குவாண்டம் இயக்கவியல் முப்ப்ண்டச் சிக்கல் 17
nature) அதன் சராசரி X அல்லது சராசரி Y தற் சுழற்சி சுழியாவதிலிருந்து தெரிகிறது. வேறோர் ஆய்வு மூலம் Q க்குள் செல்லும் எலெக்ட்ரான்களும் எண்ணப்படுமானால் கற்றைச் செறிவு மாறாதிருக்கு மானால் வரும் ஒவ்வோர் எலெக்ட்ரானும் எண்ணப் படும் என்று திண்ணமாகக் கூறலாம். X தற்சுழற்சி யையோ y தற்சுழற்சியையோ அளவையிட்டாலும் இது உண்மை என்பது புலப்படும். பழங்கொள்கைப் படி Z தற்கழற்சி உள்ளதாக எலெக்ட்ரான்கள் தயார் செய்யப்பட்டால் x தற்சுழற்சி அளக்கும் கருவியில் எண்ணிக்கை எதுவும் இருக்காது. இந்த ஆய்வின் பழமையில்லாத பண்பு சமன்பாடு(34)ஆகிய வற்றால் விளக்சுப்படுகிறது. எண்ணிகளில் எலெக்ட் ரான்களுக்கும் அளவைகளுக்கும் ஏற்படும் இடை வீடு எண்ணி அமைப்பைப் பொறுத்துள்ளது. குறிப் பிடும்படி இதில் எதுவும் இல்லை. ஆனால் எந்த முறையாயினும் ஒரே அடிப்படை முறையைக் கொண்டு இதை எளிதில் விளக்கி விடலாம். ஏ எ என் குவாண்டம் கொள்கையின் முந்தைய விளக்கங் களில் ஹைசன்பர்க்கின் ஐயப்பாட்டுக் கொள்கை (uncertainty principle) அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் தற்போதைய புள்ளி விவரக் கொள்கைப்படி ஐயப்பாட்டுக் கொள்கை அளவைக் கொள்கை மூலம் இயற்கையாகத் தோன்று கிறது. ஒன்றுக்கொன்று தொடர்புடைய மாறிகளை ஒரே நேரத்தில் நுட்பமாக அளவிட முடியாது பதே இக்கொள்கையாகும். (எ.கா: உந்தமும், தற் சுழற்சியும்; நேரமும் ஆற்றலும்: 2 தற்கழற்சியும், y தற்சுழற்சியும்) இக்கொள்கையின் பொருளைப் பின்வரும் காரண விளக்சத்திலிருந்து பெறலாம். A எனும் அளவையிடப்படும் அல்லது மாறி, தன்னில் முறிவு (dispersion) எதுவு மில்லாத அளவீட்டைத் வேண்டுமானால் தர > axal என்பது உண்மைப் மாறிலி அளவைக்குழு, அடர்த்தி அணி என்னும் வீழ்ச்சிச் செயலியாக (projection operator) இருத்தல் வேண்டும். இங்கு ) என்பது A இன் ஓர் ஐகன் நிலை ஆனாலும் B என்னும் வேறொரு மாறிக்கு ஐகன் நிலையாக இருக்க முடியாது. அவ்வாறு இருக்குமானால் B, A உடன் தொடர் புடையதாக இருத்தல் வேண்டும். ) என இருத்தல் வேண்டும். தயாரிப்பைத் தொடர்ந்து B இன் Bயும் தொடர்புடையவையாக அதாவது (A.B] எனவே P யின் அளவை A யும் இல்லாவிட்டால் பொதுவாக முறிவு காட்ட வேண்டும். சமன்பாடு (2) இல் இருந்து தருவிக்கப்பட்ட பின்வரும் கொள் கையே இதற்கான சரியான கொள்கையாகும். AALAP | Trp[A.B]| (5) இங்கு AA2, AH2 ஆகியவை முறிவுகள் (dispersions); ற என்பது ஒவ்வோர் அளவீட்டுக்கும் முந்தைய தயாரிப்பைக் குறிக்கும். இது ஒரே நேர அள அ.க. 9 2 குவாண்டம் இயக்கவியல் முப்பண்டச் சிக்கல் 17 வீட்டிற்கு எதிரானது அன்று. ஒரே நேர அளவைக் குழு தயாரிப்பதற்கே எதிரானது. யின் கண்டு முழுதும் புள்ளி விவர இயற்படியான அளவை விளக்கம் பழங் அளவைக் கொள்கைக்கு முற்றிலும் எதிரானது அன்று. எளிய எடுத்துக் காட்டாக உலோகத் தண்டு ஒன்றின் நீளம் பிடிக்கப்படுவதைக் கூறலாம். நீளம் 0.01 செ.மீக்கு உறுதியாக அளக்கப்பட வேண்டுமாயின் அளவுகோல் கொண்டு ஒரே முயற்சியில் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் அளவை 10-5 செ.மீக்கு உறுதியாக அளக்கப் பட வேண்டுமாயின் ஓர் ஒளியியல் கருவி தேவைப் படும். வெப்பநிலை கட்டுப்படுத்தப்பா.. வேண்டும். பல அளவீடுகள் செய்யப்பட வேண்டும். சராசரிகள் கண்டுபிடிக்கப்படவேண்டும் புள்ளி விவரக் கணக்கீடு கள் செய்யப்பட வேண்டும். குவாண்டம் கொள்கையும் இம் முறைகளைப் பின்பற்றுகிறது. அளவியல் பழம் அறிவியல் கொள்கைக்கும், குவாண்டம் அறிவியல் கொள்கைக்கும் உள்ள வேறுபாட்டைப் பின்வருமாறு கூறலாம். ஒவ்வொரு பொருளும் காணக்கூடிய மாறிகளைக் கொண்டது. அவற்றிற்குக் குறிப்பான மதிப்பு உண்டு எனும் எடுகோள்படி இம்மதிப்புகளைக் காணவே ஆய்வு முறைகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் குவாண்டம் அறிவியல் கொள்கைப்படி இத்தகைய எடுகோள்கள் தேவையில்லை. அளவீடுகளின் முடிவுகளே அறிவியற்படி மறுப்புக் கூற முடியாத பொருளாகக் கொள்ளப்படும். பழங்கொள்கைப்படி இயற்பியல் விதிகள் கொள்கையளவிலான (hypo thetical) உறுதியான அளவீடுகளின் கொள்கை யிலான செயற்பாடுகளைக் கொண்டவை.குவாண்டம் கொள்கைப்படி அறிவியல் இயற்பியல் விதிகள் அளவையின் விடைகளையே (results of measurements ) குறிப்பிடும். குவாண்டம் அளவியல் கொள்கையின் புள்ளி விவர விளக்கத்தையும் பழங்கொள்கைப்படி யான அளவியலையும் இணைக்கும் முயற்சி பல மாறு பாடுள்ள கருத்துகளைத் தோற்றுவித்துள்ளது. வெ.ஜோசப் குவாண்டம் இயக்கவியல் காண்க: சார்புக் குவாண்டம் கோட்பாடு குவாண்டம் இயக்கவியல் முப்பண்டச் சிக்கல் இரட்டைத் துகள்களுக்கு இடையிலான டை வினைகள் ஒன்றின் மேல் ஒன்று படிவதான பழங்