பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேட்மியம்‌ 339

கேட்மியம் 339 தாதுவாகும். துத்தநாகத் தாதுவிலிருந்து துத்த நாகத்தைப் பிரித்தெடுக்கும்போது கேட்மியம் துணைப்பொருளாகக் கிடைக்கிறது. இதில் 0.2-0.4% வரை கேட்மியம் உள்ளது. பண்பு இயற்பியல் பண்புகள். இது வெள்ளியை ஒத்த வெண்ணிற உலோகம். இதனைக் கம்பியாகவும் நீட்ட லாம்; எளிதில் தகடாகவும் மாற்றலாம். கேட்மியம் மங்கிய நீலநிற மிளிர்வைக் கொண்டுள்ளது. இந்த மதிப்பு அ. க. ஓ உருகுநிலை (°C) கொதிநிலை (°C) அடர்த்தி, திண்மத்தின் (கி/செ.மீ) அடர்த்தி,நீர்மத்தின் (கி/மி.லி} இணைதிறன் எலெக்ட்ரான் அமைப்பு ஐசோடோப் பரவல் {புவியில், சதவீதத்தில்) 321 767 8.65 (20°C இல்) 7.821 (500°C இல்) 2. [Kr] 4d05 s* 106Cd(1.4), 108Cd(1.0) 110Cd{ 12.8). 111Cd(13.0) 112Cd(24.2), 113Cd(12.5) 114Cd(28.0), 116Cd(7.3) 103-105, 107, 109 115, 117-119, 121 13.2 கதிரியக்க ஐசோடோப் (அணு நிறை ) உருகுதல் வெப்பம் (கலோரி/கி) ஆவியாதல் வெப்பம் (கலோரி/கி) தன் வெப்பம் {கலோரி/கி1°C 20°C இல்) 240 0.055 கடினத்தன்மை (பிரினல் எண்) படிக அமைப்பு ஆரம் அயனியின் அயனியாக்க ஆற்றல் (eV) உலோகத்தின் (A) (Å) 29 அறுகோணம், திண்மையாகச் செருகப்பட்டது 1.489 0.99 8.96 முதல் எலெக்ட்ரான் 16.84 இரண்டாம் எலெக்ட்ரான் 38.0 மூன்றாம் எலெக்ட்ரான் எலெக்ட்ரான் ஈர்ப்புத்திறன் (பாலிங்) 1.7 - 22 அ