967
B cover ஓரத்திண்ணம் crack - வெடிப்பு, சிறுபிளவு craft கலம் crank - வணரி craton - கவசப்பரப்பு அல்லாத பகுதி crest - முகடு criterion - அடிப்படை critical constant - நிலைமாறு மாறிலி crop pest பயிர்க்கொல்லி crop rotation - பயிர்ச் சுழற்சி cross bracing - குறுக்குக் கட்டம் dehydration - நீரிழப்பு dehydrogenation - ஹைட்ரஜன் நீக்கம் demagnetization - காந்த நீக்கம் demineralisation - கனிம நீக்கம் demodulator - பண்பிறக்கி demography - மக்கள் தொகையியல் density அடர்வு dentritic - லைத்தளிர் வடிவம் deposit - படிவு - தோல் கவசம் அடித்தோல் dermal armour dermis - அயல் மகரந்தச் சேர்க்கை derrick 3 சுமைதூக்கு design design stress - வடிவமைப்பு வடிவமைப்புத் தகைவு desilting tank cross section analysis - வெட்டுப் பகுப்பாய்வு cross pollination crucible - மூசை cruise - பறத்தல் crushed wounds - நசுங்கிய காயங்கள் crusher - உடைப்பி cryptogams - கீழ்த்தாவரங்கள் crystal படிகம் crystal axis படிக அச்சு crystal field theory - படிகப் புலக் கொள்கை crystallography -படிகவியல் curb - குறட்டுக்கல் curing - ஆற்றுதல் curtailment - நீளத்தைக் குறைத்தல் வளைபரப்புகள் curved surfaces curvilinear வளைகோட்டியல்பு cyclical variation - சுழல் மாறுபாடு cyclic parthenogenesis - சுழற்சிக் cygnus வாத்து விண்மீன்குழு cylinder - உருளை கன்னி இனப் பெருக்கம் cytochrome -செல் நிறமி cytochrome system - செல்நிறமித் தொகுதி damping - ஒடுக்கம் dead load - அசையாச்சுமை dead reckoning முழுதுறழ் கணிப்பியல் data - தரவு - முடிவு deairing process காற்றெடுக்கும் முறை decarboxylation கார்பாக்சில் நீக்கம் deciduous forests - இலையுதிர் காடுகள் deceleration முடுக்கக் குறைவு declination - நடுவரை விலக்கம் decomposers - சிதைக்குமுயிரிகள் decomposition - சிதைவு definite integral - வரையறுத்த தொகையீடு deflection விலக்கம் degree of freedom உரிமைப்படி தன் இயக்கப் degree of ionisation - அயனியாக்கல் வீதம் degree of solvation - கரைப்பானேற்ற வீதம் dehorner - கொம்பு நீக்கி படிகள் வண்டல் நீக்குந்தொட்டி detector உணர்கருவி detergent கறைநீக்கி determinant - அணிக்கோவை detonation, explosion - வெடிப்பு deuterolysis - கனநீராற்பகுப்பு diagnosis - நோய் ஆய்வு diai எண்வட்டு diamagnetic - எதிர்க்காந்தம் diaphragm - இடைத்திரை diazotisation - டைஅசோ ஆக்கம் dichorism இருநிறமை dielectric 9 மின்கடவா diffraction விளிம்பு விலகல் diffuser - விரவி digitigrade - விரலூன்றி நடக்கும் dimension பரிமாணம் dimerisation - இருபடியாதல் dimorphic - இருவுருவ dip - அமிழ்கோணம் diploid இரட்டைப்படை dipole - இருமுனை disc florets - வட்டத்தட்டுச் சிறு மலர்கள் discrete - தொடர்ச்சியற்ற discriminator -பகுத்துணர்வான் disinfectant - தொற்றுநோய்க்த்தடுப்பான் disintegrated rock - நொறுங்கிய பாறை disk - தட்டு dispersed phase - பிரிகை நிலைமைப் பொருள் dispersion - பரவல் displacement இடப்பெயர்ச்சி disproportionation - இருநிவை வேதி வினை dissipation - இழப்பு dissociation - பிரிகை distillation - காய்ச்சி (வாலை) வடித்தல் distilled water-வாலை வடிநீர் distortion - குலைவு distributive law - பங்கீட்டுவிதி 967