பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுக்குப்பரிமாற்றம்‌ 185

வாக இனச் செல்களில் மட்டும் தோன்றுகிறது. உடற்செல்களில் இது அரிதாக நடைபெறும். பழ ஈயின் உடற் உடற் செல்களிலும், ஆஸ்பெர்ஜில்லஸ் நிடு லன்ஸ் என்ற பூஞ்சக்காளான் வகையிலும் உடற் செல்களில் மறைமுகப்பிரிவின்போது இது நடைபெறு கிறது. இதனை உடற் செல் குறுக்குப்பரிமாற்றம் அல்லது மறைமுகப் பிரிவுக் குறுக்குப்பரிமாற்றம் என்பர். குன்றல் பிளவில் இனச் செல்கள் பிளவுறும் போது, அதன் சைகோடன் நிலையில் இணை குரோ மோசோம்கள் அருகருகே வந்தபின் இது நடை பெறும். அதையடுத்த குறுக்கிழை நிலையில் ஒவ் வொரு குரோமோசோமும் இரு குரோமாடிட் இழை களாகப் பிரியும். எனவே இந்நிலையில் இரு குரோமோசோம்கள் நான்கு குரோமாடிட் இழை களைக் கொண்டிக்கும். இது நான்கிழைநிலை எனக் கூறப்படும். ணை இணைகுரோமோசோம்களில், ஒரு குரோமோ சோமின் குரோமாடிட் இழை, மற்ற குரோமோசோ மின் குரோமாடிட் இழையொன்றோடு இணைந்தே குறுக்குப் பரிமாற்றம் 185 இத்தகைய குறுக்கிணைவுகளைத் தோற்றுவிக்குமே தவிர ஒரே குரோமோசோமின் இரு குரோ மாடிட் இழைகளுக்குள் பகுதிப் பரிமாற்றம் நடை பெறாது. நான்கிழை நிலையில் உள்ள இணை குரோமோசோம்களின் வெவ்வேறு குரோமாடிட் இழைகள் ஒன்றோடொன்று சுருளாக முறுக்கிப் பிணைந்து கொள்கின்றன. இப்பிணைவில் அவை ஒவ்வொன்றும் இறுக்கமாக இணைந்த பகுதி, குறுக் கிணைவுப் பகுதி எனப்படும். இப் பகுதிகளில் குரோமாடிட் இழைகள் முறிவுறு கின்றன. அவ்வாறு முறிவுற்ற பகுதிகள் எதிர் குரோ மாடிட் இழைகளின் முறிவுற்ற பகுதிகளோடு ணைந்து புதிய, மாறி இணைந்த குரோமாடிட் இழைகளாக உருப்பெறுகின்றன. இக்கூற்று முறிந்து ணையும் கொள்கை எனப்படும் சோம் . நகல் தெரி கொள்கையின்படி இணை குரோமோ ஒவ்வொன்றும் புதிய நகல் குரோமாடிட் உண்டாக்குகிறது. தம் தாய் இழை இழைகளை 659 4 20 3 ஆ 2 prw 1 6 a 80 3 p 座 P குறுக்குப் பரிமாற்றத்தால் குரோமோசோம் நீக்கமும் பெருக்கமும் அ. குறுக்குப் பரிமாற்றம் ஆ.சமமற்ற குறுக்குப்பரிமாற்றம் இ.குரோமோசோம் நக்கம் ஈ. குரோமோசோம் பெருக்கம்