இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
10 குவாசர்கள் (கணிதம்)
10 குவாசர்கள் (கணிதம்) 3C 48 குவாசர் 3C-273 குவாசர் ஆண்டுகள் ஆகின்றன) இக்குவாசருக்கு 150,000 ஒளி ஆண்டுகள் நீளமுள்ள வால் போன்ற ஒளிக் கற்றை இருப்பதாகக் கண்டுள்ளனர். குவாசரின் நிறமாலையியல், ஹைட்ரஜன், ஆக்சிஜன், நியான், மக்னீசியம் ஆகிய வளிமங்களுக்கு உரியநிறக் கோடுகள், ஆய்வுக்கூடங்களில் காணப்படும் அமைப்பிற்கு மாறாக, சிவப்பு நிறத்தை நோக்கி (தம் அலைநீளத்தில் 16%) இடம்பெயர்ந்து காணப் பட்டன; டாப்ளரின் விளைவால் ஏற்படும் இவ்விடப் பெயர்ச்சிக்குச் சிவப்புப் பெயர்ச்சி (red shift) எனப் பெயர். து எந்த விண்மீனிலும் காணப்படாத,