குறு இழைகள் 165
துணை ழை, துணை இழை b வெளி இரட்டை நுண்குழல் இரட்டைகள் 6 5 10 D மைய உறை குறு இழைகள் 165 குறு இழைச் சவ்வு 7 டைனின் புயங்கள் ஆர அச்சு மைய ஒற்றை நுண் குழல்கள் படம் 2. ஒரு குறு இழையின் குறுக்கு வெட்டுத் தோற்றம் இழை A டைனின் புயங்கள். ஒரு துணை இலிருந்து இரண்டு சிறிய புயங்கள் பிறிதோர் ணையின் துணை இழைB. ஐ நோக்கி நீண்டுள்ளன. வை டைனின் புயங்கள் (dynein arms ) எனப்படும். இவை டைனின் என்ற புரதத்தால் ஆக்கப்பட்டுள் ளன. 148 - டைனின், 30 S டைனின் என்று இரண்டு புரத மூலக்கூறு அமைப்புகள் உள்ளன. மின் முனைக் கவர்ச்சி (electrophoresis) மூலம் டைனின் - I. டைனின் - II என்ற ஒத்த நொதி வகைகள் (isoenzymatic forms ) பிரிக்கப்பட்டுள்ளன. ல் டைனின் I அச்சு இழையில் உள்ள ஏ.டி.பி. ஏஸின் பெரும்பகுதியாக விளங்குகிறது. இது நுண்குழல் A காணப்படுகிறது. ை டியூபுவின், டனின் இரண்டுக்கும் இடையில் உண்டாகும் வேதியியல் நிகழ்ச்சிகள் குறு இழை இயக்கத்திற்கு அடிப் படையாக விளங்குகின்றன. நெக்சின் இணைப்புகள். ஓர் இரட்டை நுண் குழல் அமைப்பு, வேறோர் இரட்டை நுண்குழல் அமைப்போடு நெகசின் இணைப்பு (nexin links) என்ற இரட்டை நுண்குழல் அமைப்பால் இணைக்கப்