973
973 monotonic - ஒற்றைச் சுருதியான monsoon forest பருவக் காடு mordant - நிழம் நிறுத்தி morphological character - உருவப் பண்பு mother liquor - மூலக் கரைசல் mould - வார்ப்பு moving average - நகரும் சராசரி moving coil - இயங்கு சுருள் mucous gland - கோழைச் சுரப்பி mucous membrane சிலேட்டுமப்படலம் multiple bond பல் பிணைப்பு - multiple fruit - கூட்டுக்கனி mushroom காளான் musk gland - கஸ்தூரி மணச் சுரப்பி mutation - திடீர் மாற்றம் mycosis - காளான் நோய் myopic crescent - அண்மைப் பார்வை வளைவு myriapoda - பல காலுடையவை natural parthenogenesis - இயற்கைக் கன்னி இனப் nature's balance - இயற்கைச் சமன்பாடு nautical almanae - மாலுமி அட்டவணை naval observatory கடல் ஆய்வுக் கூடம் negative integer - குறை முழு எண் neoteny - இளமுதுக்குறுதல் neuron - நரம்புச் செல் nodal law - சந்திப் புள்ளி விதி பெருக்கம் nodular - கணு அமைப்பு அல்லது உருண்டை non empty set - வெற்றற்ற கணம் non-stoichiometry - இயைபிலா nostrill மூக்குத்துளைகள் notochord - முதுகுத்தண்டு nozzle - கூம்புக்குழல் . nuclear fusion nuclear magnetic resonance one way slab - ஒருவழித் தளம் oolitic - முட்டை வடிவமைப்பு opacity - ஒளிபுகாத் தன்மை opalescence - பால் மிளிர்வு operator - செயவி opthalmoscope - விழி அகநோக்கி optical axial angle - ஒளி அச்சுக்கோணம் optics - ஒளியியல். orbit - கண் வரை, ஓடு பாதை, சுற்றுப்பாதை orbital ஆர்பிட்டால், எலெக்ட்ரான் மண்டலம் order -வரிசை ordinate -குத்தாயம் are - organic தாது கரிம origin - மூலம் orthogenesis -நேர் வழிப் பிறப்பு orthorhombic system - செஞ்சாய் சதுரப் படிகத் oscillation - அலைவு oscillator strength அலைவு வலிமை oscilloscope -mwqsnLy outer dead centre வெளி இறுதி மையம் தொகுதி outlet - வெளிவாய், வெளி வழி ovary - சூலகப்பை overlapping - மேற்கவி இருப்பு ovipositor - முட்டையிடுங்கருவி அல்லது உறுப்பு ovule - சூல் oxidation - ஆக்சிஜனேற்றம் இதயத்துடிப்புச் சீராக்கி paint - தெய்வணம் pair production இரட்டைத் துகளாக்கம், இணை தொல்லுயிர்த் தாவரவியலார் அமைப்பு pace maker pack - சிப்பம் palaeo botanist அணுக்கருப் பிணைவு palaeozoic era தொல்லுயிர்க் காலம் அணுக்கருக் காந்த ஒத்ததிர்வு pallet தட்டு nuclear reactor அணுக்கரு உலை உருவாக்கம் nucleophilic - அணுக்கரு விரும்பும் neutral - நடுநிலை nucleophobic - அணுக்கரு வெறுக்கும் number theory - எண்கொள்கை nuptial chamber -இனப்பெருக்க அறை objective lens - பொருளருகு வில்லை obligatory anaerobe - கடப்பாட்டுக் காற்றிலியுயிரி obligatory parthenogenesis - கடப்பாட்டுக் சுன்னி oblique - சாய்வு இனப்பெருக்கம் palatine அண்ணம் palpation - தொட்டுப்பார்த்தல் panicle - கூட்டுப்பூத்திரள் parabola 00 பரவளைவு parachute காற்று வெளி மிதவை paradox உண்மைப்போலி paramagnetic - இணைக்காந்த, காந்த ஈர்ப்புத் parameter சுட்டுறுப்பு parasite - ஒட்டுண்ணி parietal - உச்சி தன்மையான parietal placentation சுவர் ஒட்டிய சூல் அமைப்பு parthenocarpy கன்னிக்கனியாக்கல் parthenogenesis - கன்னி இனப்பெருக்கம் parturition கன்று ஈனும் நிலை observatory - வானாய்வு நிலையம் oedema - வீக்கம் omnivore - அனைத்துண்ணி one-one correspondence ஒன்றுக்கொன்றான ஒத் patent - காப்பு உரிமை தியைபு pectoral fin - தோல் துடுப்பு