பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 குளோரின்‌

144 குளோரின் இயற்கையில் கிடைத்தல். பெரும்பாலான கனிம குளோரைடு உப்புகள் நீரில் கரையும் தன்மை பெற்றி ருப்பதால் இவை புவியின் மேற்பகுதியிலிருந்து மழை நீரால் கரைக்கப்பட்டுக் குளங்களிலும், கடல் நீரிலும் சேர்க்கப்படுகின்றன. ஒரு கிலோ கிராம் கடல் நீரில் 18.97 கிராம் அளவு குளோரைடு அயனிகள் உள்ளன. பாறை உப்புகளில் இது சோடியம் குளோரைடாக உள்ளது. மற்றக்குளோரின் கனிமங்களாவன: ஹார்ன் சில்வர் (AgCI), கார்னலைட் (KCI. MgCh,. 6H,O), சில்வைன் (KCI), குளோர் அப்படைட் (3Ca, (PO). CaCl,). 8 6 வெப்பநிலை °C -20 0 20 40 60 80 100 கரைதிறன் ம/100 காலன் 12 1I 10 g 8 Cl₂+H,OHCIO + HC! வெப்பநிலை 10 20 30 40 50 60 70 80 90 100 அடர்த்தி !b/ft3 40 80 120 160 200 வெப்பநிலை °F படம் 4. நிறைவுற்ற குளோரின் வளிமத்தின் வெப்ப நிலை, அடர்த்தி ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பு. ப இயற்பியல் பண்புகள். இயற்கையில் கிடைக்கும் குளோரினின் அணு நிறை 35.453. இதன் ஐசோ டோப்புகள் 35,37. செயற்கையாகக் கதிரியக்க ஐசோடோப்புகளை உருவாக்கலாம். ஈரணு மூலக்கூறு குளோரின் நிறை 70.9006.நீர்மக் குளோரினின் கொதி நிலை (மஞ்சள் நிறம்) 34.05°C (760 காற்றழுத்தத்தில்), திண்மக் குளோரினின் உருகுநிலை 100.98°C. இதன் உய்ய வெப்பநிலை 144 C: உய்ய அழுத்தம் (critical pressure) 76.1 வளிமண்டலம்; உய்யப் பருமன் (critical volume) 1.75 மிM/கி. உய்யநிலை அடர்த்தி 0,573 A/IL. வெப்ப இயக்கவியல் பண்புகள். பதங்கமாதல் வெப்பம் 7370 + 10 கலோரி/மோல் (0 K வெப்பத் தில்): ஆவியாதல் வெப்பம் 4878 + 4 கலோரி/மோல் (-34.05°C வெப்பநிலையில்); உருகலின் வெப்பம் 1531 கலோரி/மோல், மற்றப் பண்புகள் படங்கள் 1-5இல் கொடுக்கப்பட்டுள்ளன. குளோரின் CI,5H,O (பழுப்புப் பச்சைநிறப் படிகம்)CI;8H,O என்ற நீரேறிய ஹைட்ரேட்டுகளை உண்டாக்குகிறது. இது பின் வருமாறு நீராற்பகுப்படைகிறது. I 0 40 60 80 100 120 140 160 180 200 220 வெப்பநிலை படம் 5. நீரில் கரையும் குளோரின் வளிமத்தின் சமநிலைக் கரைதிறள் தன் . பாதுகாப்பு. குளோரின் மூக்கு. தொண்டை நுரையீரல் திசுக்களைத் தாக்கக்கூடியது. எரிச்சலூட்டும் மணத்தினால் இதனை எளிதில் உணரலாம்.15-30 ppm அளவு காற்றில் இதன் செறிவு இருந்தாலே இது சளிச்சவ்வு. சுவாச அமைப்பு. தோல் ஆகியவற்றைத் தாக்கமடையச் செய்கிறது. இதனால் தொடர் இருமல் உண்டாகிறது. ஒரு நாளில் 8 மணி நேரத்திற்கு இதனை தாங்கிக் கொள்ளும் மதிப்பு (threshold limit value) 1 ppm ஆகும். மிகு ppm அளவு குளோரின் இருந் தால் உயிருக்கே ஆபத்தாகும். குளோரின் பல பொருள்களில் முனைப்புடன் வினைபுரிகிறது. ஹைட்ரஜனுடன் சேர்ந்து வெடிக்கும் கலவை உண் டாகிறது. மெதுவாகவே சூடுபடுத்தப்பட்ட இரும்பு, குளோரின் உள்ள சூழ்நிலையில் எளிதில் தீப்பற்றி எரிகிறது. பல கரிமச் சேர்மங்களுடளான குளோரினின் வினை, வெப்ப உமிழ்வுடன் நிகழ்கிறது. மிக தயாரிப்பு. இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் வாட் என்பாரால் மின்னாற்பகுப்பால் குளோரினைப் பெறும் முறை கண்டுபிடிக்கப்பட்டு 1851 இல் பதிவுரி மம் செய்யப்பட்டது. 1888 இல் ஹென்ரி டெக்கான் என்பார் ஹைட்ரோகுளோரிக் அமிலம், ஆக்சிஜன் இவற்றைப் பயன்படுத்தி 400° C வெப்பநிலையில் பியூமிஸ் கற்களை வினையூக்கியாசுக் கொண்டு