284 கூரைக் கட்டுமானம்
284 கூரைக் கட்டுமானம் கூரைமுகடு தொட்டி- கவிகை மாடக் கூரை சரிவுக் கூரை வடிநீர்க்கால் இருசரிவுக் கூடாரக்கூரை தரைப்படம் பள்ளம் கூரை முகடுகள் தரைப்படம் பீப்பாய் -கவிசைமாடம் ணைந்த முகட்டின் இரு சரிவுக் கூடாரக் கூரை தரைப்படம் பள்ளம் குறுக்குக் கவிகை மாடம் இரு சரிவுக் உயரத்தில் கூரைகள் வெவ்வேறு ணைக்கப்பட்டுள்ளன தரைப்படம் கூரையில் நீர் புகுவதைத் தடுக்க நான்கைந்து ஒட்டுக் கம்பளத்தை (felt) புகைக்கீலில் முக்கி ஒன்றாகச் சேர்த்து ஒட்டிப் போர்வையாகப் பயன்படுத்தலாம். கட்டடக்கலை வல்லுநர்கள் தங்கள் கற்பனைக் கேற்ப, கற்காரை வலுவூட்டப்பட்ட நெகிழி (reinforced plastics). எஃகு ஆகியவற்றைப் பல் வகைகளில் பயன்படுத்திப் பெரிய, சிறிய பரப்பு களுக்குக் கூரை வேய்கின்றனர். உருளை, கோளம் மற்றும் பரவளையம் ஆகிய வடிவங்களில் கவிமாடக் கூரை (shell roof) அமைக்க தடிமன் குறைந்த வலுவூட்டப்பட்ட கற்காரைத் துண்டங்கள் பயன்படுகின்றன. பல சமதளத் தகடு கள், ஒன்றுக்கொன்று தாங்குமானமாக இருக்கும் வகையில் பல்வேறு கோணங்களில் ணைக்கப்பட்டு சமநிலைக் கூரை உருவாக்கப்படுகிறது. இதே போன்று எஃகுக்கும் பயன்படுத்தும் பொழுது நெளிவு தகடுகளாலான குறைந்த எடை யுடைய வெட்டு முகங்கள் பயன்படுன்றன. எஃகைக் கொண்டு கவிமாடக் கட்டகங்கள் கட்டப்படுகின்ற றன. உத்திரக்கைமரம் அல்லது சட்டகங்கள் கூரைப் பொருளைத் தாங்கும்படி அமைக்கப்படும். வளிமத்தால் தாங்கப்பட்ட கூரைகள். பூப்பந் தாட்டத்தின் பெருவளர்ச்சி, இவ்வகைக் கட்டகங் (us) (*) படம் 5.கொடுங்கைக் கூரைகள். (அ) இரு வரிசைத் (ஆ) தொங்கு கூரை (இ) குடைவகைக்கூவர (ஈ) கூரை [(உ) (ஊ)) வலிவூட்டப்பட்ட கற்காரை தூண்கள் தாங்கப்பட்ட மேற்கவிகை