பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 குறுந்துணிகள்‌

194 குறுந்துணிகள் குறிப்பிடப்படுகின்றன. இவை, பைஸோஸ்டோமி வரிசையில், சைலுராய்டியே துணை வரிசையில், பாக் ரிடே குடும்பத்தில், மிஸ்டஸ் பேரினத்தில், சீன்சாலா இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. பரவல். வட இந்திய ஆறுகளான சிந்து, கங்கை போன்றவற்றிலும், பர்மா, இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளின் நன்னீர் நிலைகளிலும் கழிமுகப் நோட்டோப்டெரஸ் கபிராட் றுள்ளன. மார்புத் துடுப்புகளில் முதற்கதிர்கள் மிகவும் வலிமையாகவும் இடுப்புத்துடுப்புகள் நன்கு வளர்ந்து நீளமாகவும் காணப்படுகின்றன. குறுந் தலைக்கெளுத்திகள் கோரிடோராஸ் இனக் கெளுத்தி களைவிட நீண்டு மெலிந்து காணப்படுகின்றன. முதுகு, வயிற்றுத்துடுப்புகள் இரன்மை பெரியனவாக வும் வலிமை கொண்டனவாகவும் வால் துடுப்புக் கதுப்புகள் நன்கு வளர்ச்சியடைந்தனவாகவும் நோட்டோப்டெரஸ் சித்தை பகுதிகளிலும் இவை காணப்படுகின்றன. இந்தியா முதல் மலாய் நாடு வரை இக்கெளுத்திகள் பரவிக் காணப்படுகின்றன. தென்னிந்தியாவில் இவற்றின் எண்ணிக்கை மிகக் குை . றைவாகும். சிறப்புப் பண்புகள். குறுந்தலைக்கெளுத்திகளில் பொய்ச் செவுள்கள் காணப்படுவதில்லை. இம்மீன் கள் மிகவும் வேகமாக நீந்தக்கூடியவை. இவற்றைச் சிறிய மீன்களுடன் வைத்திருக்க இயலாது. இக் கெளுத்திகள் சிறிய மீன்களை உண்பதில்லை; இருப் பினும் மிகு வேகமாகச் செல்லும்பொழுது இவற்றின் உடல் படுவதால் சிறு மீன்களுக்குக் காயங்கள் ஏற் படுகின்றன. இவை தாழ்வான இலைகளை உடைய தாவரங்களின் அடியில் அமர்ந்து உ ல், துடுப்பு இவற்றின் மூலம் வலிமையான அலைகளை உண் டாக்குகின்றன. இதனால் மணலில் தம் உடல் படுப் பதற்குத் தகுந்த அளவு பள்ளத்தை ஏற்படுத்தி அதில் ஓய்வு கொள்கின்றன. உடல் அமைப்பு, இக்கெளுத்திகள் நன்கு பெரிய வையாக வளரக்கூடியன. தாடைகளின் வெளி வரி சையில் வலிமையான வளை பற்கள் காணப்படுகின் றன. குறுகிய தலை இரு முதுகுப்புறத் துடுப்புகள் நன்கு வளர்ந்த பெரிய முதற்கதிர்களைப் பெற் காணப்படுகின்றன. இம்மீன்கள் உடல் செதில்களால் போர்த்தப்படாமல் காணப்படுகின்றன. குறுந்தலைக் கெளுத்திகளின் தெளிவான புறத்தோற்றத்தை வைத்து ஆண், பெண் வேறுபாடு அறிய இயலும். பெண் கெளுத்திகள் ஆண்களைவிட அகலமான ஆழ வயிற்றுப்பகுதியையும் வாய் மற்றும் மூக்குப் பகுதியைச் சுற்றி அமைந்துள்ள நீண்ட எட்டு உணர் நீட்சிகளையும் உடையன. மான குறுந்துணிகள் கி.வாசுதேவன் நாடா,ஒட்டுச் சரிகை போன்ற அகலக் குறை வான துணிகளைக் குறிக்கும். பிள்னல் வேலை (braiding). நூல் புரிகளை ஒன்றன் மீது ஒன்றாக மாற்றி மாற்றி அமைத்து மடித்துப் பின்னும்போது மடிப்புகள் நேராகவோ, மூலைவிட்டமாகவோ அமையலாம். மூன்று அல்லது நான்கு புரிகளை மாற்றி மாற்றி அமைப்பதால் ஒவ் வாரு புரியும் மற்றவற்றின் அடியிலோ மேலோ செல் லுமாறு பின்ன எந்திரங்கள் பயன்படுகின்றன.