பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழிப்பன்‌றிப் பூச்சி 83

குழாய்ப் பாய்வு கா பாய்மத்தில் திசைவேகம் மிக மிகக் குறைவாக, பூஜ்யத்தை நெருங்கி எல்லைப் பரப்பை விட்டு வில து பாய்ந்து செல்வதைக் குழாய் பாய்வு (ducted flow) என்பர். இவ்வகையான பாய்வு தாரைப் பாய் விலிருந்து (jet flow) பெரிதும் வேறுபடுகிறது. தாரைப் பாய்வில் எல்லைப் பரப்பு நிலைத்திருக்காது. படத்தில் காட்டியவாறு செலுத்தி (propeller) கூட்டினுள் இருக்கும். இத்தகைய அமைப்பில் பாய் மத்தின் கோணத்தைக் கட்டுப்படுத்தவும் முடியும். குழாய்வழி, எரிவளிமம் குழிப்பன்றிப் பூச்சி 83 காண்க: மாற்று இயற்கை எரிவளிமம் குழி அடுப்பு, சூரிய ஆற்றல் காண்க: சூரிய சூடாக்கம் குழித்தைலம் (சித்த மருத்துவம்) ஒரு . குடுவையின் அடியில் பத்து அல்லது பன்னிரண்டு துளையிட்டு, அக்குடுவையில் சரக்கை இட்டு. வாய்க்கு ஒரு மூடிச்சீலை செய்து உலர்த்தி, பின்னர் சிறு பள்ளந்தோண்டி, பீங்கான் பாத்திர மொன்றை வைத்து, முன் தூய்மைப்படுத்திய குடுவையின் துளை ளையிட்ட பகுதி பீங்கானுக்கு நடுவிலிருக்குமாறு பொருந்த லைத்து, சந்தில்லாமல் பீங்கானுக்கும் குடுவைக்கும் இரண்டொரு லை செய்து பீங்கானைச் சுற்றி மண்போட்டழுத்தி, குடுவை மறைய அரையடி சுனத்திற்குச் சூழ எருவடுக்கித் தீ வேண்டும். புடம் ஆறிய பின்னர்க் குடுவையை நீக்கிப் பார்க்கப் பீங்கானில் தைலம் நிரம்பியிருக்கும். இதைக் கொண்டு சிவனார் வேம்புக் குழித்தைலம், துவரை வேர்க்குழித்தைலம் ஆகிய மருந்துகள் செய்யப்படுகின்றன. சே.பிரேமா உந்திச் செலுத்தியைக் கடந்த குழாய்ப் பாய்வு செலுத்தியைச் இங்ஙனம் சுழல் விசிறி அல்லது சுற்றிக் கூடு அமைக்கப்படுவதால், கப்பலின் உடற் பகுதிக்கு இச்சுழல் விசிறியால் குறுக்கீடு ஏற் படுவதைக் குறைக்கலாம். குழாய்ப் பாய்வில் பரப் பெல்லைக்கு அருகில் அதிக திசைவேகப் பாய்வு இருந்தால் அதிக அளவு உராய்வு ஏற்படும். இதனால் பாய்மம் அல்லது தாரையினை வழிநடத்திச் செல்வ திலும் கட்டுப்படுத்துவதிலும் லாம். குழாய்வழி காண்க: குழாய்ப்பாய்வு அ.க.ழ 6 9 இடர்ப்பாடு நேரிட கே.ஆர்.கோவிந்தன் குழிப்பன்றிப் பூச்சி யை மிர்மெலியோனிடே (Mirmeleonidac) என்ற குடும்பத்தைச் சார்ந்த இறக்கையுடைய சில பேரினங் களையும் அவற்றின் இள உயிரிகளையும் கொண்ட பூச்சிக் குடும்பமாகும். இவை முதிர்ச்சி நிலையில், தட்டான் பூச்சி போன்ற தோற்றத்தைக் கொண் டுள்ளன. இள உயிரிகளின் நிலை நீடித்துக் காணப்படு கிறது. பின்னர் இனக்கலவி செய்யவும், முட்டை இடவும் இவை தகுதி பெறுகின்றன. சொன்றுண்ணும் தன்மையுள்ள இள உயிரிகள் வாழ்கின்றன. தளர்வான மணலின் 茶籽 ஆண்டுகள் வரை 3 அடிப்பகுதியில் கூம்பு வடிவக் குழிகளைத் தோண்டி அவற்றில் வசிக்கின்றன. அக்குழியில் பூச்சிகள் விழுந்தால் அவற்றைப் பெரிய தாடைகளின் மூலம்