பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/990

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

970

970 உத்திரம் அரைவைப்பை girder, beam gizzard glancing angle தொடுகோணம் globular cluster 1991 கோளக விண்மீன்முடிச்சு glycolysis - குளூக்கோஸ் பகுப்பு grain - மணி, துகள் grain boundary -உட்படிக எல்லை grandmai - பெருவலிப்பு graphic texture - கனிம நுண் ழைமை grating - கீற்றணி grating diffraction - சீற்றணி, விளிம்பு விளைவு grating mounting - கீற்றணி நிலைப்பாடு gravel - கூழாங்கல் gravitation - நிறையீர்ப்பு grease மசகு greenwich mean astronomical time - கிரீன்விச் gregarious கூட்டமாக சராசரி வானியல் நேரம் grid voltage - கம்பிவலை மின்னழுத்தம் ground state - சிறும ஆற்றல் நிலை growth regulator வளர்ச்சி ஊக்கி guard ring - பாதுகாப்பு வளையம் guinea pig - சீமைப்பெருச்சாளி gusset வளை கொண்டி gust - வன்காற்றனவு gynoecium சூலகம் gyroscope கொட்பு அளவி 4 habitat - வாழிடம் hackly fracture - முள் முறிவு haemorrhagic septicaemia - தொண்டை அடைப்பான் halurgy -உப்பியல் haploid - ஒற்றைப்படை hard direction - வன் திசை hard water வன்னீர் hard wood -வன்கட்டை harmonic oscillator கிளையலை அலையாக்கி - harness - காப்புக் கவசம் hatch - கீழ் பகுதியில் உள்ள கதவு 99 head மட்டு காதுகேள் பொறி hearing aid heart wood -வைரக்கட்டை heat capacity - வெப்ப ஏற்புத்திறன் heater சூடாக்கி heat exchanger - வெப்பப் பரிமாற்றி heat of sublimation - பதங்கமாதல் வெப்பம் heat of vapourisation - ஆவியாதல் heat treatment - வெப்பப் பதனிடுதல் heavy water கனநீர் helipad - திருகு ஊர்தித்தளம் hemimorphic - அரை உருவ வகுப்பு Ihemolytic fever - இரத்தச் சிதைவுக் காய்ச்சல் hemp - சணல் நார் herbicide - களைக்கொல்லி herbivore - தாவரவுண்ணி hernia -உறுப்பு இறக்கம் heterogeneous - பலபடித்தான hexagonal crystal axis - அறுமுகப்படிக அச்சு hober திருகு பல்வெட்டி homoptera - ஒத்த இறக்கைப்பூச்சிகள் hoof - குளம்பு hop - பயணக் கட்டம் horizontal - கிடைநிலை horology - கால அளவியல் horse power குதிரைத்திறன் hot plasma. - அதி வெப்பநிலை அயனிக் குழு hover craft மிதக்கும் ஊர்திகள் hub குடம் humidity - ஈரப்பதம் hybridisation - இனக்கலப்பு hydrate - நீரேற hydraulic radius - நீர்ம ஆரம் . hydroboration - ஹைட்ரோபோரோ ஏற்றம் hydrodynamics, hydromagnetics - பாய்மக் hydrolysis - நீராற் பகுப்பு bydrophilia colloid - நீர் விரும்பு கூழ்மம் hydrophobic colloid - நீர் வெறுக்கும் கூழ்மம் hygroma - மூட்டுக்கட்டி hymenoptera - சவ்விறக்கைப்பூச்சிகள் hyoid cartilage - நாவடிக் குருத்தெலும்பு காந்த வியல் hyperconjugation - குறைந்த ஒன்றுவிட்ட இணைப்பு hyperfine - மிகுநுண் hypergeometric series -அதிவடிவத் தொடர் hyponasty - கீழ்முன்னிலை அசைவு hypothesis - கோட்பாடு hypsodont - உயர்ந்த பல்நுனியுடைய hysteresis loop - தயக்கக் கண்ணி ideal - லட்சியத்தன்மை ideal gas - நல்லியல்பு வளிமம்,புனைவியல் வளிமம் illuminant - ஒளிர்வான் illumination ஒளிர்வு image- உருத்தோற்றம் imaginary number - கற்பனை எண் imbricate - தொடு இதழ் அமைவு imparipinnate - ஓரிறகுக் கூட்டிலை impedance - மின் மறிப்பு impeller - இயக்கி improper integral தகாத் தொகை impurity மாசு incident ray - படுகதிர் incoherent scattering - மாறியல் சிதறல் incubation period - உள் வளர் காலம் indicator - காட்டி