கூட்டிலை 251
ஐயம் ஏற்படும். ஆனால் சிறகு போன்ற தட்டை யான காம்பிற்கும் இலைப்பரப்பிற்கும் இடையில் உள்ள ணைப்பைக் கொண்டு கூட்டிலை கண்டு கொள்ளலாம். படிமலர்ச்சியில் சிற்றிலைகள் மறைந்திருக்கக்கூடும். எனக் பக்கச் கூட்டிலை 258 ஒரு சிற்றிலையுடைய எலுமிச்சை இரு சிற்றிலைகளையுடையது. இங்கு, காம்பின் நுனியில் இரு சிற்றிலைகள் இணைக்கப்பட்டிருக்கும். எ.கா; ஆச்சா மரம் (Hard wickia binatay, பிக் னோனியா கிராண்டிஃபுளோரா (Bignonia grandi- flora). மூன்று சிற்றிலைகளையுடைய கிளுவன் பல சிற்றிலைகளையுடையது. இதில் காம்பின் நுனியில் பல சிற்றிலைகள் உள்ளங்கையில் இருந்து விரல்கள் பிரிவதுபோல் இணைந்திருக்கும். காம்பின் நுனியில் ஐந்து சிற்றிலைகளும் (எ.கா: தைவேளை): ஏழு சிற்றிலைகளும் (எ.கா: இலவம்) இருக்கும். இரு சிற்றிலைகளையுடைய ஆச்சாமரம் மூன்று சிற்றிலைகளையுடையது. இதில் காம்பின் நுனியில் மூன்று சிற்றிலைகள் இணைந்திருக்கும். எ.கா: வில்வ இலை (Aegle marmelos). நான்கு சிற்றிலைகளையுடையது. இங்குக் காம் பின் நுனியில் நான்கு சிற்றிலைகள் அமைந்திருக்கும். எ.கா. ஆக்சாலிஸ் டெட்ராஃபில்லா (Oxalis tetra- phylla) பாரில் குவாட்ரிஃபோலியா ( Paris quadrifolia) நான் கு சிற்றிலைகளையுடைய ஆக்ஸாலிஸ் கூட்டிலைகள் பல சிற்றிலைகளுடன் அமைந்திருப் பதால் கிளையைப் போலத் தோற்றமளிக்கும். ஆனால் கூட்டிலைக்கும் திளைக்கும் பல தெளிவான வேற்றுமையுண்டு. கூட்டிலை, தண்டின் கணுவிலிருந்து தனியாகத் தோன்றும். சிற்றிலைகளின் கோணத்தில் கோண மொட்டுகளோ மையக்காம்பு நுனியில் மொட்டோ இல்லை. கூட்டிலை, தண்டுடன் இணையும் பகுதியில் தான் இலையடிச் செதில் உண்டு. கூட்டிலையில் உள்ள சிற்றிலைகள் யாவும் ஒரே சமயத்தில் உதிர்த்து விடும். கிளைகள் இவைச் கோணத்திலிருந்து