பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றல்‌ பிரிவு 239

விளிம்பில் உள்ள குறுக்கேற்றங்கள் குரோமேட்டிடு களை ஒட்டவைத்துள்ளன அல்லது இறுக்கிப் பிடித் துள்ளன. நடுநிலை (metaphase). குன்றல் பிரிவின் இரண்டாம் முக்கிய பிரிவான இது முதல் நிலை (prophase) குன்றல் பிரிவுக்கு அடுத்த பிரிவாகும். இந்த நிலையின் போது உட்கருவின் உறை உடைகிறது. நுண்குழல்கள் (microtubules) ஒத்திசை வான குரோமோசோம்களின் சென்ட்ரோமியர் களுடன் ணைகின்றன. ஒவ்வோர் ஒத்திசைவுக் குரோமேட்டிக் வலை கருமணி குன்றல் பிரிவு 239 குரோமோசோமும் ஒவ்வொரு துருவத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இவற்றின் குரோமேடிட்டு கள் ஒன்றாகச் செயல்படுகின்றன. முதல் பிரிவின் போது ஒத்திசைவான குரோமோசோம்கள் குரோ மேட்டிடுகளாகச் செயல்பட்டு எண்ணிக்கை பாதி யாதல் நடைபெறுகிறது. இதற்கு அடுத்த நிலையில் தான் குரோமேட்டிடுகள் பிரியத் தொடங்குகின்றன. பிறகு ஒத்திசைவான குரோமோசோம்கள் மையப் பகுதியில் அமைகின்றன. இவற்றின் சென்ட்ரோமியர் கள் எதிர் துருவங்களை நோக்கி உள்ளன. ஒத்த. குரோமோசோம்கள் கருமையம் கருமையம் பிரிதல் கருச்சவ்வு குரோமோமியர் கள் நியூக்வியோலம் I இடைநிலை II லெப்டோடீன் III சைகோட்டீன் சையால்மா கருச்சவ்வு மறைதல் ஆஸ்டர். W குரோமேட்டிட்டுகள் நியூக்வியோலள் மறைதல் IV பேச்சிடீன் V டிப்ளோடீன் VI டையாக்னிசிஸ் கரு இழைகள் கரு இழைகள் ஒத்த குரோமோசோம்கள் பிளவு வரிப்பள்ளம் VII மெட்டாஃபேஸ் 1 VIII அனா ஃபேஸ் 1 IX டெலோஃபேஸ் 1