குளோரின் 143
1800- 1600 1400r 1200 1000 800 600 -100 வெப்பநிலை °C 100 150 பயன்படுத்தப்பட்டு படம் 2. நிறைவுற்ற நீர்மக் குளோரினின் அடர்த்தி தயாரிப்பில் வந்தது. ஆனால் 1960 ஆம் ஆண்டில் இந்நிலை முழுதுமாக மாறியது. இது காகித ஆலைகளில் 15-17 சதவீதமும், வேதிப் பொருள் உற்பத்தியில் 75-80 சதவீதமும் பயன்படுத்தப்பட்டது. அழுத்தம் psi 250 500 750 1000 1500 1600 குளோரின் 143 கடல் பயன்கள். குளோரின் ஒரு சிறந்த ஆக்சிஜனேற்றி. நீண்ட காலமாகவே இது காகித ஆலைத் தொழிலகங் களில் நிறம் நீக்கியாகவும் (bleaching agent) மருத்துவ மனை, குடிநீர், நீச்சல் குளம் ஆகியவற்றில் பயன் படும். நீரில் நுண்ணுயிர் கொல்லியாகவும் (germicide) பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீரில் கலந்திருக்கும் புரோமைடுகளிலிருந்து புரோ மினைப் பெறவும் இது பயன்படுகிறது. பிளாட் டனர் முறையில் தங்கத்தைப் பிரித்தெடுத்தலிலும் பயன்படுகிறது. அசெட்டிலின், அசெட்டிலீனிலிருந்து பெறப்படும் குளோரினேற்றப்பட்ட கரைப்பான்கள் டிரைகுளோரோ எத்திலீன், கார்பன் டெட்ராகுளோ ரைடு, குளோரோபென்சீன், டொலுயீன், எத்திலீன் கிளைக்கால், அதிர்ச்சி எதிர்ப்புப் பொருள்கள் (anti knocking agents), நெகிழி, ரப்பர், குளிர்வூட்டி போன்றவற்றைத் தயாரிக்கும் தொழிலகங்கள் குளோ ரினைப் பயன்படுத்துகின்றன. வாகனங்கள் பெருகியுள்ள நிலையில் புரோமினின் பயன் பெருகியுள்ளது. எத்திலீன் டைபுரோ மைடு தயாரிக்கவும் அதனைக் கேசோலினில் சேர்த்துப் பயன்படுத்தவும் உதவுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் தயாரிக்கப்பட்ட மொத்த புரோமின் உற்பத்தியில் 95% எத்திலீன் டைபுரோ மைடு தயாரிக்கும் பணியில் பயன்பட்டது. 2000 2500 3000 100 அடர்த்தி Kgm 3 1500 1400 1300- 1200+ 1100- 1000 900 800 700 1000 5000 அழுத்தம் 10000 படம் 3. நீர்மக் குளோரினின் அடர்த்தி kPa 15000 20000 160 50 80 70 90 அடர்த்தி 1b/ft3