130 குளூக்கோஸ் தாங்கும் திறனாய்வு
130 குளூக்கோஸ் தாங்கும் திறனாய்வு இரத்தத்தில் சர்க்கரை I.கி.% 275 250 225 சராசரியான இயல்பான 200 சிறுநீரக அடி எல்லை 178 150 125 100 75 50 % இரத்தத்தில் மி.கி. தீவிர நீ ஓரளவான மிகக் சிறுநீரக அடிஎல்லை நீரிழிவு குறைந்த நீரிழிவு 275 250 225 200 சராசரியாக 175 150 125 L 100 75 50 25 25 1 17 2 மணிகள் இயல்பான நிலை தி 1 1 17 2 மணிகள் 2 நீரிழிவு நோயில் குழுக்கோஸ் தாங்கும் திறன் படம் (1}-(2) வெளியேற்றும் ஒரு மனித உடலின் திறனை படுகிறது. இன்சுலினின் செயல்படும் முறை தெரி கிறது. சர்க்கரை நோயின் அளவையும் இவ்வாய்வு தெளிவுபடுத்துகிறது. ஆய்வு. ஆய்வைக் சாலையில் நடத்த வேண்டும். ஆய்விற்கு உட்படுபவர் கடைசி உணவிற்குப் பிறகு 12 மணி நேரமேனும் பட்டினியாக இருக்க வேண்டும். பிறகு இரத்தமும், சிறுநீரும் சேகரிக்கப்பட வேண்டும். உனடியாக 200 கிராம் நீரில் 50 கிராம் குளுக் கோஸ் கரைக்கப்பட்ட கரைசலைக் குடிக்கச் செய்ய வேண்டும். 30 நிமிட இடை வெளியில், 2 10658 நேரம் சிறுநீரும், இரத்தமும் எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு 5 முறை எடுக்கப்பட்ட சிறுநீர், இரத்தம் இவற்றிலுள்ள குளூக்கோஸின் அளவை அறியலாம். சிறுநீரிலுள்ள குளூக்கோசின் தன்மையையும் அறிய லாம். இதற்குப் பெனிடிக் ஆய்வு முறை உதவுகிறது. இந்த ஆய்வின் விளைவை வரைகோடு வழியாக அறியலாம். வரைகோட்டில் Y அச்சு இரத்தக் குளூக்கோசின் மதிப்பைக் காட்டுகிறது. X அச்சு கால டைவெளியைக் குறிப்பிடுகிறது. கிடைக்கும் வளை கோட்டிற்குக் குளூக்கோஸ் தாங்கும் ஆய்வுக் கோடு என்று பெயர், நல்ல உடல்நிலையுள்ள மனிதனின் ஆய்வு விபரம் குளுக்கோஸ், இருக்கும்: கீழ்வருமாறு குளூக்கோஸ் கொடுப்பதற்கு முன்பு எடுக்கப் பட்ட இரத்தத்தில் 80-120 மி.கி.% குளூக்கோ இருக்கும். கொடுக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் இரத்தத்தில் உள்ள குளூக்கோஸ் வுகோட்டின் உச்ச நிலையை அடையும். அடுத்த இரண்டு நேரத்திற்குள் இரத்தத்திலுள்ள குளூக்கோசின் அளவு இயல்பு நிலைக்கு வந்துவிடும். (80-120 மி.கி.%) சிறுநீரில் குளூக்கோஸ் இருக்காது. சாக்கரை நோயுடையவருக்குக் குளூக்கோஸ் 100 மி.கி.% விடக் கூடுதலாக இரத்தத்திலிருக்கும். குளுக்கோஸ் கரை சலைச் சாப்பிட்ட பிறகு, நோயின் தன்மைக்கு ஏற்ற வாறு கூடுதலாகி உச்ச நிலையை அடையும். இந்த அளவு, நல வாழ்வுடையவரின் அளவை விட மிகுதி யாக இருக்கும், குளூக்கோஸ் அளவு மீண்டும் இயல்பு நிலைக்கு வருவதற்கு 2 மணி நேரத்திற்குக் கூடுதலாக வும் ஆகலாம். சுடுமையான நீரிழிவு நோய் உடைய வருக்குக்குளூக்கோஸ் அளவு யல்பான நிலைக்கு வருவதே இல்லை. ஆய்வின் மூலம் எடுக்கப்பட்ட சிறு நீரில் சாதாரணமாகக் குளூக்கோஸ் இருக்கும். தி. பெத்தம்மாள்