98 குழைவணம்
98 குழைவணம் பான் பாய்மையைக் (fluidity) கூட்டும். உலர்த்தி உலர் விகிதத்தைக் (rate of drying) கூடுதலாக்கும். புறப்பூச்சுக் குழைவணங்கள் (coating varnishes). இவை சுருணைகளின் மேல் பகுதிகளை இயக்கவியல் உராய்விலிருந்து காப்பாற்றும். சூழ்நிலை விளைவை மட்டுப்படுத்தும். உயலெண்ணெய் மற்றும் பிற பொருள்களின் தீய விளைவுகளிலிருந்து சுருணையைக் காப்பாற்றும். பிணைக்கும் குழைவணங்கள் (bonding vatnishes). வை மின்காப்புப் பொருள்கள் செய்ய உதவும், மின் காப்பைச் சுருணைகளுடன் நன்கு பொருத்தி வைக்க உதவும். உலர்த்தும் முறைகளைப் பொறுத்து மின்காப்புப் பொருள்களை அடுப்பு உலர்த்தும் பொருள்கள் என்றும் காற்று உலர்த்தும் பொருள்கள் என்றும் இரு வகையாகப் பிரிக்கலாம். சூடாக்கினால் உருகாத கரையாத ரெசின்களும் எண்ணெய்களும் உள்ள குழைவணங்கள் அடுப்பில் உலர்த்தப்படுகின்றன. உள்ளடங்கிய அடிப் பொருளைப் பொறுத்து மின்காப்புப் பொருள்களை எண்ணெய்க் குழைவணங் கள் (oil varnishes) என்றும்,ரெசின் குழைவணங்கள் என்றும் இருவகையாகப் பிரிக்கலாம். எண் எண்ணெய்க் குழைவணங்கள் மர உலர் ணெய்கள் (லின்சீட், துங் போன்றவை), இயற்கை ரெசின்கள், செயற்கை ரெசின்கள், புகைக்கீல்(asphalt) ஆகிய பொருள்களால் செய்யப்படுகின்றன. மின்காப்பு அடுக்குகள் (laminates), அபிரகிகள் (micanites) மற்றும் பிற மின்காப்புப் பொருள்கள் செய்ய கிளிப்புதால், பேகலைட், ஷெல்லாக்கு போன்ற ரெசின் குழைவணங்கள் பிணைப்புப்பொருள் களாகப் பயன்படுகின்றன. சிலிக்கான் ரெசின் குழைவணங்கள் மின்பொறி யியல் துறையில் பரவலாகப் பயன்படுகின்றன. இவை தக்க கரிமக் கரைப்பான்களில் கரைக்கப்பட்ட ரெசின் கூழ்மக் (colloidal) சரைசல்களாகும்.. இந்தக் குழைவணங்கள் உயர் வெப்பநிலைகளைத் தாங்குவ தால் இவை 180°C - 200°C வெப்பநிலைகளில் இயங்கும் மின்காப்புப் பொருள்கள் செய்யப் பயன் படுகின்றன. இவ்வெப்பநிலைகளில் காய்ச்சப்படும் குழைவணப் படலம் உயர் நீர் எதிர்ப்புத் திறனையும் அடைகிறது. மின்காப்பிடப்பட வேண்டிய உறுப்புகளின் மேல் கனிமப் படலங்களால் (enamels) புறப்பூச்சுகள் பூசப் படுகின்றன. இவை துத்தநாக வெள்ளை. இரும்புக் குறைமம் (iron minimum), லித்தோ ஃபோன் ஆகிய கனிம நிறமிகளால் செய்யப்படுகின்றன. சேர்மங்கள். சுருணைகளுக்குக் கூடுதலாக நீர் எதிர்ப்புத்திறன் தேவையான டங்களில் மின்காப்புச் சேர்மங்கள் எனப்படும் களி போன்ற பொருள்கள் பயன்படுகின்றன. இவை