969
969 exhaust system வெளியேற்றி அமைப்பு existence of identity - அலகின் இருப்புத்தன்மை existence of inverse எதிர்மறை இருப்புத்தன்மை exocarp - மேல்தோல் exothermic - வெப்ப உமிழ் expansion valve extension field- விரிவாக்கப்பட்ட களம் விரிவாக்கக் கட்டுபாட்டிதழ் external gill -புறச்செவுள் external nare புற நாசித்துளை exteroceptor வெளி உணர்வுறுப்பு extrusive flow - வெளி உமிழ் பாய்வு facial gland -முகச் சுரப்பி factor - காரணி factorial காரணியப் பெருக்கம் factorial function காரணியப் பெருக்கச் சார்பு factorial notation - காரணியப் பெருக்கக்குறி facultative anaerobe - தகலிய காற்றிலியுயிரி far infrared -தொலைக் கீழ்ச் சிவப்பு fasciculated root tubers கொத்து வேர்க்கிழங்குகள் fatigue - அயர்ச்சி fault - பெயர்ச்சிப்பிளவு fermentation - புளிப்பாக்கம் ferromagnet - இரும்பியல் காந்தம் fertility - இனப்பெருக்கத்திறன் fertilization கருவுறுதல் fibrous - நார் அமைப்பு fidelity - நேர்மை field- புலம் filler - நிரப்பி film - படலம் fin - துடுப்பு filter - வடிகட்டி filter circuit - வடிப்பி மின்சுற்று finite field - முடிவான களம் finite set - முடிவுறு கணம் fire brick - தீச்செங்கல் firetube boiler - கனற்குழாய்க் கொதிகலன் first difference - முதல் நிலை வேறுபாடு first order முதல் வரிசை (வகை) first point of aries - மேடமுதற்புள்ளி flag stone சலவைக் கல் flame spectra சுடர் நிரல்கள் flap - ஊசவாடுதல், சிறகடித்தல் flat slab - தட்டைத்தளம் flaw குறை flax - ஆளி flexibility - வளையும் தன்மை fliability - பறக்கும் தன்மை flow - பாய்வு flow spreader - பரப்புக் கருவி flue gas - அனற்புகை வளிமம் fluid - பாய்மம் fluorescence உடனொளிர்வு flux இளக்கி,பெருக்கு, பாயம் fly ash - தூசிச் சாம்பல் focal cofiguration - குவிமையக் கோள் நிலை அமைதி foetus - முதிர்ந்த கரு, வளர்கரு fog subsidence - பனி வீழ் புடிவு foliated - ஏடமைப்பு foot pedal கால் அழுத்துங் கட்டை forging - காய்ச்சி அடித்துருக்கல் fossil - தொல் புதை படிவம் fracture - முறிவு free electron - கட்டற்ற எலெக்ட்ரான் free radical - இயங்கு உறுப்பு, தனி உறுப்பு frequency - அதிர்வெண், அலைவெண் - frequency response frontal-நெற்றி அலைவெண் துலங்கல் frontal gland - முன்சுரப்பி frontal rostrum - தலைகூர் நீட்சி, தலைமுன்கூர் நீட்சி froth நுரை function - சார்பு functional group - வினையுறு தொகுதி fundamental phase - அடிப்படைக் காலவட்டம் fundamental theorem of algebra - இயற்கணிதத்தின் அடிப்படைத்தேற்றம் fungus - பூஞ்சை அல்லது பூசணம் funnel - புனல் fusec - கூம்புத் திருகு fuselage - கட்டுமானச் சட்டம், விமானக் கட்டகம் fusion galaxis உருகுதல் மண்டலங்கள் galaxy உடுக்கணம் gall bladder - பித்தப்பை gamma decay காமாச் சிதைவு gamma ray detector - காமக்கதிர்காட்டி gas வளிமம், வாயு gas bladder - வாயுப்பை gasifier - வளிமமாக்கி Gauss method for quaratures - காஸ் தொகையீட்டுக் gear gel - பற்சக்கரம் களி generative nucleus உற்பத்திக்கரு generator - மின்னாக்கி genus பேரினம் geode கோள அமைப்பு geodesic, geodetic - சிறும தொலைவு geodesy - புவி உருவ இயல் geosyncline - ஆழ்நிலைச்சரிவு germinability - முளைப்புத்திறன் gestation period - கருக்காலம் getter - வளிமநீக்கி gill - செவுள் கணிமுறை