170 குறுக்க வினைகள்
170 குறுக்க வினைகள் ஈர்க்கும் திறனால் ஆல்டிஹைடு வழிப் புரோட்டானை அகற்றுவதற்கு, விடுபடுதொகுதியாக மூன்று பணிகள் உள்ளன. இவை அனைத்தையும்விட எலெக்ட்ரான் ஈர்ப்புத் திறனால் சயனைடு தொகுதி கார்பன் எதிர் அயனியை நிலைப்படுத்துகிறது. அரோ அலிஃபாட்டிக் ஆல்டிஹைடுகளுக்கும், மாட்டிக் ஆல்டிஹைடுகளுக்கும். உள்ள வேறுபாடு: கார்பன் எதிர் அயனியின் மின்னேற்றத்தைப் பரவ லாக்கி வினையை ஊக்குவிப்பதற்கு அரோமாட்டிக் வளையங்கள் உதவுகின்றன. அலிஃபாட்டிக் சேர்மங் களில் இந்த வாய்ப்பு இல்லை. உடலினுள் வைட்டமின் B, பென்சாயின் குறுக்கவினையை ஒத்த வினையை விலங்கினங்களின் நிகழ்த்துகின்றன. அசைலாயின் குறுக்கவினை. ஈதர் அல்லது பென்சீன் அல்லது சைலீன் மற்றும் சோடியத்துடன் ஓர் எஸ்ட்டரை ஆவிமீன் கொதிப்புச் செய்தால், ஒரு&- ஹைட்ராக்சி கீட்டோன் (அசைலாயின்) கிடைக்கும். அசைவாயின் குறுக்கம் எனும் இவ்வினை R ஒரு அல்க்கைல் தொகுதியாக இருப்பின் சிறப்பாக நிகழ்கிறது. Et =iC2H; 2N 2EtCO,Et+2e - 2EtC OEt 11 Co- EtC OEt EtC=0 2Na =2E10+ EIC=0 EtC OEt EtC-0 EIC O H EIC-OH EtC-OH 1 2RCOOR' 1. சோடியம் →RCOCHOHR 2. அமிலம் மூலக்கூறு எடை R = C,Hக போன்ற உயர் கொண்ட எஸ்ட்டர்களுக்குச் சைலினே சிறந்த கரைப்பானாகும். வினையை நைட்ரஜன் வளிமச் சூழ்நிலையில் நிகழ்த்த வேண்டும். இல்லையெனில் அசைலாயின்களும் அவற்றின் எதிர் அயனிகளும் காற்றினால் ஆக்சிஜனேற்றமடைந்துவிடுகின்றன. இயங்கு முறையில் அயனியும் இயங்கு உறுப்பும் (free radical உண்டாகின்றன. எஸ்ட்டரின் வினை கார்போனைவ் தொகுதிக்குச் சோடியம் அணு எலெக்ட்ரான் ஈதலுடன் தொடங்குகிறது; விளைவாகும் இயங்கு உறுப்புகள் இருபடியாக்கமுற்று அல்காக்சைடு தொகுதிகள் நீக்கமுறுகின்றன, மேலும் எலெக்ட்ரான் மாற்றங்கள் நிகழ்ந்து அசைவாயினின் இருசோடியம் வழிப் பொருள் உருவாகிறது. இது அமிலத்தால் நீராற் பகுக்கப்பட்டு அசைலாயின் கிடைக்கிறது. மாற்றியமாதல் EtC=0 EtCHOH ரு எஸ்ட்டர் தொகுதிகளைக் கொண்ட மூலக் கூறுகளை அசைலாயின் ஏற்றம் காணச் செய்தால், பெரிய வளைய மூலக்கூறுகள் கிடைக்கும். 10-13 அணுக்களைக் இதனால் பெற இயலும். கொண்ட வளையங்களையும் மூலக்கூறு உட்சார்ந்த இவ்வினை நிகழ்வதற்கு வினையுறு மூலக்கூறின் C மின்முனைவுற்ற முனை (CH)n 9 முதல் 20 வரை