உருகும் வரை சூடாக்கப் பட்டுப் பிறகு ஆறவைத்து இறுகிய அக ஊட்டச் காப்புப் பொருள்களாகும். சேர்மங்களுக்கும் குழை வணங்களுக்கும் உள்ள வேறுபாடு சேர்மத்தில் ஆவி யாகும் கரைப்பான் இல்லாததேயாகும். எனவே. அவை சூழலிலிருந்து சுருணைக்கு முழுப்பாதுகாப்பு அளிக்கின்றன. அழுத்த அனற்கலன் (autoclave) எனப்படும் தனிப் பாத்திரங்களில் அழுத்த முறையால் சுருணை கள் கொண்டு அக ஊட்டம் செய்யப்படுகின்றது. எண்ணெய்க் குழைவணங்களில் பென்சீன், டொலு வீன், சீலீன், பெட்ரோல், வெண் சாராயம் ஆகியன ஆவியாகும் கரைப்பான்களாகப் பயன்படுகின்றன. இவை அனைத்தும் பிடிப்பவை; மேலும் பிற தீங்குகளையும் விளைவிப்பவை. எனவே, தற்காலப் போக்கு நீரைக் கரைப்பானாகப் பயன்படுத்தும் நீர்க் பால்மக் குழைவணங்களைப் (water emulsion var- nishes) பயன்படுத்தலேயாகும். இக்குழைவணங்களில் அடிப் பொருள்கள் செய்யப்பட்ட தும் அவற்றுடன் நீரும் கலந்து பால்மமாக்கிகளில் (emulsifiers) ஊ ற்றப் பட்டு இயக்கம் மூலம் நன்கு கலக்கப்படும். இந்தக் கலப்புக்கு முன்பு 50°C வெப்பநிலைக்குப் பாலமம் சூடாக்கப்படுகிறது. ஆனால் கலக்கும்போது பொறி யைச் சுற்றிலும் அமைந்து உள்ள மேலறைகளில் நீரைச் செலுத்தி நீர்ச் சுழற்சி மூலம் குழைவணம் குளிரச் செய்யப்படுகிறது. நீர்க்குழைவணம் பின் வரும் மேம்பாடுகளைக் கொண்டது. உடல் நலத்துக் குத் தீங்கு தருவதில்லை. தீ விபத்து உருவாக்குவ தில்லை. அக ஊட்டம் உற்பத்தித் தளத்திலேயே செய்யப்படுகிறது. இவற்றிற்கென நுழைவு, வெளி வாய்கள் உள்ள தனிக் காற்றோட்டமான அறைகள் தேவையில்லை. சுருணை கடத்திகளின்மேல் புறப் பூச்சாக உள்ள கனிமப் படல மின்காப்பீட்டில் உள்ள கரைப்பான்களின் தீய விளைவுகள் தவிர்க்கப்படு கின்றன. அக ஊட்டம் செய்யச் சுருணைகளை உலர்த்த வேண்டிய தேவையில்லை. ஆய்வுக்கூடக கவனிப்புகள் மூலம் நீர்க் குழைவணங்களால் அகமூட்டப்பட்ட கருணைகளின் மின்காப்பு இயல்புகள். நீர், வெப்ப எதிர்ப்புத்திறன் கள் இவை கரிமக் கரைப்பான்கள் உள்ள எண்ணெய் கிளிப்புதால் குழைவணங்களுக்குச் சமமாக உள்ளன. மேலும் சுருணைகள் நீர்க் குழைவணங்கள் இவற்றை நன்கு கெட்டியாக்குகின்றன என்பதும் தெரிந்துள்ளது. நடைமுறையில் பயன்படும் குழைவணங்கள், கனிமப் படலங்கள். சேர்மங்கள் எண் 458 குழைவணம். தயாரிக்க முடிந்த கறுப்பு நிற (பிட்டுமன்) உள்ள அக ஊட்டக் இது நீர் எதிர்ப்புத் திறனுள்ள - து விரைவாகத் எண்ணெய் தார் குழைவணமாகும். படலத்தை உரு