பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 கேரோ அமிலம்‌

348 கேரோ அமிலம் தனர். அலெக்சிஸ் 1902-1912இல் பலருக்கு மாற்று உறுப்புகளைப் பொருத்தி வெற்றி கண்டார். இவர் செய்த தையல்-இரத்தக் குழாய் இணைப்பு (suture anastamosis) என்ற அறுவை மருத்துவ முறை இன்றும் உலகில் மாற்று உறுப்புப் பொருத்துவதில் கையாளப்பட்டு வருகிறது. 1905இல் அமெரிக்கா சென்று சிகாகோ பல்கலைக்கழகத்தில் இரத்தக் குழாய்களில் தைப்பு, இணைப்புப் பற்றிப் பல ஆய்வுகளை நடத்தினார். இவர் எழுதிய புரியாத புதிர் மனிதன் (Man - the unknown) என்ற நூல் உலகப் புகழ் பெற்றது. சாமி. சண்முகம் கேரோ அமிலம் ஹைட்ரஜன் பெராக்சைடில் இருக்கும் ஹைட்ரஜன் அணுக்களைச் சல்ஃபோனிக் அமிலத் தாகுதியால் பதிலீடு செய்யும்போது இருவிதப் பெர்சல்ஃப்யூரிக் அமிலங்கள் பெறுதிகளாகக் கிடைக்கின்றன. அவற் றில் ஒன்று பெராக்சி மோனோ சல்ஃப்யூரிக் அமிலம் அமிலம் (Cara's acid) ஆகும். அல்லது கேரோ O-H SO,OH O-SO,OH மார்ஷல் அமிலம் O-H - H O-H ஹைட்ரஜன் கேரோ பெராக்சைடு அமிலம் அல்லது பெராக்சி மோனோ சல்ஃப்யூரிக் அமிலம் யூரிக் அமிலம் தயாரிப்பு முறைகள் அல்லது பெர்டைச்சல்ஃப் குறைந்த வெப்பநிலையில் அடர் சல்ஃப்யூரிக் அமிலத்தை மின்னாற்பகுத்தால் கேரோ கிடைக்கி றது. H₂SO H,SO, + [O] -→ H,SO5 - அமிலம் பொட்டாசியம் பெர்டைசல்ஃபேட்டுடன் அடர் சல்ஃப்யூரிக் அமிலத்தைக் குறைந்த வெப்பநிலையில் வினைபுரியச் செய்து, ஒருமணி நேரம் அப்படியே வைத்து, பின்பு அந்தக் கலவையை ஒரு பனிக்கட்டி மேல் ஊற்றினால் கேரோ அமிலம் விளைகிறது. சல்ஃப்யூரிக் அமிலத்தையோ, குளோரோ சல்ஃ போனிக் அமிலத்தையோ ஹைட்ரஜன் பெராக்சை டுடன் 1:1 என்ற விகிதத்தில் கலந்து இவ்வமிலத்தைத் தயாரிக்கலாம். இம்முறையில் நீரற்ற அமிலம் கிடைக்கிறது. து 5M சல்ஃப்யூரிக் அமிலத்துடன் ஹைட்ரஜன் பெராக்சைடு வினைப்பட்டால் கேரோ அமிலம் கிடைக்கிறது. 5 மோலாரிலிருந்து 12 மோலாராக அமிலத்தின் அடர்வை அதிகரிக்கும்போது வினையின் வேகம் 120,000 அளவு கூடுகிறது. 90% ஹைட்ரஜன் பெராக்சைடுடன் அடர் சல்ஃப்யூரிக் அமிலத்தைச் சேர்த்தால் கேரோ அமிலம் கிடைக்கிறது. இவ் வமிலக் கரைசலுடன் 250-750 ppm டை டபிக்கோ லோனிக் அமிலத்தைச் சேர்த்து அதை நிலைப் படுத்தலாம். பெர்ஆக்சோ டைசல்ஃபோனிக் அமிலத்தையும், நீரையும் சேர்த்து ஹைட்ரஜன் பெர் ஆக்சைடு தயாரிக்கும்போது கேரோவின் அமிலம் ஓர் இடை நிலைச் சேர்மமாகக் கிடைக்கிறது. 45°C. பண்புகள். நீரற்ற கேரோ அமிலம் ஒரு நிற மற்ற படிகம். இதன் உருகுநிலை இது ஒரு சிறந்த ஆக்சிஜனேற்றி. பெர்டை சல்ஃப்யூரிக் அமிலத்தைவிட வீரியத்துடன் ஆக்சிஜனேற்ற வினை களில் ஈடுபடுகிறது. நீரற்ற அமிலம் அதிகப் பயனுள்ள தாக இல்லை. நீரில் கரைந்த அமிலம் ஹைட்ரஜன் பெர் ஆக்சைடை விடவும், H,S, 0, ஐ விடவும் வீரிய மான ஆக்சிஜனேற்றியாகும். பெர்டைசல்ஃப்யூரிக் அமிலத்தின் பண்பும். கேரோவின் அமிலப் பண்பும் ஏறத்தாழ ஒத்துக் காணப்படும். குளோரைடிலிருந்து ஹைட்ரஜன் குளோரினையும், ஹைட்ரஜன் புரோமைடிலிருந்து புரோமினையும் வெளியேற்றுகிறது. பொட்டாசியம் அயோடைடுடன் வினைப்பட்டு உடனடியாக அயோ டினை வெளியேற்றுகிறது 4 K,SO, + H,O + I, t கேரோ 2KI + H,SO, இவ்வினையில் ஈடுபடுவதால் அமிலம் பெர்டைசல்ஃப்யூரிக் அமிலத்திலிருந்து வேறுபடுகிறது. பெர்டை சல்ஃப்யூரிக் அமிலம் பொட்டாசியம் அயோ டைடிலிருந்து அயோடினை மெதுவாக வெளியேற்று கிறது. அமீன்களை அமீன் ஆச்சைடுகளாகவும். அனீவீனை நைட்ரசோ பென்சீன், நைட்ரோபென் சீன் ஆகவும் ஆக்சிஜனேற்றம் அடையச் செய்கிறது. சல்ஃபர் டைஆக்சைடை சல்ஃபர் டிரை ஆக்சை டாகவும். ஃபெரஸ் உப்புகளை ஃபெரிக் உப்புகளாக வும் ஆக்சிஜனேற்றம் செய்கிறது. தாமிரம், வெள்ளி, மாங்கனீஸ் உப்புகளுடன் இது வினைப்பட்டு, பெர் ஆக்சைடு வீழ்படிவாகக் கிடைக்கிறது. 63% கேரோ அமிலம் 20% மார்ஷல் அமிலக் கலவையுடன், கார, காரமண் உலோகக்கார்பனேட்டு களுடன் pH அளவு 2 வரும்வரை நடுநிலையாக்கல் வினைக்கு உட்படுத்தினால் கார.கார் மண்உலோகப் பெராக்சி மோனோ சல்ஃபேட் சி டைக்கிறது. கூழாகக் கிடைத்த உப்பை உலர்த்த நிலையான MHSO, உப்பு உண்டாகிறது. எ.கா. KHSO;