பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேப்ரோ 343

இது கறுப்பு நிறமுடைய ஆழ்நிலை அனற்பாறை ஆகும். பெரும் துகள்களால் ஆனது. படிசுத் துகள் கள் ஒரே அளவுடையவை. இது ஆகைட், லேப்ரோ டோரைட், அனார்த்தைட், பிளஜியோகிளேஸ் ஆகிய கனிமங்களை உடையது. ஹார்ன்பிளெண்டு, பயோடைட் ஆகிய கனிமங்களும் உள்ளன. இல் மனைட்டும், அபடைட்டும் துணைக் கனிமங்களாகும். . கேப்ரோ 343 பிளஜியோகிளேஸ் டிராக்டோ. ஆலிவின் லைட். 10 10 ஆலிவின் நோரைட் ஆலிவின் கேப்ரோ மிகு கால்சிய "பைராக்சின் நோரைட் ஆலிவின் 10 கேப்ரோ 10 கேப்ரோதோரை 10 கேப்ரோநோரைட் ஆர்த்தோ பைராக்சீன் கிளினோ பைராக்சீன் + பிளஜியோகிளேஸ் + பிளஜியோகிளேஸ் ஆலிவின் பிள ஜியோகிளேஸ் பயோடைட் மேக்னடைட படம் 1. நுண் கேப்ரோவின் வெட்டுமுகத்தோற்றம் . நுண் இழைமை (texture). இது சுறுப்பு நிற முடையது. இதன் துகள்கள் பெரியவையாக இருக்கும். இத்துகள்களை நுண்ணோக்கி மூலம் காணும்போது, இதன் கனிமங்கள் நிறைபடிக உருவில் கின்றன. . காணப்படு கேப்ரோ என்னும் இப்பாறையில் பிளஜியோ கிளேஸ், பைராக்ஸின், ஆலிவின் ஆகிய கனிமங்கள் பெருமளவில் காணப்படுகின்றன. பிளஜியோகிளேஸ் இனத்தில் அனார்த்தைட் 50%க்கு மேல் காணப்படு கிறது.பெரும்பாலும் 2/3 அளவு லேப்ரோடோரைட் காணப்படுகிறது. இதில் சிறு துகள்களாக இரும்புக் கனிமமும் காணப்படுகிறது. இதில் சரிவுத் தொகுதியைச் சேர்ந்த பைராக்சீன், செவ்வகத் தொகு தியைச் சேர்ந்த பைராக்சீன் ஆகிய இரண்டும் சிறு படம் 2. கேப்ரோ பாறையின் பெயரிடும் முறை, காணப்படுகின்றன. ஆலிவின் புதிதாகவும், சில நேரத்தில் செர்ப்பன்டைனாக மாற்றப்பட்டும் இருக்கும். வகைப்படுத்துதல், கேப்ரோ,அதிலுள்ள ஃபெல்ஸ் பாரின் அளவைக் கொண்டு இரண்டு வகையாகப் பிரிக்கப்படும். அவை கார கேப்ரோ, கால்சிய -கார கேப்ரோ ஆகும். இத்தகைய பாறையிலுள்ள பைராக்சீன், ஆவிளின் முதலான கனிமங்களின் அளவைக் கொண்டு இவற்றைக் குவார்ட்ஸ் கேப்ரோ நோரைட், யூக்ரைட், ஆலிவின், கேப்ரோ, எஸ்ஸக் சைட், டிராக்டோலைட் போன்ற பல வகைகளாகக் கூறுவர் (படம் 2) பெரிய தட்டுப் போன்ற அமைப் பிலும் கிடைக்கும். குவார்ட்ஸ் கனிமத் திறன் குறைந் தால் அது குவார்ட்ஸ் பெற்றிருக்கும் கேப்ரோ எனப்படும். இதில் முக்கிய பொதுவாக எல்லா வகைகளிலும் ஆலிவின் பெருமளவில் காணப்படும். இது விண்வீழ்சுல் (meteorite) துகள்களில் காணப்படும். கனிமங்களாக லேப்ரோடோரைட், சோடா, ஆர்தோகிளேஸ், நெப்ஃவீன் உள்ளன. ஆலிவின் சில வகைகளில் மட்டும் உள்ளது. துணைக் கனிமங்களாக அப்படைட், ஸ்பீன், மேக்ன டைட் ஆகியவை உள்ளன. ஆகைட், ஆகியவை கிடைக்குமிடம். தமிழ்நாட்டில் சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கேப்ரோ கிடைக்கிறது. இது காரத் தன்மை வாய்ந்த பாறைக் குழம்பிலிருந்து உண்டாகும் ஓர் அளற்பாறையாகும். புளியின் ஆழ