - முளை மொட்டு apoda - காலற்ற இருவாழ்வி apogee - சூரியனின் சேய்மைநிலை apparent solar day - தோற்றச் சூரியன் வழிநாள் apparent solar time - தோற்றச் சூரியன் வழிநேரம் application - பயன்பாடு aquarium - மீன் வளர்ப்பகம் aquarius - கும்பம் aqueous humour முன்கண்நீர் arithmetic எண்கணிதம் armature மின்னகம் arrhenoloky - ஆண்பிறப்புக் கன்னி இனப்பெருக்கம் arteriosclerosis -தமனித்தடிப்பு நோய் artifical parthenogensis - செயற்கைக் கன்னி இனப் artiodactyla - இரட்டைக் குளம்பிகள் asbestos கல்நார் பெருக்கம் asexual reproduction பாலிலா இனப்பெருக்கம் aspect ratio வடிவக் கூறு ஒப்பீட்டு விகிதம் asphalt - நிலக்கீல் aspiration pneumonia - புரையேறி நிமோனியா associative law சேர்ப்பு விதி asteroid - மீப்பெருசிறுகோள் asthma - மூச்சிரைப்பு நோய் astronomical ephemeris - வானியல் அட்டவணை astronomical mean sun axile placentation - அச்சுச் சூல் ஒட்டு axillary branch பக்கக் கிளை . axillary bud - கோண மொட்டு axiom - அடிக்கோள் azimuth திசைவில் back electromotive force - பின் மின்னியக்கு விசை back lash - பின்னடிப்பு back water - உப்பங்கழி நீர் baffle - தடுப்பான் balance spring - சமன்செய் சுருள் balance wheel - சமன்செய் சக்கரம் ball bearing - மணி தாங்கி ballistic - ஏவுகணை ballonet காற்றறைப் பை ball valve - பந்துக் கட்டுப்பாட்டிதழ் band pass - வழிவிடும் பட்டை band pass filter - பட்டைக் கடத்து வடிப்பான் band spectra பட்டை நிறமாலை band spectrum - பட்டை நிரல் band structure பட்டைக் கட்டமைப்பு barking deer குரைக்கும் மான் barometer - காற்றழுத்த அளவி barrier coating தடுப்புப்பூச்சு base board - விரிப்புப் பலகை basic fire brick காரத் தீச்செங்கல் basicity - காரத்தன்மை GNO batch process குழு முறை beaker -முகவை beam foil spectrometry beam separator கற்றைப்படல் நிறமாலை யல் கற்றைப்பிரிப்பி bed load - படுகைச் சுமை belt - பட்டை bending moment biaxial - ஈரச்சு வளைதிருப்புமை bicyclic - இரு வளைய bienniel ரு பருவக் களை bimolecular 1 இருமூலக்கூறு binary composition ஈருறுப்புச்செயலி binary star - இருமவிண்மீன் binder - பிணைப்பி biological community - உயிரினக்குழுமம் வானியல் சராசரி சூரியன் biopsy - பிணிக்கூற்றாய்வு asymmetric synthesis - சீர்மையற்ற தொகுப்பு asymmetry - சமச்சீர்மையின்மை atmosphere - வளிமண்டலம் atomic number - அணு எண் atomic reactor அணு உலை attacking reagent - தாக்கும் வினைப்பொருள் audio amplifier கேளலை மிகைப்பி automobile தானியங்கி axial அச்சு வழி biotic factor - உயிரிக்காரணி black ash கருஞ்சாம்பல் black hole - கருந்துளை black quarter -சப்பை நோய் blade அலகு blast - 'வெடித்தல் blast furnace ஊதுலை block - தொகுதி block diagram - கட்ட வரைபடம்