குழிவு ஒத்திசைவி 91
பெருமம் 71 · f. A fR படம் 2. ஒரு குழிமத்தின் குறிப்பான ஒத்திசைவு வளைகோடு 8 mt V n குழிவு ஒத்திசைவி 91 m f, m = V /(*)' + (ஐ)' + (எ) 20 (4) இங்கு n.m.1. சிறிய முழு எண்கள் TE வகையில் ஒன்று சுழியாக இருக்கும். TM வகையில் எதுவும் சுழியாக இராது. V, என்பது மின்காப்பு ஊடகத்தில் அலை பரப்பு வேகம். காற்று மற்றும் வெற்றிடத்தில் இது ஒளியின் வேகத்தை அணுகலாம். a, b, c குழிவின் பரிமாணங்கள். செவ்வகக் குழிவுகளில், Q 5000- 10,000 வரை இருக்கும். அலை அளவிப் பயன்களுக்கு, வட்ட உருளைக் குழிவுகளில் சிறப்பாக இசைவிக்கக் கூடியவை பெரிதும் பயன்படுகின்றன. இங்கு நகரக்கூடிய குழிமச் சுவர்கள் வட்ட வடிவில் இருக்கும் உந்திற்கும் (piston) உருளைச் சுற்றுச் சுவர்களுக்குமிடையே அழுத்தமான தொடுகை இல்லாதது சில நிகழ்வுகளில் (இடைவெளி யின் வழியே மின்னோட்டம் பாயாதபோது) தேவையற்றது. சில நிகழ்வுகளில் ஓர் அடை ஏற்பாட் டினால், இடைவெளியில் மின்னோட்டத்திற்குச் செயற்கையாக ஒரு முனை மண்டலத்தை உருவாக்கி ஈடு செய்யலாம். அலை நீளங்களை அளப்பதற் கேற்ற துல்லியமான நேரடிப் பிடிப்புக் கருவி களாக அலை அளவிகளை மாற்ற முடியும். வேறு பயனீடுகளுக்கு வட்ட உருளைக் குழிவுகள் செவ்வகக் குழிவுகளில் பெறுவதை விட உயர்ந்த Q. தேவைப்படும் இடங்களில் விரும்பத்தக்கவையாகும். b உருளை வடிவக் குழிவு அசையும் உந்து கைப்பிடி படம் 3. ஒரு செவ்வகக் குழிமம் (பிணைப்புத் துளை காட்டப்படவில்லை) fR தனித்தனியாக இவற்றை மதிப்பிட முடியும். Qi=Q₁ எனில் குழிவு PR இல் எதிரொளிக்காது. ஆகவே உட்படும் அலைக்குத் தக்க எனலாம். ணைப்புள்ளது ஒத்திசைவிகளின் வடிவங்கள். நுண்ணலை அல்லது மிக உயர் அலைவெண் பயனீடுகளுக்குப் பல்வேறு வடிவங்கள் கொண்ட ஒத்திசைவிகள் பயன் படுகின்றன. ஒரு செவ்வகக் குழிவின் கட்டுமானம் ஆய்விற்கு எளிதானது. ஓர் அலை வழிகாட்டியின் சிறிய பகுதி இரு கடத்தும் தகடுகளால் அடைக்கப் பட்டு, குழிமமாகப் பயன்படுத்தப்படும். ஒருசெவ்வகக் குழிமத்தின் ஒத்திசைவு அலைவெண் சமன்பாடு (4) ஆல் நிர்ணயிக்கப்பட இயலும். ணைப்பு அலை வழிநடத்தி ணைப்புத்துளை விளிம்பு படம் 4. வட்ட உருளைக் குழிமம் (அலை அளவியாகப் பயன்படுவது) நுண்ணலை அலைவெண்களை விடக் குறைந்த அலைவெண்களில் ஓரச்சுக் குழிவு ஒத்திசைவிகள் பெரிதும் பயன்படுகின்றன. மின் நுழை குழிவுகள் எனப்படுபவை சில சிறப்பு நோக்கங்களுக்காகப் பயன் படுகின்றன. தரிவு நுண்ணலைகளுக்கான அலைவெண் சுற்றுப் பகுதிகளாகக் குழிவு ஒத்திசைவுகள் இருப்ப