கூடொத்த சேர்மங்கள் 263
அமைலோஸ்கள் 6,7,8 குளுக்கோஸ் தொகுதிகளைக் கொண்ட வளைய மூலக்கூறுகள் ஆகும். இவற்றின் வாய்க்கால் குறுக்களவு 0.8- 1.0 nm. கரைசல் நிலையிலும் படிக நிலையிலும் நிறைய உள்ளடங்கு சேர்மங்களைத் தயாரிக்கலாம், வளைய கூடொத்த சேர்மங்கள் 263 நன்கு டெக்ஸ்ட்ரின் குழியில் சிறிய சிறிய மூலக்கூறு பொருந்த வேண்டும் என்பது ஒரே கட்டாயத் தேவை யாகும். க - வளைய டெக்ஸ்ட்ரின். அயோடின் மூலக் கூறுகளை உள்ளடக்கி நீலநிறக் கரைசல்களைத் தரு கிறது. கூடொத்த சேர்மம் உருவாவதால்தான் அட்டவணை 1 அடக்கும் மூலக்கூறு (host) அணிக்கோவை உள்ளடங்கு குழியின் வடிவம் சேர்மங்கள் யூரியா தயோ யூரியா டி ஆக்சிகோலிக் அமிலம் ஹைட்ரோகுய்னோன், ஃபீனால் நீரேற்றம் கண்ட வளிமங்கள் நிக்கல் டைசயனோ பென்சீன் வளைய டெக்ஸ்ட்ரின்கள் மூலக்கூறு உள்ளடங்கு சேர்மங்கள் வளைய டெக்ஸ்ட்ரின்கள் கிரௌன் ஈதர் அயனி தாங்கி நச்சுகள் வாய்க்கால் (channel) .. கூண்டு (cage) .3 வாய்க்கால் அல்லது கூண்டு கூண்டு P.3 நுண்ணுயிர் 11 அடங்கும் மூலக்கூறு (guest) நீள்சங்கிலி ஹைட்ரோகார்பன்களும் அவற்றின் தொடர் சேர்மங்களும் கிளைச்சங்கிலி ஹைட்ரோ கார்பன்கள் பாரஃபீன்கள், கொழுப்பு வகை அமிலங்கள், அரோமாட்டிக்குகள் HC, SO,, அசெட்டிலீன் ஹாலோஜன்கள், வினையுறு வளி மங்கள், ஹைட்ரோகார்பன்கள் பென்சீன், குளோரோஃபார்ம் ஹைட்ரோகார்பன்கள், அயோடின் அரோமாட்டிக்குகள் .. கனிம அயனிகள் 78 பெருமூலக்கூறுகளாலான உள்ளடங்கு சேர்மங்கள் களிமண் வகைக் வாய்க்கால் அல்லது அடுக்குகள் அடுக்குகள் கனிமங்கள் கிராஃபைட் செல்லுலோஸ், ஸ்டார்ச் வாய்க்கால் நீர்கவர் பொருள்கள் ஆக்சிஜன், பைசல்ஃபேட் அயனி, கார உலோகங்கள் ஹைட்ரோகார்பன்கள், சாயங்கள், அயோடின்