பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குளோரின்‌ 149

பெர்குளோரோ எத்திலீன் உலர் சுலவையில் பயன் படுகிறது. பெர்குளோரோ கார்பன் டெட்ராகுளோரைடை எத்திலீனைக் வெப்பத்தாற சிதைத்தும், எத்தேனை நேரடிக் குளோரினேற்றத்திற் குட்படுத்தியும் பெறலாம். C2H + 5Cl2 CI,C=CCI + 6HC குளோரினைக் கொண்ட இடைநிலைப் பொருள்கள் கிளிசரால் தயாரிக்கப் பயன்படுகின்றன. அல்லைல் குளோரைடு CH=CHCHØCI) பெட்ரோலியம் பிளவினையால் (cracking) உண்டாகும் புரோப்பி வீனை உயர் வெப்பநிலையில் குளோரினேற்றம் செய்வதால் உண்டாகிறது. CH2=CHCH3 + CI2 → CH,=CHCII2CI + HC அல்லைல் குளோரைடு ஹைப்போகுளோரஸ் அமிலத் துடன் வினைபுரிந்து டைகுளோரோ ஹைட்ரின்களை உண்டாக்குகிறது. CH2=CHCH2CI + HOCI→ CH2OHCHCICH2C1 இது பின்னர் கால்சியம் ஹைட்ராக்சைடுடன் வினை புரிவதால் எப்பிகுளோரோஹைட்ரின் உண்டாகிறது. 2CH2OHCHCICH,CI + 'Ca(OH)2 → H 2HC HH -C-C--C) + CaCI2 -2H20 இதனைச் சோடியம் ஹ்ைட்ராக்சைடுடன் சேர்த்து நீராற்பகுக்கும்போது 75-80% கிளிசரால் உண்டா கிறது. H HH HC- C-CCI + NaOH + H2O → H CH₂OH + NaCl CHOH CH₂OH கொழுப்புகளையும், எண்ணெய்களையும் சோப்பாக் கம் (saponification) செய்து கிளிசரால் உண்டாக்கும். முறையல்லாமல் பெருமளவில் கிளிசராலைத் தயாரிக்க இம்முறை உதவுகிறது வினைவிடின் குளோரைடு (CH,CI, ) குறைந்த கொதிநிலை கொண்ட நீர்மம். 1, 1, 2 டிரை குளோரோ எத்தேனிலிருந்து காரத்தினால் ஹைட் ரஜன் குளோரைடு மூலக்கூறை நீக்கினால் உண்டாகிறது. இது எளிதில் பல்லுறுப்பாக்கம் அடை கிறது. இது குளோரின் 149 வினைல் குளோரைடு ( CH,CI } நிறமற்ற, நச்சுத் தன்மையான வளிமம்; எத்திலீன் டைகுளோரைடி லிருந்து ஒரு மூலக்கூறு ஹைட்ரஜன் குளோரைடு நீக்கப்படுவதால் இது உண்டாகிறது. இதுவும் எளி தில் பல்லுறுப்பாக்கத்திற்குட்பட்டுப் பாலிவினைல் குளோரைடைக் கொடுக்கிறது. புரோப்பிலீன் கிளைக் தயாரிப்பில் பெரும்பகுதி புரோப்பிலீனும் ஹைப்போகுளோரஸ் அமிலமும் வினையுறுவதால் பெறப்படுகிறது. கால் CH2=CHCH3 + HOCI→ 40CH,CHCICH, பின்னர் நீர் மற்றும் சுண்ணாம்பைக் கொண்டு வினைப்படுத்திக் கிளைக்கால் தயாரிக்கப்படுகிறது. இவற்றைத் தவிர பயன்மிக்க ஏனைய நிறைவுறாச் சேர்மங்களாவன: குளோரோ அசெட்டிலீன் ( C2HCI ), டைகுளோரோஅசெட்டிலீன் ( CCI). இதுநிறமற்ற நீர்மம் வெடிக்கும் தன்மையது; மெத்தில் குளோரைடு C.HCI} புகையுண்டாக்கியாகப் (fumigant) பயன் படுகிறது; குளோரோப்ரின் (Cl;CI) நிறமற்ற நீர்மம் - செயற்கை ரப்பர் மற்றும் நெகிழித் தயாரிப் பில் பயனாகிறது. அரோமாட்டிக் சேர்மங்கள். பென்சீன் ஹெக்சா குளோரைடு ( CHCk ) நிறமற்ற அல்லது மஞ்சள் நிறப் படிகம் அல்லது கட்டிகளை உண்டாக்குகிறது. பென்சீனைப் பாதரச ஆவி விளக்கிலிருந்து பெறப் படும் ஒளியின் முன்னிலையில் நேரடிக் குளோரி னேற்றம் செய்வதால் 95% பென்சீன் ஹெச்சா குளோரைடு (BHC) உண்டாகிறது. இதில் பல மாற் றியங்களின் கலவை அடங்கியுள்ளது. இவற்றின் மாற்றியம் பூச்சிகளுக்கு நச்சுத் தன்மை வாய்ந்ததாக உள்ளது. இதனைப் படிகமாக்கல், நீராவியால் காய்ச்சி வடித்தல் அல்லது பிள்ளப் படிகமாக்கல் பூச்சிகொல்லி ஆகிய முறைகளினால் செறிவூட்டிப் யாகப் பயன்படுத்த முடியும். குளோர்டான் ( CiuHCl; } என்பது பாகு போன்ற நிறமற்ற மணமற்ற நாமம்; இதுவும் பூச்சிகொல்லி யாகப் பயன்படுகிறது. குளோரோபென்சீன் ( Cli,CI) நிறமற்ற, எளி தில் பாய்கிற எளிதில் ஆலியாகிற பாதாம் எண்ணெய் போன்ற மணமுடைய நீர்மம்; உலர் பென்சீனை 40 Cஇல் ஃபெர்ரிக் குளோரைடு அல்லது ஏனைய வினையூக்கிகளைப் பயன்படுத்தி இரும்புக் கலனில் குளோரினேற்றம் செய்வதால் 70 -755 வரை குளோரோபென்சீன கிடைக்கிறது. C6H0+ Cl 2 → CEH5C - HCT முன்பு ஃபீனால் தயாரிப்பில் குளோரோபென்னே மிகுதியாகப் பயன்பட்டது. தற்போது பெருமளவு. ஃபீனால் கியூமினிலிருந்து தயாரிக்கப்படுவதால் மோனோகுளோரோ பென்சீன் தயாரிப்பு பெரிதும்