குறுக்க வினைகள் 173
பாரா-டைமெத்தில் பென்சால்டிஹைடு இவ்வினை புரிவதே இல்லை. கார்பாக்சிலேட் அயனிகள் காரத் தன்மை மிக்கவையாக இல்லாமையால் உயர் வெப்ப நிலை தேவைப்படுகிறது. பெர்கின் வினை ம - அமினோ அமிலத் தயாரிப்பில் ஈடுபடுத்தப்படுகிறது. இத் தொகுப்பில் இவ்வினை சற்றே மாறுதலுடன் நிகழ்த் தப்பட்டு எர்லன்மேயர் வினை என்று பெயரிடப் பட்டுள்ளது. ஏனைய குறுக்கவினைகள் அட்டவணையில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. குறுக்க வினைகள் 173 பெயரிடப்படாத குறுக்கவினைகளுள் முதன்மை யானவை 1. அசெட்டோன் + அசெட்டைல் குளோரைடு BF3 அல்லது அசெட்டைல் அசெட்டோன் C,H,0 ZnCl 2. பிகோலின் +பென்சால்டிஹைடு -ஸ்டில் பசோல் 3.குவினால்டின் எதயோடைடு + எத்தில் ஆர்த்தோ ஃபார்மேட் CHO பின்சயனால் அல்கலாய்டு தொகுப்புக்குப் பயனாகும் மானிச் வினை, லெடரர்-மனசே வினை (பேக்லைட் போன்ற அட்டவணை குறுக்கு வினை யின் பெயர் வினைப்படு பொருள்கள் வினையூக்கி வினைப்படு பொருள் இயங்குமுறை ஸ்டோபே (Stobbe) கீட்டோன் + காரம் எஸ்ட்டர் நிறைவுறா எஸ்ட்டர் (டைஅல்க்கைல் கார்பன் எதிர் அயனித் தோற்றம் ஆக்சினேட்) நோவநேக (Knoevanage!) ஆல்டிஹைடு வலுக்குறைந்த அல்லது கீட்டோன் + காரம் (பிரிடீன்) நிறைவுறா அமிலம் எஸ்ட்டர் 30 மலோனிக் அமிலம் டார்ஸன்ஸ் ஹாலோ C,H,O- (Darzens) எஸ்ட்டர் + கிளிசைடிக் எஸ்ட்டர் ஆல்டிஹைடு அல்லது கீட்டோன் கார்பன் அயனித் தோற்றமும் மூலக்கூறு உட்சார்ந்த அணுக்கருக் கவர் பதிலீடும் பயன் (தொகுப்பு) பக்கவாட்டில் இணைந்த அரோமா', டிக் வளை யங்கள் நிறைவுறா அரோபாட் டிக் அமிலங் கள் தயாரிக்கச் சிறந்த வினை வைட்டமின் A டாலன்ஸ் (Tollens) ஃபார்மால்டி னஹடு + மற்ற ஆல்டிஹைடு கள் அல்லது காரம் ஓரிணைய ஆல்சுஹால் கார்பன் எதிர் பெண்டா எரித்ரிடால் அயனி சீட்டோன்கள் வெடிமருந்து மூலப்பொருள்) வீட்டிக் பாஸ்ஃபரஸ் ஃபீனைல் (Wittig) இலைடு + லித்தியம், ஆல்டிஹைடு தார்ப் (Thorpe) பாஸ்பரஸ் லைடு டை நைட்ரைல் (2,0 ms) ஆக்சிஜனற்ற அல்க்கீன் சூழ்நிலை காரம் வளைய கீட்டோ நைட்ரைல் IT வைட்டரின் A. புரோட்டீன்கள் மூலக்கூறு உட்கார்ந்த வழிமுறை பேளைய மூ கூறுகள்