பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குளுவான்கள்‌ 123

பட்ட எளிய சாத்திய கூறுகளில் ஒரு சிலவற்றுக்குள் h அடங்கி விட்டன. என்ற அலகுகளில் முழு எண் தற்சுழற்சி 27 மதிப்புகளைக் கொண்ட ஹேட்ரான் களான மெசான்கள் ஒன்று அல்லது எட்டு உறுப்பி னங்களைக் கொண்ட குடும்பங்களில் மட்டுமே பெறுகின்றன. சாரிமி கொண்ட குவார்க்கு அ டம் கேட்டுப்பாம் மெசான்கள் சாரம் சொ எதிர்க்கு குருவான்கள் சார்ம் கொண்ட குவார்க்கு சார்ம்கொண்ட எதிர்க்குவார்க்கு கட்டுப்பாடு மெசான்கள் குருவான்கள் சாரிமோனியம் சிதைவு (3) ரு-குளுவாகி அரையிறுதி நிலை வழியாக பாராசார்மோனியத்தின் சிதைவு (ஆ) மூன்று-குருவான் அரையிறுதி நிலை வழியாக ஆர்த்தோசாரிமோனியத் சிதைவு அரை எண் தற்சுழற்சிப் பாரியான்கள் 1. 8, 10 உறுப்பினங்களைக் கொண்ட குழுக்களில் இடம் பெறுகின்றன. ஹேட்ரான்கள் குவார்க்குகள் எனப் படுகிற அடிப்படை ஆக்கக் கூறுகளின் கூட்டமைப்பு கள் என வைத்துக் கொண்டால் இந்தச் சூழ்நிலை களை விளக்க முடியும் என 1963 ஆம் ஆண்டில் ஜெல்-மான், ஸ்வீக் ஆகியோர் தனித்தனியாக நிறுவினர். ஹேட்ரான்களை இவ்வாறு குவார்க்கு களின் கூட்டமைப்பாகச் சித்திரிப்பதில் மெசான் ஒரு குவார்க்கும் ஓர் எதிர்க் குவார்க்கும் சேர்ந்த கூட்டமைப்பாகவும், பாரியான் மூன்று குவார்க்கு களின் கூட்டாகவும் விவரிக்கப்படுகின்றன. அப்போது தெரிந்திருந்த எல்லா ஹேட்ரான்களையும் கீழ், விந்தை எனப்படுகிற மூன்று வகைக் குவார்க்கு களால் உருவாக்க முடிந்தது. இந்த வளககள் சுவைகள் (flavours) எனப்பட்டன. மெசான்கள். பாரியான்கள் ஆகியவற்றின் பாங்குகளை விளக்கும் வகையில் குவார்க்குகள் அரைத் தற்சுழற்சியுள்ள துகள்களாகக் கொள்ளப்பட்டன. மேல். இந்த விதிகள் மூலம் ஹேட்ரான் நிலைகளின் பண்புகளை விளக்க முடியும் என்றாலும் அவை கொள்கையளவில் ஒரு முரண்பாட்டைத் தோற்று குளுவான்கள் 123 விக்கின்றன. ++ என்னும் நிலையற்ற ஹேட்ரான் த்ததிர்வு ஒரு புரோட்டானாகவும் ஒரு நேர்மின் காண்ட 7 மெசானாகவும் சிதையும். அதன் தன்னியல்புகளிலிருந்து அது மூன்று மேல் குவார்க்கு களால் ஆனதாக இருக்க வேண்டுமெனத் தோன்று கிறது. அவற்றில் ஏதாவது இரண்டு குவார்க்குகள் இடப் பரிமாற்றம் செய்து கொண்டாலும் அவற்றின் அணி வடிவம் சமச்சீர்மையாகவே இருக்கும். ஆனால் பாலியின் தவிர்க்கை விதியின் மூலம் ஒரே மாதிரி யான அரைத் தற்சுழற்சி கொண்ட துகள்கள் ஒரே குவாண்டம் நிலையில் இரா. ஆகவே குவார்க்கு களுக்குள் ஒரு புதிய வேறுபாடு கற்பித்துக் கொள்ளப்பட்டது.. ஹேட்ரானில் உள்ள மூன்று மேல் குவார்க்குகளும் நிறங்கள் என்ற வேறுபட்டவை வைத்துக் கொள்ளப்பட்டது. இங்கு நிறம் என்பது கண்ணுக்குத் தெரிகிற ஒளியியல் நிறம் அன்று. அது ஒரு இவாண்ட போன்றதே. என பண்பில் எண் குவார்க்குகளுக்குச் சிவப்பு, நீலம், பச்சை என்ற நிறங்கள் உள்ளன என்று கற்பித்துக் கொண்டார்கள். ஒரு A+ ஒத்ததிர்வுத் துகளில் ஒரு சிவப்பு மேல் குவார்க்கு, ஒரு நீல மேல் குவார்க்கு, ஒரு பச்சை மேல் குவார்க்கு ஆகியவை அடங்கியிருக்கும். இத்தகைய துகளின் பண்புகள் ஆய்வு மூலம் பெறப்பட்டவையை ஒத்திருப்பதுடன் பாலியின் தவிர்க்கை விதியையும் நிறைவு செய்யும். இத்தகைய சித்திரிப்பில் ஒரு சிவப்பு மேல் குவார்க்கின் எதிர்த்துகள் ஓர் எதிர்ச் சிவப்பு எதிர் மேல் குவார்க்கு ஆகும். எனவே மெசான்கள் நிறமில்லாத குவார்க் - எதிர்க் குவார்க் இணைகளாக விவரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு குவார்க்குச் சுவையிலும் மூன்று பிரித்துக் காட்டக்கூடிய நிறங்கள் உண்டு என்பதற் கான சான்றுகள் நடுநிலை மெசானின் வாழ் நேரத்திலிருந்தும், எலெக்ட்ரான பாசிட்ரான் மோதல் அழிவின் போது வலுவாக இடைவினை செய்யும் துகள்கள் உருவாகும் வீதத்திலிருந்தும் கிடைக் கின்றன. இத்ததைய சாட்சி நிகழ்வுகளுக்கான கொள்கையளவிலான முன்னறிவிப்புகள் தெளிவான குவார்க்கு இனங்களின் எண்ணிக்கையையும், அதி லிருந்து நிறங்களின் எண்ணிக்கையையும் பொறுத்து அமைகின்றன. லெப்டான்கள் என்னும் அடிப்படைத் துகள்கள் வலுமிக்க இடைவினைகளுக்கு ஆளாவதில்லை. அவையும் குவார்க்குகளைப் போலவே அரைத் தற் சுழற்சியுள்ள துகள்கள். இப்போது கிடைக்கிற பிரிகைத் திறன் அளவுகளில் அவற்றிற்குக் கட்ட மைப்புகள் எலையும் இருப்பனவாகக் கண்டுபிடிக்க முடியவில்லை எலெக்ட்ரான்கள். மியுவான்கள், நியூட்ரினோக்கள் ஆகியவை லெப்டான் வசைத் துகள்கள் ஆகும். ஒவ்வொரு லெப்டான் 9 வகை