பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 குழாய்த்‌ தொடர்‌ வடிவமைப்பு

80 குழாய்த் தொடர் வடிவமைப்பு குறையும் குறக்கு வடிவம் பொது மையமுள்ள குரைப்பி பிறழ்மையக் குறைப்பு விளிம்புப் பட்டைத் துண்டு 90வளைவு நீண்ட ஆரமுள்ள வளைவு குறையும் வளைவு 45ளளைம் DRO 900 பக்கக்கிளை குறையும் பச்சுக்கினை Y வடிவம் C லிளிம்பு மற்றும் விளிம்பு மற்றும் திரும்பும் மணிக்கண்டு வடிவ வளைவு மணிக்கண்டு வடிவத்துக்கு தொப்பி விளிம்புப்பட்டை 01 வளைவு நிரப்புக் துண்டு வடிவ குறையும் Tவடிவம் குறையும் T - வடிவப் பக்க வெளிவாய் அடிப்பகுதி பக்க வெளிலாம் வளைவான T வடிவம் அடிப்பகுதி வளைவு படம் 3. வார்ப்பிரும்புக்குழாய்களுக்கான செந்தர இணைப்புகள் வேகத்தில் ரேனால்டு எண் 2000 ஆக இருக்கும். அதற்கு மேல் வேகம் மிகும்போது ரேனால்டு எண் மிகுந்து கொண்டே போகும். நீர்மங்கள் குழாய்களில் நெடுந்தொலைவு செல்லும்போது அதன் அழுத்தத்தில் இழப்பு ஏற்படும். து உராய்வு இழப்பு, குழாய்களின் பரிமாண மாற்றத்தால் ஏற்படும் இழப்பு என இரு வகைப்படும். குழாயின் நீளம், விட்டம், புவி ஈர்ப்பு விசை, நீர்மத்தின் வேகம் முதலியவற்றின் மூலம் இவை கணக்கிடப்படும். ன குழாய்த் தொடர் அமைக்கும்போது, முதலில் மொத்தச் செலவைக் கணக்கிட்டுச் சிக்கனமான முறையா ஆராய வேண்டும். பின்னர் மிகு உள்ள குழாய்களை இறைக்கும் அழுத்தம் எந்திரங்களுக்கு அருகில் அமைக்க வேண்டும். அழுத்த ஆற்றல் குறைவாக உள்ள குழாய்களை இறுதிப் பகுதிகளில் இணைக்க வேண்டும். சாதாரணமாக. கடைகளில் எளிதில் கிடைக்கக்கூடிய அளவுள்ள குழாய்களைப் பயன்படுத்துவது நல்லது. நிலத்திற்குக் கீழே பதிக்கும் குழாய்களை, ஏற்ற இறக்கமின்றிச் சீரான ஆழத்தில் இருக்குமாறு பதிக்க வேண்டும். தேவையான இடங்களில் வளை குழாய்களைப் பயன் படுத்தலாம். சாலைகளுக்கும், புகைவண்டிப் பாதைகளுக்கும் கீழே குழாய்த் தொடர் செல்லும்போது, ஆற்றின் சுமை குழாய்த் தொடரின் மீது தாக்காதவாறு குறுக்க T பக்க வெளிவாய் குழாய்த்தொடரைச் சுற்றிப் பாதுகாப்பு வளைவுகள் கட்டுமானங்கள் அல்லது சிறிய பாலங்கள் கட்ட வேண்டும். ஆறு அல்லது கால்வாய்களைக் சுடந்து செல்லும் குழாய்த் தொடர் தரைப்பகுதியில் குழியாகத் தூர்வாரிய பின்னரே பதிக்கப்பட வேண்டும். அவற்றை நீரோட்டத்தின் வேகத்தாலும் சுழற்சியாலும் மண் அரிப்பினாலும் பாதிக்காதவாறு அமைக்க வேண்டும். அக்குழாய்த் தொடரின் மீது அரிப்பு, துரு தாக்காதவாறு பாதுகாப்புப் பூச்சுப் பூசிய பின்னரே பதிக்கவேண்டும். இவ்வாறு எல்லா வகையிலும் பாதுகாப்புடன் குழாய்த் தொடர் அமைத்த பின்னர் அழுத்த ஆய்வு செய்து பரி சோதனை ஓட்டம் நடத்த வேண்டும். தொடர்ந்து கசிவு எதுவும் ஏற்படாதவாறு பராமரித்து வர வேண்டும். குழாய்த் தொடர் வடிவமைப்பு காண்க: குழாய்த் தொடர் ஏ. எஸ். எஸ். சேகர் குழாய் நிலைச் சூடாக்கி இது பெட்ரோலியத்தைச் (processing) உதவுகிறது. குழாய் நிலைச் சூடாக்கியை செயல்முறைப்படுத்த