குறிப்பலை-ஓசை விகிதம் 157
குழல் மேல் இம்மலரின் அல்லி 5 விளிம்புகளைக் கொண்டு அபுயில் இணைந்து காணப்படும்.ஒவ்வோர் அல்லியும்
- 3-1.0 G4.16. நீளமுள்ளது. ஓரிரு அல்விகள்
பெரியவை; கனைய அல்லிகள் சிறியவை. விளிம்பு கழுவிய முறையில் அமைந்துள்ளலியெபுல்லி 5 விளிம்பு சுவையுடைய இணைத்த வகை. அடியில் போன்றது. மேறுபுறம் சருதடு வடிவானது. இத்டு இரு புல்லிகளையும் கீழ் - தடு 3 புல்லிகளையும் கொண்டிருக்கும். புல்லிகள் ஒவ்வொன்றும் வட்ட அல்லது முட்டை வடிவத்தில் காணப்படும். புல்லி ள்ளிப்பு இடப்புறம் திருகிக் காணப்படும். இத்தாவரம் கன்டார்ஸ்டே (contortae) என்னும் சிறு அதிவில் அடங்கும். இன் எனவே ஆணகம் பொதுவாக நான்கு சில மலர்களில் தாதிழை களைக் கொண்டுள்ளது. இரு தாகழைகளும் உண்டு. நான்கு தாதிழைகளில் இரண்டு நீளமானவை. இரண்டு குட்டையானவை. தாதிழைகள் அடியில் இணைந்து ஒரு கொத்தாகக் அத்துடன் புல்லியுடன் ஒட்டியும் (epipetalous) தணப்படும். தாதுப்பைகள் நீண்டவை enteng). இது தாதுப்பைகளைக் கொண்டும் தாதி கரைகளுடன் அடிப்பகுதியில் இணைநதும் காணப்படும். !dithecous) தடதுப்பைகள் பலவாறான அமைப்பும் நிலையும் உடையவை. இம்மலரின் பெண்ணசும் இரு விதையிலை இரண் ச் (bilocular) சூலகம், ஒவ்வோர் அறையிலும் 2 சூல்கள் (biarpellary) அச்சொட்டு (axile placenta- tion) முறையில் அமைந்துள்ளன. சூல்கள் தலை கீழானவை (anatropous). சூல்தண்டு நீண்டு இரு ரிவுகளையைது. சூல்முடி ஒரு பிரிவில் மட்டுமே காணப்படும். சூல்முடியின் அடுத்த பிரிவு குறுகித் தோன்றும். இத்தாவரம் உலர்கனியைக் கொண்டுள்ளது. இக் கனி வெடித்துச் சிதறுவதால் வெடிசுனி (dry dehiscent capsule) எனக் கூறப்படும். முதிர்ந்த கனி இரண்டு அல்லது நான்காகப் பிரியும். அத்துடன் இரண்டு அல்லது நான்கு விதைகளை உடையதாகவும் இருக்கும். விதைகள் தூவிகளைக் கொண்டுள்ளன. (hairy). அடிப்பகுதியில் வளைந்த கம்பியைக் கொண்டுள்ள விதைகள் நீரில் நனைந்த வுடன் பருத்துக் காணப்படும். முளை சூழ் தசை யற்றனை. நீரில் நனைந்த விதைகளில் வளைந்த கம்பி நீண்டு விடுவதால் விதைகள் சிதறிப்பரவுகின்றன. குறிஞ்சி இனச் செடிகளின் மலர் பருவ காலத்தில் மிக வியக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. ஸ்ட்ரா பிலாந்தஸ் இனத்தாவரங்கள் பல்லாண்டு நிலைக்கும் தாவரங்களாகும். இவை குறிப்பிட்ட ஆண்டுகள் தழைப்பகுதிகளோடு மட்டுமே வளர்ந்து தங்களின் குறிப்பலை - ஓசை விகிதம் 157 ஆயுட்கால முடிவில் பூத்து மடிந்து விடும். பொது வாக இலையுதிர் பருவமான டிசம்பர்- ஜனவரியில் பூப்பது வழக்கம். குறிஞ்சிச் செடிகள் 12 ஆண்டு களுக்கு ஒருமுறை பூக்கும். தாவர வரலாற்று ஏடு களில் கிடைத்துள்ள குறிப்புகள் மூலம் தென்னிந்தி யாவில் 1838 -1982 வரை குறிஞ்சி 12 ஆண்டு களுக்கு ஒருமுறை தவறாது பூத்ததாகத் தெரிகிறது. சேலம் சேர்வராயன் பகுதிகளில் காணப்படும் செடிகள், நீலமலைச் செடிகள் மலர்வதற்கு ஓராண்டு முன்னதாகவே மலர்ந்து விடுவதாக மேத்யூ என்பார் கண்டறிந்துள்ளார், இவ்விதமாகக் குறிப் பிட்ட ஆண்டில் மலர்வதற்கும், சூரியப் புள்ளிக்கும் (sun spot) தொடர்பு இருக்க வேண்டும் என்று தாவரவியலார் கருதுகின்றனர். தென்னிந்திய மலைவாழ்விடங்களின் தாவர் வளத்தைப்பற்றி ஆய்வு நடத்திய ஃபைசன் என்பார் கண் றிந்துள் ளவை மேற்கூறியவற்றை மெய்ப்பிக்கின் றன. மேற் கூறிய ஆண்டுகள் தவிர மற்ற ஆண்டுகளிலும் சில செடிகள் மலர்ந்திருப்பதைத் தாவரவியலார் இரை டுள்ளனர். பொருளாதாரப் பயன்கள். இச்செடிகள் அடர்த்தி யாக வளர்வதாலும், பரவலான பின்னிய வேர்ப் பகுதிகளைக் கொண்டுள்ளதாலும் மண் அரிப்பைப் பெருமளவில் தடுக்கின்றன. இம்மலர்களில் தேன் மிகுந்திருப்பதால் இவை மலரும் பருவத்தில் வேடு வர்கள் தேன் சேகரிப்பதை முக்கிய தொழிலாகக் கொள்வர். இப்பருவத்தேனை மலைவாழ் மக்கள் சிறப்பாகக் கருதுவதுண்டு. என்ற குறிஞ்சி எனப்படும் ஸ்.குந்தியானா சிற்றினத்தைத் தவிர வேறுபல சிற்றினங்களுமுண்டு. ஸ்.ஃபோலியோஸஸ் (s.falinsus) என்பது அடிக்கடி மலரக்கூடியது. ஸ். கஸ்பிடேடஸ் (s.cuspidatus) தென்னிந்திய மலைகளில் 500 மீ. உயரத்தில் காணப் படும். ஸ். பல்னியென்ஸில் (s.painerensis) பழனி, கோடைக்கானல் பெரும்பான்மை மலைகளில் யாகக் காணப்படுகிறது. மேற்கூறிய குறிஞ்சிகளின் மலர்கள் ஊதா அல்லது மஞ்சள் நிறத்துடன் அரி தாசு வெண்மையாக இருக்கும். குறிப்பலை - ஓசை விகிதம் தி. ஸ்ரீகணேசன் ப. இரஞ்சீதக்கனி குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட, தேவையான குறிப்பலையின் அளவிற்கும், முழு ஓசையின் அளவிற்கும் உள்ள விகிதமே குறிப்பலை - ஓசை விகிதம் (signai noise ratio) ஆகும். இது சுருக்கமாக SN எனப்படும். எந்தச் செய்தித் தொடர்பு அமைப்