346 கேம்பிரியக் காலம்
346 கேம்பிரியக் காலம் கேம்பிரியக் காலம் தொல்லுயிரூழியின் மிகத் தொன்மையான காலம்- கேம்பிரியக் காலம் க பிற்பட்ட காலத்துப் படிவுப் பாறைகளில் மிக அதிக மாகக் காணப்படும் பிரையோசோவர், ஃபொராமினி ஃபெரா, பவளவுயிரிகள் ஆகிய மூன்று பெரும் பிரிவு புதை படிவங்கள் கேம்பிரியப் பாறைகளில் காணப்படவில்லை. களைச் சேர்ந்த உயிரிகளின் (cambrian period) எனப்படும். இன்றைக்கு 640 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்த் தொடங்கி 70 மில்லியன் ஆண்டுகள் வரை து நீடித்தது. விலங்குப் புதைபடிவங்கள் மிக அதிகமாகக் டைக்கும் மிகத்தொன்மையான நிலவியல் காலம் இதுவேயாகும். இது விலங்கியல் மற்றும் நிலவியல் முக்கியத்துவம் உடையதாகக் கருதப்படுகிறது. புவிப் பரப்பில் ஏற்பட்ட மாறுதல்களையும், நிலவடிவியல் (geomorphology) விலங்குப் புவிப் பரவல் ஆகிய அறிவியல் பற்றிய தகவல்களையும் தொகுத்தறிவு தற்கு காலப் புதைபடிவங்கள் பேருதவியாக உள்ளன. காரண ஆடெம் செட்ஜ்விக் என்னும் அறிஞர் 1835 ல் இக்காலக் கட்டத்திற்குக் கேம்பிரியக் காலம் எனப் பெயரிட்டார். இங்கிலாந்து நாட்டின் வடக்கு வேல்ஸ் பகுதியின் பாறை அமைப்புகளைக் மாகக் கொண்டு இப்பெயர் புவியியல் காலத்தைச் சேர்ந்த தல்ல பாறை அமைப்பு களை வடக்கு ஐரோப்பா, மத்தியதரைக் கடற்பகுதி, வட அமெரிக்காவின் கிழக்கு மேற்குப் பகுதிகள், சீனா, இமயமலைப் பகுதி போன்ற இடங்களில் காணலாம். இடப்பட்டது. கேம்பிரியக் காலத்தில் புவி நடுக்கோட்டுப் பகுதியில் ஆழமற்ற, ஆனால் மிகப் பெரிய பரந்த கடல் இருந்தது. வெப்பம் மிகுந்த காலநிலையில் கடற்பாசிகள் செழித்து வளர்ந்தன. நிலத்திலும் நன்னீரிலும் வாழ்ந்த தாவரங்கள், விலங்குகள் முது பற்றிய பதிவுகள் எதுவும் கிடைக்கவில்லை. கெலும்புடைய விலங்குகளின் பதிவுகளும் கேம்பிரியக் காலப் பாறைகளில் காணப்படவில்லை. கேம்பிரியக் காலப் பாறைப் படிவுகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவை நிலவழிப் படிவுகள், கரையோரச் சுண்ணாம்புப் படிவுகள், ஆழ்கடல் படிவுகள் என்பவைக்கும். நிலவழிப் படிவுகள் மணல், வண்டல், களி ஆகியவற்றால் உண்டானவை. ஏறத் தாழ 300 கி.மீ. அகலமும் பலநூறு கி.