972
972 loess - வண்டல் longerons - நீள் வாட்ட விட்டங்கள் longitude - நெடுங்கோட்டு நிலை, நெட்டாங்கு loop - கண்ணி loudness - உரப்பு loudspeaker - ஒலிபெருக்கி jubricant - உயவுப்பொருள் Iymph gland - நிணநீர்ச்சுரப்பி macrocyclic பரும வளைய magma - பாறைக்குழம்பு magmatic - பாறைக்குழம்பாக்கம் magneto elastic phenomenon mathematical logic கணித தர்க்கவியல் maxilla - மேல்தாடை mean free path -மோதலிடைத் தொலைவு mean midnight - சராசரி நள்ளிரவு mean noon - சராசரி நண்பகல் mean solar day - சராசரி சூரிய நாள் mean solar time - சராசரி சூரிய நேரம் mechanism - வினை வழி முறை, இயங்கு முறை medium ஊடகம் meiosis - குன்றல் பகுப்பு meningitis - மூளையுறையழற்சி mercerisation கார வினையாக்கம் - தீர்க்கரேகை காந்த மீட்சி நிகழ்வு meridian be காந்தப் பலதிசைப் பண்பு mesocarp - நடுத்தோல் magnetic amplifier - காந்த மிகைப்பி magnetic anisotropy magnetic circuit - காந்தச்சுற்று magnetic circular dichroism - காந்த வட்ட இரு magnetic convection - காந்தச் சலனம் magnetic dipole - காந்த இருமுனை magnetic domain காந்த வட்டாரம் magnetic fiux காந்தப் பாயம் magnetic hysteresis - காந்தத் தயக்கம் magnetic induction - காந்தத் தூண்டல் magnetic moment காந்தத் திருப்புமை magnetic monopole - காந்தத் தனிமுனை magnetic potential - காந்த அழுத்தம் mesoderm நடுப்படை . mesozoic era இடையுயிரூழிக்காலம் metabolism - வளர்சிதைமாற்றம், ஆக்கச்சிதை நிறமை metal cladding உலோகக் காப்புறை magnetic powder pattern - காந்தத்தூள் பாங்கம் magnetic pumping - காந்தத் தள்ளல magnetic relaxation காந்த ஓய்பாடு magnetic reluctance - காந்தத் தடை magnetic resonance - காந்த ஒத்ததிர்வு magnetic separator - காந்தப்பிரிப்பான் magnetic susceptibility - காந்த ஏற்புத்திறன் magnetizing cycle - காந்தமாக்கல் சுழல் magneto acoustic effect - காந்த ஒலியியல் விளைவு magnetomotive force காந்த இயக்குவிசை magneto optics - காந்த ஒளியியல் magnitude - ஒளித்தரம், எண் மதிப்பு, பருமை அளவு magneto gas dynamics - காந்த வளிம இயக்கவியல் magneto hydrodynamic generator காந்தப் பாய்ம இயக்க மின்னாக்கி magnetopause - காந்தக்கோன எல்லை magnetostriction - காந்தப்பரிமாண மாற்றம் main reinforcement - முதன்மை வலிவூட்டி mammillary குமிழ் வடிவம் mane பிடரி mania - வெறிநிலை manometer அழுத்த அளவி marginal placentation - விளிம்புச் சூல் ஒட்டு massive திண்ணிய mastitis பால்மடி நோய் metallurgy லோகவியல் metamorphosim - வளர் உருமாற்றம் metasomatic மடிப்புப்பாறை meteorites விண்கல் மாற்றம் meteorology - காலநிலையியல், வானிலையியல் method of least squares - மீச்சிறு வர்க்கமுறை mica - அபிரகம் . microbe - நோய் நுண்ணுயிரி micra meteorology -F நுண்கால நிலையியல் microphone -ஒலி வாங்கி microscope - நுண்ணோக்கி microsporangia - மகரந்தப்பை midrib - இலைமைய நரம்பு milk replacer பால் பதிலி milling துருவல் mineral mirage கனிமம் கானல்நீர் mitosis - மறைமுகப் பகுப்பு moderator - மட்டுப்படுத்தி modification factor - திருத்தும் காரணி modulation - பண்பேற்றம் modulus - குணகம் modulus of rupture - முறிவெண் moisture - ஈரத்தன்மை molasses - வெல்லப்பாகு molecular field - மூலக்கூற்றுப் புலம் moment - திருப்புத்திறன் moment of inertia நிலைமத் திருப்புத்திறன் moniliform - மணிச்சரவுருவ 4 monoatomic ion ஒற்றை அணு அயனி monochromatic - ஒற்றை அலை நீள, ஒற்றை நிர monochromator ஒரு நிறக்கதிர் புக விடுங் கருவி monoclinic system - ஒற்றைச் சரிவுத் தொகுதி