322 கெரோட்டின்கள்
322 கெரோட்டின்கள் 20-2 கெரோட்டினின் வாய்பாடு C,H,g என்னும் பொது அமைப்புக் கொண்டுள்ளதால், கெரோட்டினில் வளையங்கள் இருக்க வேண்டும். காற்றுப் படுமாறு வைத்திருக்கும்போது ! கெரோட் டின், ஊதாப் பூவின் மணத்தைப் பெறுகிறது. இதி லிருந்து இம்மூலக்கூறில் நீ - அயோனோன் வளையம் இருப்பது தெளிவாகிறது. கெரோட்டீன், ஓசோன் வழிப் பகுப்பினால் ஜெரோ னிக் அமிலத்தைத் தருகிறது. உருவாகும் இவ்வமிலத் தின் அளவிலிருந்து நீ - கெரோட்டினில் இரு அயோனோன் வளையங்கள் உள்ளன எனத் தெரி கிறது. 8- கெரோட்டினின் நிறம் ஒன்றுவிட்ட இரட்டைப்பிணப்புகள் இணைவதால் பெறப்படு வதால், இரண்டு அயோனோன் வளையங்களுக்கும் இடையே 14 கார்பன் அணுக்கள் ஒன்றுவிட்ட இரட்டைப் பிணைப்பில் குன்ராத் - மெத்தில் ணைக்கப்பட்டுள்ளன. 2-6 கிளைச் சங்கிவி அறுதியிடல் முறை மூலம் மெத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை அறியப்பட்டது. நீ- கெரோட்டினை வாலை டொலுயீன், மெட்டாசைலீன், வடித்தால் டைமெத்தில் நான்ப்தலீன் ஆகியன கிடைக்கின்றன. இவ்வினைகள் அனைத்தையும் விளக்கக் கூடிய அமைப்பு படம் 1இல் காட்டப்பட்டுள்ளது. ஃபென் வை கெரோட்டினைவிட & மற்றும் ? கெரோட்டின்களின் ஊட்டத்திறன் (potency) பாதிக்கும் குறைவாகவே உள்ளது. நீ - கெரோட்டினின் வைட்டமின் முன்னோடி (vitamin precursor) இயல்பு வைட்டமின் A ஐப் நீ கெரோட்டினின் பாதி மூலக்கூறாகக் கருத இடமளிக்கிறது. ஆனால் உயிரியல் வழியே கெரோட்டின் சிதைவுறுகையில் இரு வைட்டமின் களும் A மூலக்கூறுகளாக உடைகின்றனவா அல்லது ஒரு பாதி மட்டும் சிறிது சிறிதாகச் சிதைந்து வெளி யேறி ஒரு வைட்டமின் A மூலக்கூறை மட்டும் தருகிறதா என்பதில் கருத்து வேறுபாடுண்டு. கெரோட்டின் காரட்டில் 15% அள வுக்கு உள்ள 06- கெரோட்டின் தன்மைகளில் பெரும்பாலும் 8- கெரோட்டினை ஒத்திருப்பி னும். ஆக்சிஜனேற்ற ஆய்வுகளில் கெரோட்டினைப் போல் ஜெரோனிக் அமிலத்தைத் தருவதுடன் கூடுதலாக ஐசோஜெரோனிக் அமிலத்தை யும் உண்டாக்கும். இவ்வமிலம் னோனின் ஆக்சிஜனேற்ற விளைவாகையால் கெரோட்டினில் ஓர் அயோ அயோனோன் வளைய அயோனோன் வளையமும் உள்ளன மும், ஒரு என்பது தெளிவாகிறது. - அயோனோன் வளையத்தில் ஒரு சமச்சீர்மை யற்ற இருக்கை இடம் பெறுவதால் & கெரோட்டின் ஒளிச்சுழற்சிப் பண்பு கொண்டதாகவுள்ளது. 8 கெரோட்டினைப்போன்றே கெரோட்டினை 4- அசெட்டீலின், அசெட்டால்டிஹைடு முதலிய எளிய மூலக்கூறுகளிலிருந்து தொடங்கி இன்ே ஹா யும் தொகுப்பு முறையில் தயாரிக்கலாம். தொகுத் கெரோட்டினின் வடிவமைப்பு. படம் - 2இல் தரப் பட்டுள்ளது. கெரோட்டினை எத்தனால் கலந்த சோடியம் ஹைட்ராக்சைடு மற்றும் பென்சீ னுடன் 100-110°C வெப்பநிலைக்குச் சூடேற்றினால் அது கெரோட்டினாக மாறுகிறது. தனை மூன்று கார்பன் அணு இயங்கு சமநிலை (three carbon tautomerism ) எனலாம். வினையூக்க என்பார் 8-கெரோட்டினைத் துள்ளார். வைட்டமின் A - இலிருந்தும் இதனைத் தொகுக்கலாம் (விட்டிக் வினை). உடலின் மின் A தேவையை நிரப்பக் கேரட்டுகளை உணப தற்குக் காரணம் கேரட்டிலுள்ள B கெரோட்டின் சிதைவுற்று வைட்டமின் A மூலக்கூறைத் தோற்று விப்பதேயாகும். சிறுகுடலிலுள்ள சளிச்சவ்வு (mucosa கெரோட்டின்களை வைட்டமின் A ஆக சிதைவுறச் செய்கிறது. விலங்குகளுக்குக் காரட்டைக் கொடுத்து ஆய்வு நடத்தியதில் தெரியவந்த உண்மை: கெரோட்டின் இதவை வகை ஹைட்ரஜனேற்றத்திற்குட்படுத்தினால் C, HS 40 30 படம் 1. தீ - கெரோட்டின்