மீ. நீளமும் உடைய கரையோரப் படிவுகள் கேம்பிரியக் காலச் சுண்ணாம்புப் பாறைகளாகவும் டோலமைட் பாறை களாகவும் அமைந்துள்ளன. ஆழ்கடல் படிவுகள் சுண்ணாம்புப் பாறைகளாகவும் களிப்பாறைகளாகவும் உள்ளன. அக்காலத்தில் கடலில் வாழ்ந்த விலங்கு களெல்லாம் பெரும்பாலும் பாதுகாப்பாகக் கரை யோரங்களில் வாழ்ந்தனவாகத் தெரிகிறது. கடல் வாழ் முதுகெலும்பற்ற விலங்குகளின் கனிமமான பெரும்பாலும் தொடக்க கேம்பிரியக் காலத்தில் கிடைக்கின்றன. இதற்குப் புதைபடிவங்கள் கணுக்காலிகளின் ஓர் உட்பிரிவாகிய டிரைலோ- பைட்டுகள் அன்றைய கடலில் மிக அதிகமாக வாழ்ந்த விலங்குகளாகும். இவை தொல்லுயிரியூழிக் காலம் முடியும் தறுவாயில் முற்றிலும் அற்றுப் போயின. இவற்றின் புறச்சட்டகம் (exnskeleton) ன்றைய லாட நண்டுகளில் உள்ளவாறு தலை டைப்பகுதி, வால் என்னும் மூன்று பகுதிகளாக இருந்தது. ஒன்றுடன் ஒன்று அசையும் வகையில் அமைந்திருந்த, எண்ணிக்கையில் வேறுபடும் பல உடற் கண்டங்கள் இடைப்பகுதியில் இருந்தன. இவற்றின் 0.5. நீளம் (அக்னோஸ்ட்டிடுகள்) உடல் 60 செ.மீ. வரை (போராடிக்ஸ்ட்டிடுகள்) வேறுபட்டது. ஆனால் பெரும்பாலானவற்றின் உடல் நீளம் 8செ.மீ. ஆக இருந்தது. வை கடற்படுகை அல்லது கடல் நீரில் நீந்தி வாழ்ந்த நுண்ணுயிரிகளை உணவாகக் கொண்டன. கேம்பிரியப் பாறைகளில் கிடைக்கும் புதை படிவங்களில் 00% டிரைலோபைட்டுப் புதை படிவங்களே ஆகும். இரண்டு தகடுகளாலான ஓட்டினால் பாதுகாக்கப்பட்ட தட்டையான உடலுடைய ஆஸ்ட்ரகோடுகள் எனப்படும் கணுக காலிகளின் புதைபடிவங்களும் கேம்பிரியப் பாறை களில் காணப்படுகின்றன. சிப்பிகளையும் நத்தைகளையும் உள்ளடக்கிய மெல்லுடலிகள் தொகுதியைச் சேர்ந்த பல விலங்கு கள் அக்காலத்தில் வாழ்ந்தன. இரண்டு அங்குலத் திற்கு மிகாத நீளமுடைய, குறுக்கு வெட் டில் வட்ட மாக அல்லது முக்கோணமாகத் தோன்றும் மெல்லிய கூம்பு வடிவ நத்தைக்கூடுகளின் புதைபடிவங்கள் கேம்பிரியக் காலத்துப் பாறைகளில் மிகுதியாக உள்ளன. தொல்லுயிர் ஊழி முடியும் காலத்தில் இத்தகைய மெல்லுடலிகள் யாவும் அற்றுப்போயின. தட்டையான உடலும் அதன் மேல் தொப்பி போல அமைந்த கூடும் பெற்றிருந்த ஹெல்சியோநெல் விடுகள் எனப்படும் மெல்லுடலிகளும் அக்காலத்தில் பெரும்பான்மையாக வாழ்ந்தன. ஆனால் திருகு சுருள். கூம்பு போன்ற கூடுகளைப் பெற்றிருந்த மெல்லுடலி வகைகள் அக்காலத்தில் வாழ்ந்தன வாகத் தெரியவில்லை. பல அறைகளுடைய கூம்புவடிவக் கூடுகள் பெற்றிருந்த தலைக்காவி மெல்லுடலிகள் கேம் பிரியத் தொடக்க காலத்திலும், இடைக்காலத் திலும் பலவாகக் காணப்பட்டன. ஆனால் அவை கேம்பிரியப் பிற்பகுதியில் அரிதாகிவிட்டன கிளிஞ் சல் வகைகளுள் ஸ்ட்டினோதீக்காய்டுகள் எனப்படும் சமமற்ற கிளிஞ்சல் ஓடுகள் உடையன் கேம்பிரிய டைக்காலம் வரை வாழ்ந்து மறைந்தன. இவ்வாறு