கூலி ஊக்கத்தொகை 287
எந்திரங்கள், பொருள்கள் ஆகியவற்றைத் தொழி லாளர்கன் செவ்வனே பயன்படுத்துவதற்கு உதவி யாகவும் இருக்கும். உற்பத்தி விலைக் கட்டுப்பாடு, தொழிலாளர்க் கட்டுப்பாடுகளுக்கு இது உறுதுணை யாக இருப்பதோடு உறவு முறையை வளர்க்கும் வகையிலும் அமையும். நல்ல திட்டத்தின் பண்பு ஊக்கத்தொகைத் கள். தொழிலாளர்களிடையேயுள்ள முரண்பாடு, வேற்றுமை, சலிப்பு, முதலாளிகளிடம் ஐயம், வேலை யில் பிடிப்பின்மை முதலியவற்றை நீக்கி அவர்களுக்கு உற்சாகத்தை ஊட்டி, அவர்களின் முழுத்திறனை உற்பத்திக்கும், இலாபத்திற்கும் ஈர்க்கும்படி செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத் திட்டம் தெளிவாகவும் எளிமையாகவும் புரிந்து கொள்ளும் அளவிலும் இருக்க வேண்டும். ஒரு வர்க்கோ குழுவிற்கோ ஊக்கத்தொகை கொடுக்க முடிவு செய்திருந்தால் தாமதமின்றி நேரடியாகக் கிடைக்க வழி செய்ய வேண்டும். நெறிமுறை. இத்திட்டம் நிதி நிலைமையை ஒட்டி முதலாளிகளுக்கோ தொழிலாளர்களுக்கோ எவ்வித இழப்பும், மனவேறுபாடுகளும் இன்றி அமைய வேண்டும். அறிவியல் அடிப்படையில் தரம், ஊக்கத் தொகை செந்தரப்படுத்தப்பட்ட உற்பத்தி அளவின் (standard output) அடிப்படையில் தரம் நிர்ணயிக்கப்படும். இந்த உற்பத்தி அளவையும் இதற்கு முன்னால் ஊதியம் நிர்ணயிக்கப்பட்ட முறைகளையும் கருத்திற் கொண்டே தரம் நிர்ணயிக்கப்படும். காப்புறுதிக் கால்வீதம் (guarenteed time rate). இம்முறையால் ஒவ்வொரு தொழிலாளரும் ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு தொகை ஊக்க ஊதிய மாகக் கிடைக்கும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளத் திட்டம் ஏற்றதாக அமைய வேண்டும். வரையறை. மாறுதல் இன்றி இத்திட்டம் நிலை யாக இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு காரணத்தை முன்னிட்டு இத்திட்டத்தை நிர்வாகம் மாற்றும்படி நேரிட்டால் அதற்கு ஏற்றவாறு வேலை செய்யும் முறை பொருள் ஆகியவற்றையும் மாற்றி அமைத்தல் வேண்டும். ஊக்கத்தொகை நிர்வாகத்தினரின் தடை யால் பாதிக்கப்படக்கூடாது. தெளிவமைந்த உள்ளடக்கம். இத்திட்டம் அனைத்து வகையான உட்பொருளையும் கொண்ட தாகவும் தெளிவாகவும் அமைய வேண்டும். தொழிலாளர்களுக்கு நேரடிக் கூலி ஊக்கத் தொகை வழங்கல். நேரடி அலகு முறையில் தொழி லாளி ஒரு நாளில் எத்தனைத் துண்டுகள் (pieces) செய்கிறாரோ அவற்றைக் கணக்கில் கொண்டு ஒரு துண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட வீதத்தை உற்பத்தி கூலி ஊக்கத்தொகை 287 செய்த துண்டுகளால் பெருக்கி வருவதே தொழி லாளர்களின் நாள் அல்லது மாத தொழிலாளர்களின் வருமானம் துண்டுகள் X ஒரு துண்டின் வீதம். வருமானமாகும். உற்பத்தி செய்த நன்மைகள். இம்முறை மிக எளிதில் புரியக் கூடியதாகவும், தொழிலாளர்களின் திறமைக்கு ஏற்றவாறு கூலி ஊக்கத்தொகை வழி கிடைக்க செய்வதாகவும் அமைகிறது. உற்பத்தியின் அளவு அதிகரிக்கவும் வழி செய்கிறது, தொழிலாளர்களின் எளிதாகவும் விரைவாகவும் கூவி மதிப்பீட்டை மதிப்பிடலாம். தீமைகள். தொழிலாளர்கள் அதிகத் துண்டு களை உற்பத்தி செய்வதிலேயே கவனத்துடன் இருப்பதால், பொருள்களை வீணாக்காமல் உ ற் பத்தியைப் பெருக்குவதில் அவர்களால் கவனம் செலுத்த முடிவதில்லை. இம்முறை தொழிலாளர் களின் வேலை உறுதிக்கு வழி வகுக்கவில்லை. ஓவ் வொருவரும் அதிக வருவாய் ஈட்டவே முயல்வதால் அவர்களிடையே நட்புறவு தோன்றவும் வழி இல்லை. எனவே இம்முறை தற்காலத்தில் தொழிற்சாலை களில் பெருமளவில் பின்பற்றப்படவில்லை. சிறும அளவு ஊதியத்துடன் நேரடித்துண்டு வீத இம்முறையால் ஒவ்வொரு தொழிலாளரும் முறை. நாள் வருமானம். OS உற்பத்தி (துண்டு/நாள்)- படம் 1 b 2-தேரத் துண்டு வீதம், b - உறுதி அடிப்படையில் துண்டு வீதம்,C - தரமுறு துண்டு வீதம், 08 - நிலை குறித்த நேரம் மணி