பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/999

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

979

unimolecular -ஒரு மூலக்கூறு unisexual flower ஒருபால் மலர் unisotropy - திசையொரு மாறும் தன்மை unit, blade, vane அலகு unit operation - ஒருமச்செயல்முறை unpaired - இணையா, பங்கிடப்படா unsaturated - நிறைவுறா, தெவிட்டா unsymmetrical சமச்சீரற்ற vacuum வெற்றிடம் valency -இணைதிறன் vane அலகு vapourisation - ஆவியாதல் variable - மாறி varnish மெருகுவணம் vector - நோய் நுண்மம் சுடத்தி vector calculus வெக்டர் நுண்கணிதம் vegetative organ - தழை உறுப்பு velocity திசைவேகம் vent இடைவெளி ventilation - காற்றோட்டம் ventral - வயிற்றுப்புற, கீழ்ப்புற ventral aorta M கீழ்ப்பெருந்தமனி vertebra - முள்ளெலும்பு vertebral column முதுகெலும்பு vertical circle - நிலைக்குத்துவட்டம் vibration அதிர்வு video amplifier - காட்சியலை மிகைப்பி video signal காட்சிக் குறிப்பலை virginity ser call à soit en La virgo - கன்னி viscosity - பாகுத்தன்மை visual contrast. எதிர்த் தோற்றம் vitreous humour - பின் கண்நீர் vitreous lustre கண்ணாடி மிளிர்வு viviparous - குட்டிபோடும் vocal tract - குரல் வழி vocoder - குரல் முறைத் தொடுப்பி voice coil - ஒலிச் சுருள் void free - இடைவெளியில்லா volatile - ஆவியாகும் பொருள் voltage - மின்னழுத்தம் voltmeter - மின்னழுத்த அளவி volume control - உரப்புக் கட்டுப்பாடு volume integral - கன பரிமாணத்தொகை volumetric efficiency vortice - wart - மரு காற்றுச்சுழல் water gas - நீர் வளிமம் கொள்ளளவுத்திறன் wave crest அலை முகடு wave mechanics - அலை விசையியல் waxy lustre - மெழுகு மிளிர்வு weather - வளி வானிலை weather map - காலநிலை வரைபடம் web -நடுத்தகடு, இடை wedge -ஆப்பு வடிவம் weed களைச்செடி weeder களைக் கருவி weir-நீர்த் தடுப்புச் சுவர் welding - பற்ற வைத்தல் winding - சுருணை wind mill காற்றாலை window - காலதர் wind tunnel. காற்றுச் சுரங்கம் wind turbine காற்றுச் சுழலி winnowing - பதர் நீக்குதல் wire mesh கம்பிவலை wire saw - சும்பி அறுவை . wood charcoal - மரக்கரி working fluid - செயல்படு பாய்மம் worm gear PP புழுப் பல்சக்கரம் yolk கருவுணவு zero divisor - பூஜ்ய வகுப்பான் zodiac - இராசிச் சக்கரம் zone மண்டலம் zygomorphic - இருபக்கச் சமச்சீர் zygote - கருமுட்டை 979