பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/991

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

971

971 induction தூண்டல் inertia சடத்துவம் infertility - மலட்டுத்தன்மை infinite field - முடிவற்ற களம் infinite order - முடிவுறா வரிசை infinite sets - முடிவுறாக் கணங்கள் infinity - கந்தழி inflorescence - மஞ்சரி inlet - உள் வழி inorganic - கனிம input signal - உள்ளீட்டுக் குறிப்பலை insertion உள் நுழைத்தல் intake - நீர் உள்வாங்கும் அமைப்பு integer - முழு எண் integral domain எண் அரங்கம் integument சூலுறை intensity - செறிவு, அடர்வு interaction பின்னிய செயல் விளைவு interchelation compound - இடைச்செருகல் சேர்மம் interferogram - அளவறி தொடர்புக்குறுக்கீட்டு வரை interferometer அலைக்குறிக்கீட்டு அளவி intermediate - இடைநிலைப் பொருள் intermolecular - மூலக்கூறிடை intramolecular -மூலக்கூறுள் internal conversion M படம் உள்ளிடமாற்ற எலெக்ட்ரான் internal energy - உள்ளிட ஆற்றல். அக ஆற்றல் internal fertilization - அகக்கருவுறுதல் internally consistent உள்ளிசைவு உடைய international atomic time O அனைத்துலக அணுக் க் காலம் international date line அனைத்துலகத் தேதி கோடு internode - கணு இடைவெளி interposing tank குறுக்கீட்டுத் தொட்டிகள் 400 intersection theorem வெட்டுத்தோற்றம் interstitial - இடைச்செருகல் intrinsic surface theory - உள்ளார்ந்த மேற்பரப்புக் intrusive உள் நுழைவு inversion தலைகீழ் மாற்றம் ion exchange - அயனிப் பரிமாற்றம் ionisation அயனியாக்கம் iononsphere - அயனிக்கோளம் irrational number - விகிதமுறா எண் irreversibe - நேர்மாறாக்கவியலாத irridescence, justre - மிளிர்வு isodimorphism - ஒத்த இரு அமைப்பு isomer - மாற்றியம் isomerisation மாற்றியமாதல் isomorphism - ஒத்தவடிவுடைமை isoptera சம இறக்கைப்பூச்சி - isorotation - ஒத்த சுழற்சி கொள்கை isotopic - ஒத்தபண்புடைய isotropic - திசையொத்த பண்புள்ள jaw தாடை jet - தாரை jetting tip தாரை வீழ் முனை jounral bearing - சுழல் தாங்கி jump discontinuity தாவும் தொடர்விடுப்பு junction - சந்தி Kavalur observatory காவலூர் வான் ஆய்வு keel கப்பலின் அடிக்கட்டை keratin - கொம்புப்பொருள் kernel மைய உரு kidney - சிறுநீரகம் kinetic - வினைவேகம் kinetic theory - இயக்கக்கோட்பாடு labelling அடையாளமிடுதல் lacerated wounds - சிதைந்த காயங்கள் lamella - இணைப்புத்திசுத்தகடு lamellar இலையடுக்கு TWO jamelli branchs தட்டைச்செவுள் laminate - தகடு நிலையம் lateral - பக்கவாட்டில் lateral line sense organ மருங்குகோட்டு உணர் உறுப்பு latitude - குறுக்கையளவு latitude effect - குறுக்குக்கோட்டு விளைவு lattice அணிக்கோவை Jaw of quadratic reciprocity - இருபடி எதிரீட்டு layer - அடுக்கு. படலம் Jeaching - கரைத்துப்பிரித்தல் Jeading edge - முன் விளிம்பு least square மீச்சிறு இருபடி முறையின் விதி leaving group - விடுபடு (வெளியேறும்) தொகுதி lemma - முற்கோள் lens - வில்லை. விழி ஆடி lenticular வில்லை வடிவம் life cycle-வாழ்க்கைச் சுழற்சி lift தூக்கு விசை ligand -ஈனி, ஈந்தணைவி limestone சுண்ணப்பாறை limiting case - எல்லைக்கணிப்பு linear - நீள்மை linear dependence - நேரியல் சார்பு line integral - கோட்டுத் தொகையீடு liver - கல்லீரல், ஈரல் load circuit - UMÍÆÒM load line சுமை கோடு lobe - முட்டு, மடல் local concentration ww உள்இடச்செறிவு locomotive - தொடர்வண்டி